Jump to content

அறிமுகம்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் துஷி. வருக வருக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் துஷி புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் அம்மணி உங்களைப்ற்றியும் கொஞ்ச்ம் சொல்லலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted
16094722734513cf3deb9201nt3.jpgஉங்கள் வரவு நல்வரவாகட்டும்.
Posted

வணக்கம் துஷி உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்!

அது சரி இதற்குமுன் போட்ட அழகான படத்துக்கு என்ன நடந்தது?? :roll: :roll:

Posted

வணக்கம் அக்கா வாங்கோ

Posted

அன்பான யாழ் உறவுகளுக்கு வணக்கம்

நான் விசுவலிங்கம் உங்களோடு இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி ஆடைகி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் துஷி. வணக்கம் விசுவலிங்கம்

Posted

வணக்கம் துஷி உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்!

அது சரி இதற்குமுன் போட்ட அழகான படத்துக்கு என்ன நடந்தது?? :roll: :roll:

என்ன மன்னா இப்படி அசடு வழியிறியல் :lol::lol:

Posted

யாரை பார்த்து என்ன கதைக்கிறீர்? என் அந்தப்புரத்தில் இல்லாத அழகா இந்த யாழில் இருக்கு? யார் அங்கே இந்த சுட்டி பையனை சிறையில் அடைத்து 5 கிலோ மிளகாய் சாப்பிட கொடுங்கள்! அசடா வழிகிறது இப்ப பாரும் உம்மட வாய்யால் என்ன வழிகிறது என்று? :evil: :evil: :evil: :evil:

பாப்போம் மன்னா உங்கட யானைப்படைகள் வாடைக்கு விட்டுவிட்டீர்கள் உங்கள் படைவீரரை கூலித்தொழிலுக்கு அனுப்பிவிட்டீர்கள் யாரை கூப்பிடுகிறீர்க்ள் நீங்கள் தான் 5 தண்டனை தரவேண்டும் ஒருவரும் உங்கட அரண்மனையில் இல்லை கவனமாக இருங்கள் சுட்டிப்பையன் எண்டு நினைக்காதீர்கள் உங்களுக்கு மிளகாய் தீர்த்திவிடுவேன் :lol::lol::lol::lol:

Posted

அடப்பாவி? சின்னபையனே என்னை சீண்டிப்பார்க்கின்றான்! எங்கே தளபதி? சொத்தி குதிரையுடன் எங்க போய்விட்டார்? :evil: :evil: :evil:

Posted

வணக்கம்..வாருங்கள் :lol:

Posted

அடப்பாவி? சின்னபையனே என்னை சீண்டிப்பார்க்கின்றான்! எங்கே தளபதி? சொத்தி குதிரையுடன் எங்க போய்விட்டார்? :evil: :evil: :evil:

அவரையும் கூலித்தொழிலுக்கு நீங்கல் தானே அனுப்பினீர்கள் மன்ன மறந்து விட்டீர்களா.அந்நிய செலாவணிக்காக அயல்நாட்டுக்கு தன்படையை கூலித்தொழில் செய்ய அனுப்பிய யழ் கள மன்னை ஹரி வாழ்க அவரிங் ராசதந்திரம் இன்னும் ஓங்குக அதுசரி மன்னா உங்கள் குதுரைக்கு புண்ணாக்கு வைகிறன் எண்டு சொல்லீற்று நீங்களே தின்றுவிட்டீர்களாமே உண்மையா :?: :lol: :P :lol:

Posted

வாங்கோ..வாங்கோ...

என்ன லேட்டா வாறியள்....???

ஏன் உந்த சுனக்கம்....???

சரி..சரி..இப்பவாவது சந்தியளே அது போதும்...

அப்ப இனி கொண்டாட்டம் தான்...

நன்றி

-வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

vanakkam thushi, ungal varukaiku nantri..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
vanakkam thushi, ungal varukaiku nantri..
வணக்கம் துஷி, உங்கள் வருகைக்கு நன்றி..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்

Posted

நன்றி என்னை வரவேற்ற உறவுகளுக்கு

றிஸிக்: நான் விசேட உறுப்பினனாக முடியவில்லை என்ன செய்யவெண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.