Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் சொல்லவா உன்பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்று தானே ஓ

ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தானே ஓ

யாரந்த ரோஜாப்பூ என்கனவில் மெதுவாக

கை வீசிப் போனால் அவள் யாரோ

உள்ளம் கொள்ளை போகுதே

உன்னைக்கண்ட நாள் முதல் அன்பே என் அன்பே

  • Replies 6.9k
  • Views 542.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: பட்டாக் கத்தி

யாரோ நீயும் நானும் யாரோ

யாரோ நீயும் நானும் யாரோ

யாரோ தாயும் தந்தை யாரோ

பல கோடி மாந்தரிலே

விளையாடும் வாழ்க்கையிலே

http://www.youtube.com/watch?v=YPeqKpTI63E

தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே

தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே

நீ இல்லாத நானும்தான்

நிலவில்லாத வானம்தான்

தாயும் நானே தங்க இளமானே

தாலாட்டு பாடும் வாயும் நானே வண்ண பூந்தேனே

அன்பு நெஞ்சம் எல்லை மீறும்

அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்

அன்பு நெஞ்சம் எல்லை மீறும்

அங்கு கொஞ்சம் தொல்லை நேரும்

தோட்டம் காக்க வேலி போட்டேன்

உன்னை காக்க கேள்வி கேட்டேன்

தோட்டம் காக்க வேலி போட்டேன்

உன்னை காக்க கேள்வி கேட்டேன்

அன்பு வந்தது

என்னை ஆள வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது

நாலு பேர்கள் வாழும் வாழ்வும்

நாமும் வாழலாம்

தினம் நல்லாடை நகைகளோடு

மலர்கள் சூடலாம்

கண்ணிரண்டில் கலக்கமின்றி

அமைதி காணலாம்

காலம் வெல்லும் என்று

உறுதி கொள்ளலாம்

உறவு கொள்ளலாம்

படம்: சுடரும் சூறாவளியும்

பாடியது: SPB

கறுப்பி- உங்கள் பாடல் - "தினம்" - கண்டுபிடித்தது அருமை. எனக்கு அம்பிடவில்லை. நிலாமதியக்கா நன்றாக விளையாடுகின்றா.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=y3QHf30UW7M

அமைதிக்கு பெயர்தான் சாந்தி

அந்த அலையிலேனடி சாந்தி .

உன் பிரிவினி லேதடி சாந்தி

உன் உறவினில் தானடி சாந்தி

சாந்தி என் சாந்தி

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தில் இறைவன்

பொன்னைத்தான் உடலன்பேன் சிறு பிள்ளை போல் மனமென்பேன்

கண்களால் உன்னை அளந்தேன் தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன்

உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்!

எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் __ ஒரு

கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்

சொல்லத்தான் அன்று துடித்தேன் __ ஒரு

நாணத்தால் அதை மறைத்தேன்

மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிகிறேன் நானே

பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவழ மல்லி தோட்டம்

நெருங்க விட வில்லையே நெஞ்சிக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகை பூ மணக்குதே மானே

தொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே

நின்றாடும் உன் பாதம் பொன் பாதம்

விழிகளால் இரவினை விடியவிடு ஸக ரி க ம ப த நி ஸ

நான் நடமிட உருகிடும் திருமகனே

I LOVE YOU I LOVE YOU I LOVE YOU

விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ ஸக ரி க ம ப த நி ஸ

ஏன் இந்தக் கோபம் யார் தந்த சாபம்

நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்

எடுத்தாலே சிரிக்கின்ற பாதி தடுத்தானே இது என்ன நீதி

உனக்காக எரிகின்ற ஜோதி இவன் இன்று உறங்காத ஜாதி

படுக்கையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது

நீயணைக்கிற ஆடையிலொரு நூலென தினம் நானிருந்திட ஸ நி த ப ம ப த நி

படம்: டிக் டிக் டிக்.

பாடியது: யேசுதாஸ், ஜென்ஸி.

  • கருத்துக்கள உறவுகள்

உனக்காக எல்லாம் உனக்காக

இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது எதற்காக

உனக்காக எல்லாம் உனக்காக

இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது எதற்காக

எதற்காக கண்ணே எதற்காக

எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதற்காக

கண்ணுக்குள்ளே காதல் சொல்ல வந்தது எதற்காக

உன் எண்ணத்தை சொல்லி விடு முடிவாக

இப்படி ஓர் தாலாட்டு பாடவா

அதில் அப்படியே என் கதையை கூறவ

கைப்பிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்

எப்படியோ வேறுபட்டார் என் மடி யில் நீ விழுந்தாய்

நீல வானம் கோபம் கொண்ட நிலவு தேய்ந்தது

கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது

இடையினிலே இந்நிலவு எங்கிருந்தது

அது இருந்திருந்த வீட்டினிலே தங்கி வந்தது

அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்

ஏனோ அவளுடைய தலைஎழுத்து மன்னனை மணந்தால்

அது வரை தான் தன் கதையை என்னிடம் சொன்னாள்

நான் அதில் இருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன்

படம்: அவர்கள்

பாடியது: s ஜானகி.

இசை: MSV

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

.மறுநாள் எழுந்து பார்போம்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடியும் மட்டும் பேசலாம்

விழித்திருந்து பேசலாம்

முடியும் மட்டும் பேசலாம்

முதலிரவில் கண்மூடி கண்மூடி

கதை பேசலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஒன்று நான் சொல்லவா __ காதல்

கதையொன்று நான் சொல்லவா

வண்ண வண்ணச் சோலை எங்கும்

பறவைகள் பேசும் காதல் ....

ஆலோலம் பாடிக் கொண்டு அழகான கிள்ளை ஒன்று

மரக் கிளை மேலே நின்று பார்த்ததாம் __ காதல்

மணவாளன் தன்னைத் தேடி வெகு நேரம்

கண்ணே என் கண்மணி கலங்காதே பொன்மணி

நானே உன் ஜோடியல்லவா __ என்

அன்பே என்று துணை வந்த வேகம் சொல்லவா ...

பொன்னான நேரமென்று புதுப் பாடம் சொல்லிக் கொண்டு

திரு மணமாலை கொண்டு வந்ததாம் __ அங்கே

உறவாடும் காதல் ஜோடி திரு நாளாம்

வாராய் என் அன்னமே மனமேடை வண்ணமே

மாறாத இன்பம் சொல்லவா __ என்

நெஞ்சில் என்றும் மனமேடை நீயல்லவா !

  • கருத்துக்கள உறவுகள்

அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே

அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை எங்கே என் தேவதை

நீ தானே வேண்டுமென்று ஏங்கினேன்

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்.

அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே

  • கருத்துக்கள உறவுகள்

நாளாம் நாளாம் திரு நாளாம்

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

இளைய கன்னிகை மேகங்கள் என்னும்

இந்திரன் தேரில் வருவானாம்!

மணமகன் இந்த ஊஞ்சலில்

மணமகள் மன்னன் மார்பினில் __ அங்கு

ஆடும் நாடகம் ஆயிரம்__ அது

காதல் தேவனின் காவியம் __ அதில்

ஒருவர் ராகமாம் ஒருவர் தாளமாம்

இருவர் ஊடலே பாடலாம்!

இளமையின் இந்த ரகசியம்

இயற்கையில் வந்த அதிசயம் __ இதை

வாழ்ந்து பார்த்தவர் ஆயிரம் __ அதில்

நாமும் இன்னொரு காவியம்!

இந்த இளமை போகலாம்

முதுமை சேரலாம்

இருவர் காதலும் மாறுமோ....

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே (2)

கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ எதானதோ சொல் சொல்

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலைமானே கன்னிமயில் என

கண்டேன் உன்னை நானே

அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்

ஆண்டவனே அதை தான் கேட்கிறேன்

ராரி ராரோ ஓ ராரிரோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

இந்திரன் தோட்டத்து முந்திரியே

மன்மத நாட்டுக்கு மந்திரியே

தேனில் வண்டு மூழ்கும்போது

பாவம் என்று வந்தாள் மாது

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்

தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே றுமையிலே

எத்தனை நாளடி இள மயிலே

கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்

இமைகளும் சுமையடி இளமையிலே

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=CiAUy8mQT10&feature=related

மயிலே மயிலே

மச்சான் இல்லியா

இப்ப வீட்டுல

குமரா குமரா

எதுக்கு கேட்கிறே

ஏதும் வேணுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் பேரு மதுர !! நீ

நின்னு பாரு எதிர... நான்

றக்க கட்டி பறந்துவரும்..

ரெண்டு காலு குதுர !!

பரையடிச்சா பாட்டு வரம்

ஒரையடிச்சா ஆட்டம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று ......

இரண்டுமனம் வேண்டும்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே!

வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்

உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே!

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று

வேடிக்கை காட்டுது துக்கமின்றி

முல்லைச்சரமே செல்லக் கிளியே

கண் மூடித் தூங்காம்மா ஆரி ராராரோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்லக் கிளியே மெல்லப் பேசு

தென்றல் காற்றே மெல்ல வீசு

செல்லக் கிளியே மெல்லப் பேசு

தென்றல் காற்றே மெல்ல வீசு

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே

தொடரும் கனவுகள் தொடரட்டுமே

தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே

தொடரும் கனவுகள் தொடரட்டுமே

  • கருத்துக்கள உறவுகள்

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா

விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்க வா

வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாட வா!

நதி என்பது ஓர்நாள் கடல் என்பதை சேரும்

எப்போதுமே ஓடும் நதியாகலாம்

ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே

காற்றோடு போராடும் குணம் வேண்டுமே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.