Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்

புயல் மையம்கொண்டால் மழை மண்ணில் உண்டு

  • Replies 6.9k
  • Views 544.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மழைக்கால மேகம் ஒன்று

மணி ஊஞசல் ஆடியது

அத்ற்காக தானே இன்று ........

மணி ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நாயகனே உன் பிரியமானவளின் கடிதம் .........

கடிதம் ........?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நாயகனே உன் பிரியமானவளின் கடிதம் .........

கடிதம் ........?

கடிதம்...........என்று தொடங்கும் பாட்டு இருப்பதாகத் தெரியவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் கறுப்பி ........காதல் கடிதம் வரைந்தேன் வந்ததா ?.............

கடிதம் எழு தினேன் என் உயிரை அனுப்பினேன்............கொஞ்சம் கஸ்டம் தான் . அடுத்து

வந்த ........வந்தது ,,,,,,,,,வந்தாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

வானம் வாழ்த்த வசந்தங்கள் வாழ்த்த

மேகம் கூடி மழைச்சால்வை போர்த்த

இசைச்சோலை பூக்கும் நேரமே.....ஹோ....ஓ

தமிழ் வந்து தாயமாடுமே..

  • கருத்துக்கள உறவுகள்

மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது

வீசியடிக்குது காத்து மழை காத்து ..........

காத்து இல்ல காற்று மழை காற்று

எழிலாக மயில் ஆடும் அது போல குயில் பாடும் ....

paadu .........paadum ........

Edited by nillamathy

பாடும் வானம்பாடி ஹ..

பாடும் வானம்பாடி ஹ..

மார்கழி மாதமோ

பார்வைகள் ஈரமோ

ஏனோ ஏனோ

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழி பனியில்

மயங்கிய நிலையில்

ஊர்வசி வந்தாள்

எனை தேடி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி

ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மஸி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி

ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மஸி

வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈஸி பாலிசி

வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேன்டஸி

அடுத்து வாழ்க்கையே, அல்லது வாழ்க்கை

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்கை என்றால் ஆயிரமிருக்கும்

வாசல் தோறும் வேதனையிருக்கும்

வந்த துன்பம் எதுவேன்றாலும்

வாடி நின்றால் ஒடுவதேது

வாடிநின்றால் ஒடுவதேது ...... .........

ஏதோ .........ஏதேதோ ........

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி, இப்பாடல் மயக்கமா கலக்கமா என தொடங்குகிறது.

வாழ்க்கையே அலை போலே

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம் போலே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன

அலைகள் கரையேறும் அது தேடும் துணை என்ன

ஏதோ அது ஏதோ அதை நானும் நினைக்கின்றேன்

அலை பாயுதே கண்ணா

என் மனம் மிக அலை பாயுதே

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தம் விளையாடும் வீடு

நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு இது

ஆனந்தம்விளையாடும்வீடு ..........

வீடு ........

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ......

இறைவன் ...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் இருக்கின்றானா.. மனிதன் கேட்கிறான் - அவன்

இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் ?

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் நினைப்பதுண்டு

வாழ்வு நிலைக்குமென்று

இறைவன் நினைபதுண்டு

பாவம் மனிதன் என்று . .........

வாழ்வு ,,,,,வாழ்வே ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா...

யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

யார் யார் யாரவர் யாரோ ?

ஊர் பேர் தான் தெரியாதோ ?

ஒ ......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ வென்னிலா காதல்

ஒர் மின்னலா

  • கருத்துக்கள உறவுகள்

ஆ .....ஆ.......ஆ ஆ ஆ..........அ...............

நிலாவே வா ஆ செலாதே வா ஆ ...

என் நாளும் பொன் வானம் நீ ...எனை நீ தான்

பிரிந்தாலும் ....பிரியாமல் அணைப்பேன் ..................

.வா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.