Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகிகளுக்க சிம்மாசனம் அப்பாவிகளக்கு சிறைவாசம்! யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம்

Featured Replies

 

யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னாள் இன்று புதன் கிழமை பகல் 10.15 மணியளவில் முற்போக்க தமிழ் தேசிய கட்சயின் ஏற்பாட்டில் இலங்கை சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது.
 jaffna-1.JPG
பலவேறு சுலோகங்களையும் தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணப்பட்டார்கள்.

 

முற்போக்க தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எஸ் விஜயகாந் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஐம்பது பேர் வரையில் கலந்துகொண்டாhகள்.

 jaffna-2.JPG
ஆர்ப்பாட்ட முடிவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஜனாதிஜபதிக்க முகவரியிட்ட மகஜர் ஒன்றும் செயலாளர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டுள்ளது.
 jaffna-3.jpg
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்வரும் சுலோகங்களை கோசித்தார்கள்.

 

விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்.

 

துரிதப்படுத்து துரிதப்படுத்து நீதிமன்ற விசாரனையை துரிதப்படுத்து.

 

அழிக்காதே அழிக்காதே அவர்களின் எதிர் காலத்தை அழிக்காதே.

 jaffna-4.jpg
மன்னிப்புக்கொடு மன்னிப்புக்கொடு அரசியற் கைதிகளுக்க மன்னிப்புக் கொடு.

 

விளையாடாதே விளையாடாதே அவாகளின் வாழ்க்கையில் விளையாடாதே

 

உண்டு உண்டு அவாகளுக்கும் எதிர் காலம் உண்டு.

 

வாடுகின்றாhகள் வாடுகின்றார்கள் அவாகள் சிறைச்சாலையில் வாடுகின்றார்கள்.

 

துரோகிகளுக்க சிம்மாசனம் அப்பாவிகளக்கு சிறைவாசம்.http://www.pathivu.com/news/33307/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு எங்கேப்பா

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு எங்கேப்பா

 

 

கொஞ்ச  நாளா

உங்க தேடலே  ஒரு மாதிரிப்போகுது :lol:

சொல்லிப்போட்டன்.. :D

பிறகு  ரென்சனில் உடம்பை கெடுக்கப்படாது...  :(

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளா

உங்க தேடலே ஒரு மாதிரிப்போகுது :lol:

சொல்லிப்போட்டன்.. :D

பிறகு ரென்சனில் உடம்பை கெடுக்கப்படாது... :(

பழைய உசார் திரும்ப வந்திட்டுது.
  • கருத்துக்கள உறவுகள்

பழைய உசார் திரும்ப வந்திட்டுது.

 

 

வந்திட்டுதா?

சொல்லவே  இல்லை...

 

இதைத்தானே  

இவ்வளவு  நாள் எதிர்பார்த்திருந்தோம் :icon_idea:

இனி

நானும் அடக்கி  வாசிக்கணும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.