Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

சொல்லாயோ சோலைகிளி ..

சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்...

உயிர் ஒன்று ஊசல் ஆடுதே............

  • Replies 6.9k
  • Views 542.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

இசை பாடு நீ இளம் தென்றலே............இளவேனில்தான்............ இந் நாளிலே........ (பைத-வே வாதவூரான்.. என்ன பண்ணி -9 வாங்கினீங்க? :rolleyes: )

  • கருத்துக்கள உறவுகள்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்

நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்

நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்

நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்

நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்

நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்

http://youtu.be/1SrAWjFd6HU

  • கருத்துக்கள உறவுகள்

இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை நினைவுகள் தொடருட்மே

இரவும் நிலவும் வளரட்டுமே

டி எம். எஸ்

தரவும் பெறவும் உதவட்டுமே

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

http://www.youtube.com/watch?v=xqMIcp57ijg

  • கருத்துக்கள உறவுகள்

இசை பாடு நீ இளம் தென்றலே............இளவேனில்தான்............ இந் நாளிலே........ (பைத-வே வாதவூரான்.. என்ன பண்ணி -9 வாங்கினீங்க? :rolleyes: )

அதுவா அது நானா கேட்டு வாங்கினது.சொந்தக்காசிலை சூனியம் வைக்கிறதெண்டு சொல்லுவாங்களே அப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நாயகன்

இசை: இளையராஜா

குரல் : மனோ, சித்ரா

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு

ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம்

பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்

இசை மழை எங்கும் பொழிகிறது

எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்

அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

(நீ ஒரு காதல் சங்கீதம்)

பூவைச் சூட்டும் கூந்தலில்

எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?

தேனை ஊற்றும் நிலவினில் கூட

தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?

கடற்கரைக் காற்றே

கடற்கரைக் காற்றே வழியை விடு

தேவதை வந்தாள் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்

நடந்ததைக் காற்றே மறைக்காதே

தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு காதல் சங்கீதம்)

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நாயகன்

இசை: இளையராஜா

குரல் : மனோ, சித்ரா

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு

ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம்

பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்

இசை மழை எங்கும் பொழிகிறது

எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்

அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

(நீ ஒரு காதல் சங்கீதம்)

பூவைச் சூட்டும் கூந்தலில்

எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?

தேனை ஊற்றும் நிலவினில் கூட

தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?

கடற்கரைக் காற்றே

கடற்கரைக் காற்றே வழியை விடு

தேவதை வந்தாள் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்

நடந்ததைக் காற்றே மறைக்காதே

தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு காதல் சங்கீதம்)

:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=FSp1xqsNQVw

இனிமை நிறைந்த உலகம் இருக்கு

இதிலே உனக்கு கவலை எதற்கு

கண்ணீர் எதற்கு jolly bird

இளமை இருக்கு வயதும் இருக்கு

கவலை எதற்கு கண்ணீர் எதற்கு jolly bird

அட மன்னாதி மன்னன் மார்களே

அட மயங்கி மயங்கி ஆட வாருங்களே

  • கருத்துக்கள உறவுகள்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

காலேஜு டீன் ஏஜு் பெண்கள்

எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ

இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்

லீலைகளில் மன்னவன்

ராத்திரியில் சந்திரன்

ரசிகைகளின் இந்திரன்

நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்

நிகர் ஏது் கூறுங்கள்

நான் பாடும் பாட்டை கேளுங்கள்

கைத்தாளம் போடுங்கள்

ஊர் போற்றவே பேர் வாங்குவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

இந்தியிலும் பாடுவேன்

வெற்றி நடை போடுவேன்

ஏக்துஜே கே லீயே

ஏன்டி நீ பார்த்தியே

எனக்காக ஏக்கம் என்னம்மா

களத்தூரின் கன்னம்மா

உனக்காக வாழும் மாமன் தான்

கல்யாண ராமன் தான்

நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

கம்பெடுத்து ஆடுவேன்

கத்திச்சண்டை போடுவேன்

குத்துவதில் சூரன் நான்

குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் ஏய்த்தால் ஆகாது

அதுதானே கூடாது

எனை வெல்ல யாரும் கிடையாது

எதிர்கின்ற ஆளேது

யார் காதிலும் பூச்சுற்றுவேன்

நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதனே நீ கலைஞன் தான்

மன்மதனே நீ கவிஞன் தான்

மன்மதனே நீ காதலன் தான்

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கேளடி கண்மணி

குரல் : ஜேசுதாஸ், உமா ரமணன்

இசை : இளையராஜா

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்

வேடந்தாங்கல்

கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த

பருவ பாடல்

மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு

அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி

தெளிக்கும் முன்னாலே

மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீ பாதி நான் பாதி கண்ண

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்

கலங்கி விடுமே

இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்

டொடர்ந்துவருவென்

சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்

நந்தவனம் தன் அன்பே வ

சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

http://youtu.be/X3GeZlBWaB8

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணே கலை மானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே

அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனே அதை தான் கேட்கிறேன்

ஆரிராரோ ஓ ராரிரோ

  • கருத்துக்கள உறவுகள்

மானே தேனே கட்டிப்புடி

மாமன் தோள தொட்டுக்கடி

மல்லிக வாசனை மந்திரம் போடுது

மன்மத ராசனின் மய்யலை தேடுது

மல்லிக வாசனை மந்திரம் போடுது

மன்மத ராசனின் மய்யலை தேடுது

(மானே தேனே)

நாணல் பூவை போல உள்ளம் வாடிடுமே

நானும் நீயும் சேர்ன்பா இன்பம் கூடிடுமே

கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன்

ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன்

கன்னத்தில் என்னென்ன செஞ்ச்சி வச்சான்

மம்மதன் அள்ளி வச்சான்

கன்னத்தில் என்னென்ன செஞ்ச்சி வச்சான்

மம்மதன் அள்ளி வச்சான்

ஆத்தோரம் ..... காத்தாடுது

காத்தோடு ...... பூவாடுது

பூவோடு ......... தேன் பாயுது

தேனோட ......... தேன் சேருது

அஞ்ச்சுது கெஞ்ச்சுது மிஞ்ச்சுது கொஞ்ச்சிடத்தான் வா வா வா வா.....

(மானே தேனே)

அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி

ஏ.. அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி

காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன்

மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன்

உள்ளத்த மெள்ள தான் அள்ள வந்தா

அம்மம்மா என்ன சுகம்

ஊரோரம் .......... தோப்பானது

தோப்போரம் ........ நீரானது

நீரோட ......... நீர்சேருது

ஆனந்தம் ........ தான் பாடுது

கன்னம் கண்களில் சொன்னது என்னடியோ... வா வா வா வா

(மானே தேனே)

http://youtu.be/xGAiyth_Kn4

  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் என்னடி காயம் -

இதுவண்ணக்கிளி செய்த மாயம்

கனி உதட்டில் என்னடி தடிப்பு -

பனிக்காற்றினிலே வந்த வெடிப்பு

(கன்னத்தில்)

தொட்டுத் தழுவிய தோளுக்கு

மாப்பிள்ளைதுள்ளி எழுந்து விட்டானோ -

தேன்அள்ளிக் குடித்து விட்டானோ

அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும்

உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ -

இல்லைகாதலனே நீதானோ

(கன்னத்தில்)

மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை

மாற்றியதென்னடி கோலம் -

கண்காட்டுவதென்னடி ஜாலம்

சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார்

இந்தச் சின்னவரைப் போய்க் கேளும்

கண்ணாடி முன் நின்று பாரும்

(கன்னத்தில்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -

உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -

எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் கீதம்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்.

புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர

இளமை கூடி வர இனிமை தடெய் வர

ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர

இளமை கூடி வர இனிமை தடெய் வர

ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

(ஸ்வரச்)ஸ்

கரை புரண்டு ஓடும் தேன் கர்கண்டின் சாரம்

உன் குறல் செய்யும் ஜாலம் மாங்குயில் கூட நாணும்..ஹ..ஹஹ..

சிடம்பர ரகசியம் பொல் உந்தன் அதிசைய கீதஸ்

தினம் தினம் கேட்டிட பிரந்திடும் புதுவித ராகம்

பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது

என சொல்லவாஅ என கள்ளவா

.............வசந்தம் பாடி...............

மந்திரங்கள் கமழ இளம் மை விழிகள் சுழல

மயக்கம் வரவழைக்கும் உன் மது சுரக்கும் நாதம் ஹ..ஹா.ஹஹ.

யாழென குழலென இழைந்திடும் குரள் என்னில் மோகம்

அமுதுண்ண நினைதிடும் தேவனும் மயங்கிடும் வேதம்

மனதினில் ஆசைகள் இதழினில் ஓசைகள்

என பாடுதே மனம் நாடுதே

...........வசந்தம் பாடி ................

http://youtu.be/WdNj3-kUrxo

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா ஹா ஹா

ஹே ஹே ல லா லா

பாரதி கண்ணம்மா

நீயடி சின்னம்மா

கேளடி பொன்னம்மா

அதிசய மலர் முகம்

தினசரி பல் முகம்

ஆயினும் என்னம்மா

ஆயிரம் சொல்லம்மா

லாலலா லல லல லா

மனதில் என்ன நினைவுகளோ

இளமை கனவோ .. அதுவோ எதுவோ ..

இனிய ரகசியமோ ...

தனிமை இருளில் உருகும் நெஞ்சம்

துணையை விரும்புமே

துணையை விரும்பி இணையும் பொழுது

அமைதி அரும்புமே

ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் பாவம் மனதில் வளருமே

காதலின் பார்வையில் சோகம் விலகும்

மனதில்...

பூந்தளிர் படத்தில் SPB யும் சைலஜாவும் பாடியது.

Edited by Eas

  • கருத்துக்கள உறவுகள்

லா லா லா லா லா லா

லா லா லா லா லா லா

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா

நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?

பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?

தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?

பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?

அவள் காட்டும் அன்பிலா?

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?

தீதிலா காதலா ஊடலா கூடலா?

அவள் மீட்டும் பண்ணிலா?

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?

ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?

அவள் நெஞ்சின் ஏட்டிலா?

சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?

சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?

அதைச் சொல்வாய் வெண்ணிலா!

வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா

தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா

நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல

உன் வாலிபம் நிலா....

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையிலே.......

தனிமையிலே இனிமை காண முடியுமா...

நல்லிரவினிலே சூரியனும் தெரியுமா... (தனிமையிலே)

துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா...

அதை சொல்லி சொல்லி திரிவதனால் சுகம் வருமா... (துணை)

மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா(2)

வெரும் மந்திரதால் மாங்காய் விழுந்திடுமா.... (தனிமையிலே)

மலரிருந்தால் மணமிருக்கும் தனிமை இல்லை

செங்க் கனியிருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை (மலர்)

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை (2)

நாம் காணும் உலகில் யேதும் தனிமை இல்லை (தனிமையிலே)

பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும்

கொடி படையுடனே பவனி வரும் காவலரும்

கவிதையிலே நிலை மரக்கும் பாவலனும்

இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவன் ஆனாலும்...(தனிமையிலே)

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது

ஓ நெஞ்சமே உன்னிடம் இன்றுதான் மாற்றமே

ஓ நெஞ்சமே உன்னிடம் இன்றுதான் மாற்றமே

கல்லான நெஞ்சங்கள் கூட

இளம் பெண்ணாலும் பூவாக மாறும்

இனி நான் காணும் இன்பங்கள்

ஆறு போல ஓட வேண்டும்

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்

இனிமையின் கவிதைகள் பிறந்தது

இளமையின் நினைவுகள் பறந்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம்- உறங்காமல் வாடுதே....

சுகம் உறவாட தேடுதே .....

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

மாலை நேரக் காற்றில்

அசைந்தாடும் தென்னங்கீற்றே

மாலை சூடி நாளும்

என ஆளும் தெய்வம் நீயே!!

காதல் தேவி எங்கே? தேடும் நெஞ்சம் அங்கே

தேரில் போகும் தேவதை,

நேரில் வந்த நேரமே

என் உள்ளம் இன்று வானில் போகுதே!!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ.....

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்

வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்

காலம் தந்த பந்தம், காதல் என்னும் கீதம்

ஜீவனாக கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே

வராத காலம் வந்து சேர்ந்ததே!

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ!!!

மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

தினம்- உறங்காமல் வாடுதே

சுகம் உறவாட தேடுதே

ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது.

படம் :ஆனந்தராகம்

பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி

இசை: இளையராஜா

http://youtu.be/GGekCjufNWY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.