Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:D :D

இது தான் முதல் ராத்திரி

அன்புக் காதலி என்னை ஆதரி

தலைவா கொஞ்சம் காத்திரு

வெட்கம் போனதும்

என்னைச் சேர்த்திரு

Edited by நிலாமதி

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply

பாட்டுக்கு பாட்டோட நிற்காமல் வாக்கு போடுங்கப்பா... :wub:

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா

என் பாடல் அவள் தந்த மொழியல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் போது நான் தென்றல் காற்று

பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆயிரம் எண்ணம் ஆடிடும்போது

பாட வந்த தென்ன

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

ஏன் தேவி என்னை நீ போகச்சொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

  • கருத்துக்கள உறவுகள்

தேவியின் தரிசனம்

தேவனின் அறிமுகம்

தேவியின் அறிமுகம்

உறவினை த்தந்தது

நிலாமதியக்காவின் சில சொற்கள் கடினமாக உள்ளது.

உறவினை என்று பாடல் தொடங்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

உறவே உறவு என ஆரம்பிக்கலாமே ............

..உறவு சொல்ல ஒருத்தி

இன்றி வாழ்பவன் அவன்

உலக வாழ்வு பள்ளியிலே மாணவன் ..........என் இருக்கிறது .

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...

அகப்பட்டவன் நான் அல்லவா

ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்

அவனுகென்ன தூங்கிவிட்டான் ...

அகப்பட்டவன் நான் அல்லவா

ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்

கைகளிலே போட்டு விட்டான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்

எலும்புடனே சதை கொடுத்தான்

இவனுக்கென்று எதை கொடுத்தான்

எலும்புடனே சதை கொடுத்தான்

இதயத்தையும் கொடுத்துவிட்டு

இறக்கும் வரை துடிக்க விட்டான்

இறக்கும் வரை துடிக்க விட்டான்

(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

யானை இடம் நன்றி வைத்தான்

காக்கை இடம் உறவு வைத்தான்

மான்களுக்கும் மானம் வைத்தான்

மனிதனுக்கு என்ன வைத்தான் ?

மனிதனுக்கு என்ன வைத்தான்

( அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்

வானில் உள்ள தேவர்களை வாழவைக்க விஷம் குடித்தான்

நாட்டில் உள்ள விஷத்தை எல்லாம் நான் குடிக்க விட்டுவிட்டான்

நான் குடிக்க விட்டுவிட்டான்

(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)

  • கருத்துக்கள உறவுகள்

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

இரண்டுகண்கள் இரண்டு காட்சி காண முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாட ஒன்று

மறந்து வாழ ஒன்று .

இரண்டு மனம் வேண்டும்.......

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - நான்

வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!

(மனம் படைத்தேன்)

மத்தள மேளம் முரசொலிக்க

வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க

கைத்தலம் நான் பற்றக் கனவு கண்டேன் - அந்த

கனவுகள் நனவாக உறவு தந்தாய்!

(மனம் படைத்தேன்)

பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்

பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்

துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் - தோழீ

தூக்கத்தின் கனவென்று தான் உரைத்தாள்!

(மனம் படைத்தேன்)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=9o6Ja9XXvuk

பள்ளியறைக்குள் வந்த

புள்ளி மயிலேi உந்தன

பார்வையில சாய்ந்ததம்மா

வெள்ளி நிலவே

அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே

பெண்ணுக்கு தாலிஎதற்கு...........மூணு முடிச்சு

வெகுமானம் ...ஆறு முடிச்சு அவமானம் .......

மன்னிக்கவும் நிலாமதி புள்ளியில் ஆரம்பிப்பது மிக கடினமாக உள்ளது

அதானால் தான் அதற்கு முதல் அழகான போட்டேன் ..............

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=5WgpJ0TnU3c

ஒரு மூணு முடிச்சாலே

முட்டாளா ஆனேன்

கேளு கேளு தம்பி

இருந்தேன் சேரிக்குள்ளே

இப்போ விழுந்தேன் சேரிக்குள்ளே

தம்பி கொஞ்சம் நில்லடா ...

தப்பு என்ன சொல்லடா

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

கொஞ்ச நேரம் என்னை மறந் தேன்

கடல் நீலம் என விளிக்கோலம் என்ன

அந்தப்பார்வை எந்தன் மீதோ

அந்தப்பார்வை எந்தன் மீதோ .............

  • கருத்துக்கள உறவுகள்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா

என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா

சருகான மலர் மீண்டும் மலராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதய்யா

கனவான கதை மீண்டும் தொடராதய்யா..

காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்….

எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா

மலரோடு மலராக மலர்ந்தாளம்மா

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா

கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா

காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

இன்று உனக்காக உயிர் வாழும் துணையில்லையா

அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலையில்லையா

அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா…

அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா

அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா…ஆ ஆ ஆ

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..!

.

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே

அத வைக்கிறப்போ சொக்கனும் தன்னால‌

ஓன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வைச்சான்

ஓன் மச்சான் மச்சான் மல்லிய வைச்சான்

வெச்சதில‌ என்னடி உண்டாச்சு

நான் பூவெடுத்து

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னாலே

அதில் வஞ்சி இப்ப சொக்கணும் தன்னால‌

அத்தமவன் சொன்னத ஒத்துகணும்

சரிதான் சரிதான்

அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்

சுகம்தான் சுகம்தான்......

அத்தமவன் சொன்னத ஒத்துகணும்

சரிதான் சரிதான்

அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்

சுகம்தான் சுகம்தான்

தென் பழநி சந்தனம் தான்

இங்கு ஒரு பெண்ணாச்சா

என்னென்னவோ எண்ணம் தான்

என்னக் கண்டு உண்டாச்சா

ஒ முந்தானைய இழுகட்டுமா

சும்மா இரு

ஒரு முத்தாரத்த பதிக்கட்டுமா

கொஞ்சம் பொறு

அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா

[media=]

  • கருத்துக்கள உறவுகள்

தென் பாண்டிசீமையிலே

தேரோடும் வீதியிலே

மான் போல வந்தவனே

யார் அடித்தாரோ

யார் அடித்தாரோ ......

வளரும் பிறையே தேயாதே

இனியும் அழுது தேம்பாதே ..

அழுதா மனசு தாங்காது ..

  • கருத்துக்கள உறவுகள்

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ

மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ

மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ

ஒரு ராகம் புது ராகம்

அதில் சோகம் தான் ஏனோ?

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்

கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்

ஜீவன் அங்கே என்னைத் தேடும்

பாடல் இங்கே காற்றில் ஓடும்

காணாமல் கண்கள் நோகின்றதோ

காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று

ஓர் ஏழை வெண்புறா மேடையில்

என் காதல் பெண்புறா வீதியில்

பூங்காற்று போராடவே

பூத்த பூவும் ஆற்றில் ஓடவே

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

வான் மேகம் மோதும் மழைதனிலே

நான் பாடும் பாடல் நனைகிறதே

பாடல் இங்கே நனைவதனாலே

நனையும் வார்த்தை கரையுது இங்கே

ஜென்மங்கள் யாவும் நீ வாழவே

காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம்

ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ

என் காவல் எல்லையைத் தாண்டுமோ

நியாயங்கள் வாய் மூடுமோ

தெய்வமில்லை என்று போகுமோ

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ

மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ

ஒரு ராகம் புது ராகம்

அதில் சோகம் தான் ஏனோ?

யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ

கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ

Edited by உடையார்

.

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

தங்க மேனி தழுவும் பட்டுச்சேலை நழுவும்

தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம்

சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே

மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே

அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா...ஹோய்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

வெண்ணிலாவில் விருந்து அங்கு போவோம் பறந்து

விண்ணின் மீனை தொடுத்து சேலையாக உடுத்து

தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட

நம்மை பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற

கன்னிக்கோயில் திறந்து பூஜை செய்ய வா...ஹோய்

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து

ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்

வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலவே வெண்ணிலவே

வானத்தை விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா... (வெண்ணிலவே)

இதயம் என்ன புத்தகமா

படித்து விட்டு தந்து விட

காதல் என்ன கட்டிடமா

இடித்து அதை கட்டி விட

வெண்ணிலவே வெண்ணிலவே

வானத்தை விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா...

பெண்ணே அடி பெண்ணே

உன் உள்ளம் சுகமா?

பேசு ஒரு வார்த்தை

நீ கல்லா? மரமா?

அன்பே உன் கையில்

நான் விரலா? நகமா?

நகமாய் கலைந்தாயே

இது உனக்கே தகுமா?

இன்னொரு ஜன்மத்தில் பெண்ணே

நீ ஆணாய் பிறந்து வருவாய்

உன் போலே பெண்ணை நீ அப்போது

நேசித்தால்

என் நெஞ்சின் வேதனை அறிவாய்

உலகத்தின் முடிவை

எழுதியவன் அவனே

எனக்கு ஒரு முடிவை

ஏன் இன்னும் சொல்ல வில்லை

ஏன் இன்னும் சொல்ல வில்லை

அவன் ஊமை இல்லை இல்லை

வெண்ணிலவே வெண்ணிலவே

வானத்தை விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா...

அன்பே என் கண்ணில்

தினம் கண்ணீர் பயணம்

இன்னும் இது நீண்டால்

கொஞ்ச தூரம் மரணம்

உன்னால் அடி உன்னால்

என் ஆன்மா உருகும்.

உன்னை தினம் தேடி

நுரையீரல் கருகும்

எத்தனை காதலின் தோள்விகள்

உள்ளது பூமியின் ஆழத்தில் புதைந்து

அத்தனை சோகமும் வெளியில்

வந்தது என் இரு கண்களில் வழிந்து

உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில்

கொலுசொலி வருதே

அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி

உயிர் தேடும் உந்தன் மடி

வெண்ணிலவே வெண்ணிலவே

வானத்தை விட்டுட்டு வா

நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம்

காதுல சொல்லிட வா...

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=g9vCI1ZbVik

இதயமே இதயமே

என்னை மறந்தது ஏன் ....

....பிரிவிலும் துயரிலும்

என்னை தள்ளியது ஏன்

உன்பேர் சொல்லி

நான் பைத்தியம் ஆனேன் .

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பெருமென்னடி

எனக்கு சொல்லடி விசயமென்னடி

அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.