Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மன்மதன் அம்பு

இசை : தேவி ஸ்ரி பிரசாத்

பாடியவர்கள் : கமல், திரிஷா

பாடல்: கமல்

கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால்

கலங்கமுள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கை கோர்த்தாள்

ஒழுக்கங்கெட்டவள் எச்சரிக்கை

ம்…

ஆடைகள் கலைகையில் கூடுதல் பேசினால்

அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

ம்..

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினாலாயின்

காசை மதியால் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகம் என்றாளா

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

ம் ஹும்

அறுவடை கொள்முதல் என்றே காமம்

அமைவது பொதுவே நலமாக கொள்

கூட்டல் ஒன்றே குறி என்றனாபின்

கழிவது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னென கொள்வர்

யோசிக்காமல் வருவருதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள்

காமம் எனப்படும் பண்டை செயலில்

காதல் கலவாது காத்துகொள்

இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றே

இயற்ற துணியும் அணி சேர்த்துகொள்

ஆஹா

இயற்ற துணியும் அணி சேர்த்துக்கணுமா

ஆஹா..

துணிவே அணியின் துணை என்றானபின்

அணி என்றொன்றெதர்க்கு

தனியே வருவேன்

அப்படி வாங்க வழிக்கு

so நீங்க கவிஞர் தானே

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கை கை கை கை கை வக்கிர வைக்கிர

கைமாத என் மனச கேக்குர கேக்குர

கை கை கை கை கை வக்கிரான் வக்கிரான்

கனால என் நெஞ்ச தைக்குரான் தைக்குரான்

பாசாங்கு பன்னிதான் பசபுர பசபுர

ஓயாம என்னதான் உசுப்புரான் உசுப்புரான்

உசுர கசக்குர ஹைய ஹையஒ.....

(கை கை கை....)

ஒரு ஊசி - ஒரு நூலு

ஒரு ஊசி ஊசி - ஒரு நூலு நூலு

ஒரு ஊசி நூலு - ஒரு நூலு ஊசி

ஒரு ஊசி நூலு நூலு ஊசி (2)

ஹையோ ஹையொ....

கட்டி சோரு கட்டிகிட்டு கட்ட வண்டி பூட்டிகிட்டு

காட்டு பக்கம் நாம போகலாம்

அடி கோர பாய பின்னிடலாம்

அதில் காலம் பூர படுதுக்கலாம்

யெ விட்டு விட்டு தொட்டுகிட்டு அட்டை பொல ஒட்டிகிட்டு

அட்டகாசம் பன்னி பாகலாம்

நாம நெனைசதெல்லாம் நடதிக்கலாம்

நம்ம ஆசை எல்லாம் ஆதிக்கலாம்

முட்டி முட்டி மோதலாம் குட்டிகரனம் போடலாம்

யெ கட்டி வந்த உடையெல்லாம் கானாமதான் போகலாம்

யீ குட்டி கொட்டாம்பட்டி கட்டிக்க பட்டி

பக்குனு பதிக்கடி இந்த நெருப்பு பெட்டி

ஹையயொ ஹையொ ஹையொ ஐயொ ஐயயொ....(2)

(கை கை கை.....)

தன்னீ தன்னீ ஆது தன்னீ

காதல் ஒரு ஊது தன்னீ

மோண்டு மோண்டு குடிக்க வேனும் நீ

டேய் காதலிக்கும் கலவானி

யேன் கொலுசுக்கு நீ திருகானி

யெ கன்னும் கன்னும் மச கன்னி

கன்னி மைய வச கன்னி

கட்டழகு உன்னை கடட்டு நீ

உன் மூக்கு ஒரு எழுதானி

அடி நீ என்னக்கு தலகானி

ஹெய் அன்சம் எழுக்க வேனும் நீ

கென்சி கேக்கும் தாவனீ

சின்ன பிடிசு ஊது நீ பட்டபகல் மொஹினி

டிங்கிடி டிங்கி டிக்கி டிக்கி டிக்கி டீ(2)

ஹையயொ ஹையொ ஹையொ ஐயொ ஐயயொ...(2)

(கை கை கை.....)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Q1Xa3h4UHlw

வெள்ளிக் கொலுசு மணி

வேலான கண்ணுமணி

சொல்லி இழுத்ததென்ன

தூங்காம் செஞ்சதென்ன

பாடாத ரகம் சொல்லி

பாட்டுபடிச்ச்தென்ன .........

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !

மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -

பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!

கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!

வண்ணமயில் போல வந்த பாவையே..

எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!

உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..

கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,

எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!

பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,

இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,

துடியிடையில் பாசம் வைத்தேன்,

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -

பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒ

மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!

கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

  • கருத்துக்கள உறவுகள்

ஆசையே அலைபோலே

நாமெல்லாம் அதன் மேலே

ஒடம் போலே ஆடிடுவோமே

வாழ்நாளிலே ..

ஓடம் கடலோடும்

அது சொல்லும் பொருள் என்ன

அலைகள் கரையேறும்

அது தேடும் துணை என்ன

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

ஏதோ அதில் ஏதோ

அதை நானும் நினக்கின்றேன்

ஏனோ அது ஏனோ

அதை நானும் ரசிக்கின்றேன்

மேகங்கள் மோதுவதால்

மின்னல் வருவது எதனாலே

எதனாலே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேற்று வரை நெனக்கலையே

ஆசை விதை மொளக்கலையே

சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - மழை

+

படம் : தூள்

பாடல் : ஆசை ஆசை

இசை : வித்யாஷாகர்

பாடலாசிரியர்: கபிலன்

பாடியவர்கள் : சுஜாதா, ஷங்கர் மஹாதேவன்

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?

தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?

இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை

ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?

எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..

ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?

பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?

குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?

கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?

புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது

ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது

காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது

சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

  • கருத்துக்கள உறவுகள்

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே

வெயில் வருது வெயில் வருது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருது வருது அட விலகு விலகு

வேங்கை வெளியே வருது

வருது வருது அட விலகு விலகு

வேங்கை வெளியே வருது

வேங்கை நான் தான் சீறும் நாள்தான்

(வருது..)

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை

வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை

வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை

அதுதான் கதையாச்சு என் கதையும் அதுவாச்சு

வாதும் சூதும் வம்புகள் செய்தால்

வருவேன் அடியேன் அங்கேதான்

உனைப்போல ஒருவன் துணிந்தால் போதும்

தர்மம் ஜெயிக்கும் இங்கேதான்

  • கருத்துக்கள உறவுகள்

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ் நாளில் (2)

ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில் (2)

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

எந்தன் உயிர் காதலரை இறுதியிலே கண்டாலே(2)

கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே (2)

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்: மல்லிகா

இயற்றியவர்: ஏ. மருதகாசி

இசை: டி.ஆர். பாப்பா

ஆண்டு: 1957



வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ்நாளில்

காதலே கனவு என்னும் கவிதை தன்னை வாழ்நாளில்

ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில்

ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில்

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

என்தன் உயிர்க் காதலரை இறுதியிலே கண்ணாலே

என்தன் உயிர்க் காதலரை இறுதியிலே கண்ணாலே

கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே

கண்டு நான் விடை பெறவே காத்திருப்பாய் ஒரு கணமே

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக

கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்

அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கண்ணாலே..

கடற்கரை தன்னில் நீயும் நானும் உலாவும் பொழுது

பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது

இங்கு பாய்வது புது வெள்ளமே

இணை சேர்ந்தது இரு உள்ளமே

குளிர் வாடை தான் செந்தளிரிலே

இந்த வாலிபம் தான் துணையிலே

இளம் மேனி உன் வசமோ ?

கண்ணாலே ..

உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்

மனந்திற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்

வலையோசைகள் உன் வரவைக் கண்டு

இசை கூட்டிடும் என் தலைவன் என்று

நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு

நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

இன்ப ஊர்வலம் இதுவோ ?

கண்ணாலே ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - மழை

கான மழை பொழிகின்றான்.

கண்ணன் யமுனா தீரத்தில்

யாதவ குலம் செழிக்க

ஆனந்தமாகவே அருள் பெருகவே

முனிவரும் மயங்கிடும் மோகன ரூபன்

  • கருத்துக்கள உறவுகள்

மழைக்கால மேகம் ஒன்று மணி ஊஞ்சல் ஆடியது

அதற்காக தானே இன்று என் ஜீவன் பருகியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !

மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -

பாமரப் பாடல் கேளடி..

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வலையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை

ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க

கடல்மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ

அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

யாரோ மனதிலே ஏனோ கனவிலே

நீயா உயிரிலே தீயா தெரியலே

காற்று வந்து மூங்கில் என்னை பாட சொல்கின்றதோ

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ

(வலியே..)

மனம் மனம் எங்கிலும் ஏதோ கணம் கணம் ஆனதே

தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே

அலைகலின் ஓசையில் கிழிஞ்சலாய் வாழ்கிறேன்

நீயா முழுமையே

நானோ வெறுமையே

நாமோ இனி சேறுமா

(யாரோ..)

மிக மிக கூர்மையா என்னை ரசித்தது உன் கண்கள்தான்

மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்

கண்களை காணவே இமைகளே மறுப்பதா

வெண்ணீர் வெண்ணிலா

கண்ணீர் கண்ணிலா

நானும் வெறும் காணலா

(யாரோ..)

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யார் நெஞ்சில் இங்கு யார் தொலைவாரோ

விடையில்லா கேள்வி

http://www.youtube.com/watch?v=zFxCDMr1_5Y&feature=player_embedded

விடை கொடு எங்கள் நாடே

கடல் வாசல் தெளிக்கும் வீடே

பனை மர காடே பறவைகள் கூடே

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா

உதட்டில் புன்னகை புதைத்தோம்

உயிரை உடம்புக்குள் புதைத்தோம்

வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

(விடை கொடு..)

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்

ஒரு சுகம் வருமா வருமா

கந்தல் ஆனாலும் தாய் மடி போல்

ஒரு சுகம் வருமா வருமா

சொர்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்

ஒரு சுதந்திரம் வருமா வருமா

கண் திறந்த தேசம் அங்கே

கண் மூடும் தேசம் எங்கே

கண் திறந்த தேசம் அங்கே

கண் மூடும் தேசம் எங்கே

பிரிவோம் நதிகலே பிழைத்தால் வருகிறோம்

மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்

கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை

கடைசியாக பார்க்கின்றோம்

(விடை கொடு..)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்

எங்கள் இல்லம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம்

முன் நிலவில் மலரில் கிடந்தோம்

பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்

கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம்

வானமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்

தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்

சுமைகள் சுமந்து போகின்றோம்

(விடை கொடு..)

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் காலம் வரும்

காலம் வந்தால் வாழ்வு வரும்

வாழ்வு வந்தால அனைவரையும்

வாழ வைப்போமே

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - வசந்த

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

பால்போல் சிரிப்பதில் பிள்ளை

அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி

கண்போல் வளர்பதில் அன்னை

அவள் கவிஞனாகினாள் என்னை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்த கால நதிகளிலே

வைரமணி நீரலைகள்

வசந்த கால நதிகளிலே

வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே

நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நீரலைகள் மீதினிலே

நெஞ்சிரண்டின் நினைவலைகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள் - முகம்

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோயிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

கண்ணன் பாடும் பாடல் கேட்டு

ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்…ஹா…

பேசக் கூடாதோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு

ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்

பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ

கண்ணன் முகம் வாடலாமோ

வாழ்க்கை மாறுமோ

நெஞ்சம் தாங்குமோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பாதை மாறிப் போகும்போது

ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது…ஆ..

ராகம் தோன்…

பாதை மாறிப் போகும்போது

ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது

ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே

ராகம் அதில் மாறும் அங்கே

காலம் மாறுமோ

தாளம் சேருமோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோயிலின் மணி வாசலை

இங்கு மூடுதல் முறையோ

மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகம் பூ மனம் பூ

விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ

சிரிப்பு திகைப்பு

நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு

நடை போடும் மலர் காடி

ஒரு பூவும் போதுமா சொல்

எனை பூவாய் உன்னில் சூட

சுகமாகுமா சுமையாகுமா

இருமலர்கள் உரசுவதால் தீ தான் தோன்றுமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.