Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]விதி செய்த சதியோ அத்தான் [/size][size=1]

[size=3]கதியில்லாமல் போனோம் அத்தான் [/size][/size][size=1]

[size=3]சதி பதியாய் வாழ அத்தான் [/size][/size][size=1]

[size=3]வழியிலாமல் போனோம் அத்தான் [/size][/size]

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்

எப்படிச் சொல்வேனடி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி

எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

அன்பே ஓடி வா அன்பால் கூடவா ஓ பைங்கிளி நிதமும்

  • கருத்துக்கள உறவுகள்

என்னடி முனியம்மா

உன் கண்ணிலே மையி

யாருவைச்சமையி

இது நா வைச்ச மையி

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இரவும வரும் பகலும் வரும் [/size][size=1]

[size=4]உலகம் ஒன்றுதான் [/size][/size][size=1]

[size=4]உறவும் வரும் பகையும் வரும் [/size][/size][size=1]

[size=4]இதயம் ஒன்று தான் [/size][/size]

[size=1]

[size=4]பெருமை வரும் சிறுமை வரும் [/size][/size][size=1]

[size=4]பிறவி ஒன்று தான் [/size][/size][size=1]

[size=4]வறுமை வரும் செழுமை வரும் [/size][/size][size=1]

[size=4]வாழ்க்கை ஒன்று தான் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக

வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அன்னை எனும் ஆலயம் [/size][size=1]

[size=4]அன்பில் வந்த காவியம் [/size][/size][size=1]

[size=4]நினைவெல்லாம் நீயே [/size][/size][size=1]

[size=4]நிலைத்த் என் தாயே i[/size][/size][size=1]

[size=4] ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

அந்தி நிழல்போல் குழல்வளர்த்த

தாயாகி வந்தவன்

வாய் வேதம் கைநீதி

விழியன்பு மொழிகருணை

வடிவாகி முதலற்ற முடிவாகி நின்ற இறைவா

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இறைவா உன் மாளிகையில் [/size][size=1]

[size=4]எத்தனையோ மணி விளக்கு [/size][/size][size=1]

[size=4] தலைவா உன் காலடியில் [/size][/size][size=1]

[size=4]நம்பிக்கையின் ஒளி விளக்கு [/size][/size]

[size=1]

[size=4]ஆண்டவனே உன் பாதங்களை நான் [/size][/size][size=1]

[size=4]கண்ணீரில் நீராட்டினேன் [/size][/size][size=1]

[size=4] இந்த ஒருயிரை வாழ வைக்க [/size][/size][size=1]

[size=4]உன்னிடம் கை ஏந்தினேன். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா உன் மாளிகையில்

எத்தனையோ மணி விளக்கு

தலைவா உன் காலடியில்

என் நம்பிக்கையின் ஒளி விளக்கு

நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை

நான்கண்ணீரில் நீராட்டினேன்

இந்த ஓருயிரை நீ வாழ வைக்க

இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா...

(ஆண்டவனே)

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை

விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்

(ஆண்டவனே)

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்

வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்

உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்

மன்னன் உயிர் போகாமல்

இறைவா நீ ஆணையிடு

இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு

இறைவா....இறைவா....இறைவா...

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு ராசியில்லா ராஜா

என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=-NG_aUnE-94

ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசைக் கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...

உறவும் முறைதானா...

பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ

வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ

என்றும் நிலையன்றோ

ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மீதே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடியலைந்து காதலில் விழுந்து

நாட்டை இழந்தவர் பலருண்டு

பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழும் தோழியரும்

பஞ்சணை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ

ஆண்: பாடும் பறவை கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

பெண்: விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்

வாழியப் பாடல் பாடுங்களேன்

(ரோஜா மலரே ராஜகுமாரி)

படம்: வீரத் திருமகன்

இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த

பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் [/size][size=1]

[size=4]முடிவே இல்லாதது [/size][/size][size=1]

[size=4]சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் [/size][/size][size=1]

[size=4]முடிவே இல்லாதது [/size][/size]

[size=1]

[size=4]எங்கே சென்றாலும் தேடி [/size][/size][size=1]

[size=4]இணைக்கும் இனிய கதையிது [/size][/size][size=1]

[size=4]என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் [/size][/size][size=1]

[size=4]எழுதும் புதுக் கதையிது [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன

ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன

வாழ்வின் பொருள் என்ன

நீ வந்த கதை என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]பெண்ணே நீயும் பெண்ணா [/size][size=1]

[size=3] பெண்ணாகிய ஓவியம் [/size][/size][size=1]

[size=3]ரெண்டே இரண்டு கண்ணா [/size][/size][size=1]

[size=3]ஒவ்வொன்றும் காவியம் [/size][/size][size=1]

[size=3]ஒரு மூன்றாம் பிறையை சுற்றி [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

முகலாய சாம்ராஜ்ய தீபமே

முகலாய சாம்ராஜ்ய தீபமே

சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ

முகலாய சாம்ராஜ்ய தீபமே

சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே

மும்தாஜ்ஜே… ஏ..ஏ..

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே

மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே

பேசும் முழு மதியே என் இதய கீதமே

பேசும் முழு மதியே என் இதய கீதமே

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே

என்னை சொந்தம் கொண்ட தெய்வமே

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே

என்னை சொந்தம் கொண்ட தெய்வமெ

அன்பின் அமுதமே அழகின் சிகரமே

ஆசை வடிவமே உலகின் அதிசயமே

அன்பின் அமுதமே அழகின் சிகரமே

ஆசை வடிவமே உலகின் அதிசயமே

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா….

என்னாளும் அழியாத நிலையிலே

காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே

என்னாளும் அழியாத நிலையிலே

காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே

கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே…

கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே

உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே

உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே

கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்

இனிமை தருவதுண்மை காதலே

கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்

இனிமை தருவதுண்மை காதலே

காலம் மாறினும் தேகம் அழியினும்

கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்

காலம் மாறினும் தேகம் அழியினும்

கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா நெஞ்சின் ஓவியமா

அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா

காவியமா….

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நெஞ்சினிலே நெஞ்சினிலே [/size][size=1]

[size=4]ஆடுதே என் நெஞ்சிலே [/size][/size][size=1]

[size=4]கல்யாணக் கல்யாணக் கனவு [/size][/size][size=1]

[size=4]ஆடுதே ஊஞ்சலே [/size][/size][size=1]

[size=4]ஓரப்பார்வை வீசுவான் [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

என் நினைவுதானே ஏங்குதே ..........

பெற்ற அன்னை இல்லையே பேசும் தெய்வம் இல்லையே அவள்

தானின்றி நானில்லையே ....................

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை [/size][size=1]

[size=5]அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை . [/size][/size][size=1]

[size=5]மண்ணில் மனிதரில்லை .[/size][/size][size=1]

[size=5]துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே [/size][/size][size=1]

[size=5]நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம். [/size][/size][size=1]

[size=5]அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா...பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை

மலர்ந்ததம்மா...மலர்ந்ததம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா...பிறந்ததம்மா

கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா

அண்ணன் கண்ணீரில் மிதந்திட

என் இதயம் தாங்குமா

கருமணியின் துயரம் கண்டு இமைகள் தூங்குமா

அண்ணன் கண்ணீரில் மிதந்திட

என் இதயம் தாங்குமா

வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா

வரும் புயலை எதிர்த்து நின்று சிரிக்கின்றேனம்மா

தங்கை வாழ்வுக்காக என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா...பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை

மலர்ந்ததம்மா...மலர்ந்ததம்மா

ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா...பிறந்ததம்மா

பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்

அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்

அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்

சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்

நீ சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன்

ஒரு கொடியில்

இரு மலர்கள்

பிறந்ததம்மா..பிறந்ததம்மா

அண்ணன் தங்கை

உறவு முறை

மலர்ந்ததம்மா..மலர்ந்ததம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர் கொடுத்தேன்

கை குலுங்க வளையலிட்டேன்

மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே

இது ஒரு சீராட்டம்மா

ஒஹ்ஹ்ஹ

என்னையும் தாலாட்டம்மா

மகனோ மகளோ

பிறக்கும் வீடு

என் நலமாக

மடியில் தவழும்

உருவம் என் தந்தை

முகமாக

  • கருத்துக்கள உறவுகள்

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது.

பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு

பொன் மானே உன்ன தேடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி

காதுக்கொரு கானக்குயில்

நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி

நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிலை நீ

பொங்கிப் பெருகும் சங்கத்தமிழே

முத்தம்தர நித்தம்வரும் நட்சத்திரம்

யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு

நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்ததாக வேண்டும் வாவா கண்ணே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.