Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவில் 4 வது இடத்தில் n

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவில் 4 வது இடத்தில் news
 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்  SKYTRAX  தரப்படுத்தலில் மத்திய ஆசியாவில் 4வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மேலும்   ICAO வின் பாதுகாப்பு தணிக்கை முடிவுகளில் ஆசிய பசுபிக் வலயத்தில் 5வது  இடத்தையும் இது பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
01 ஆகஸ்ட்டு 2014, வெள்ளி 9:15 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவின் விமானநிலையங்களை மட்டும் பார்த்தாலே கொழும்பு 12 ஆவது இடத்தில் வருகிறது.
தவிர கிட்டவும் நெருங்க முடியாத 
கராச்சி 
இஸ்லாமாபாத் 
டக்கார் 
இருகின்றன 
 

 

எதில் நாலாவது இடத்தில் இருக்கிறது ? என்று எந்த விபரமும் இல்லை. மக்களுக்கு சும்மா பூச்சாண்டி காட்டும் செய்திகளை பெருத்த செய்தி நிறுவனங்களே வெளியிடுவது என்பது. நம்பிக்கை தன்மை அற்ற செய்திகள் மலிவு விற்பனை போன்று இருக்கிறது.

 

 

 

Passenger Facilities: Annual Capacity 3 500 000, 39 check-in desks, 4 gates, 575 short term parking spaces, 3 Airport Hotels, Min. Connection Times Intl-Intl: 60mins, Post Office, Bank, Restaurants, Cafeterias, Bars, VIP Lounge, Duty Free Shop, Gift Shop, Travel Agent, Tourist Help Desk, Car Rental, Taxi Service/Rank, First Aid, Baby/Parent Room, Disabled Access/Facilities

  • கருத்துக்கள உறவுகள்
 Skytrax  சர்வதேச கண்காணிப்பு ராடர். இது     air trafficகை மட்டுமே கணிக்கும்.
பக்கத்து நாட்டில் 100 கோடி மக்களை வைத்து கொண்டு கொழும்பு விமான நிலையம் 4 வது இடம் என்று எழுதுபவர்கள். விமானநிலையத்தை நேரில் பார்க்காதவர்களாகத்தான் இருக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாழும் நினைச்சன்... இலங்கை தென் கிழக்கு ஆசியாவிலை இருக்குதெண்டு...! :o

 

எப்ப மத்திய ஆசியாவுக்கு மாத்துப் பட்டதெண்டு தெரிஞ்ச ஆராவது சொல்லுங்கோப்பா! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.