Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
 
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
 
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
 
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
 
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
 
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
 
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
 
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
 
ஊரு சனம் எல்லாரும் இருந்தும் 
 
இசை தான் என்றும் வாழும்
 
மனித ஜாதி பாட்டொன்றினால் தான்
 
கவலை மறக்கும் நாளும்
  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இசைத்தமிழ் நீ  செய்த அருஞ் சாதனை

நீ இருக்கயிலே எனக்கு வெறும் சோதனை  

இசைத்தமிழ் நீ  செய்த அருஞ் சாதனை

நீ இருக்கயிலே எனக்கு வெறும் சோதனை

 

 

பசி  வருமே பாண்டி நாட்டினிலே

குழலி மணவாளனே உனது வீடினிலே

உயிர் மயக்கம் நாத பாட்டினிலே

வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ

உயிர் கொண்ட ரோஜாவே
 
உயிர் வாங்கும் ரோஜாவே
 
கிள்ளி போகவே வந்தேன்
 
பக்கம் வந்த ரோஜாபூ
 
பக்தன் என்று சொல்லியதால்
 
பூஜை அறையில் வைத்தேன்
 
அன்று காதலனா
 
இன்று காவலனா
 
விதி சொன்ன கதை இதுதானா நெஞ்சமே
  • கருத்துக்கள உறவுகள்

ரோஜா மலரே ராஜக்குமாரி

ஆசைக்  கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா வருவதும் சரி தானா

 

ரோஜா மலரே ராஜக்குமாரி

ஆசைக்  கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா வருவதும் சரி தானா

 

வாராய் நீயே மன்னவன் நீயே 

காதல்சமம்  அன்றோ வேதம் நீயன்றோ

  • கருத்துக்கள உறவுகள்

வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?

மணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழப் பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ?
சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ?

வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?

தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள்
கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ?
எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ?

  • கருத்துக்கள உறவுகள்

வாராய் நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை

நீ வாராய் ..

 

வாராய் நீ வாராய்

போகுமிடம் வெகு தூரமில்லை
நீ வாராய் ..

 

 

.ஆகா மாருதம் .

ஆகா மாருதம்வீசுவதாலே

ஆனத்தம் பொங்குதே மனதிலே

 
    ஆஹா மெல்ல நட மெல்ல நட 
 
    மேனி என்னாகும் 
 
    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
 
    முல்லை மலர் பாதம் நோகும் 
 
    உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
 
    வண்ணச் சிங்காரம் குலைந்து விடும் 
 
    ஓ... ஓ... ஹொ ஹொ ஹோ...
 
    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
 
    படுக்கையை இறைவன் விரித்தான்
 
    வரும் பனித் திரையால் அதை மறைத்தான்
 
    படுக்கையை இறைவன் விரித்தான்
 
    வரும் பனித் திரையால் அதை மறைத்தான்
 
    பருவத்தில் ஆசையை கொடுத்தான்
 
    வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
 
    வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
 
    ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை   மலர்  மேலே 

மொய்க்கும் வண்டுபோலே  

உள்ள  ளம்    உறவாடுது

உங்கள் அன்பாலே ......

 

 

வெள்ளிம லை  மேலே

துள்ளும்க்யல்போலே .....

மலர் கொடுத்தேன்
 
கை குலுங்க வளையலிட்டேன்
 
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
 
இது ஒரு சீராட்டம்மா
 
ஒஹ்ஹ்ஹ
 
என்னையும் தாலாட்டம்மா
 
மகனோ மகளோ பிறக்கும் வீடு
 
என் நலமாக
 
மடியில் தவழும் உருவம் என் தந்தை முகமாக
 
இது ஒரு சீராட்டம்மா
 
ஒஹ்ஹ்ஹ
 
என்னையும் தாலாட்டம்மா
 
அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
 
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை தாமரை பிள்ளை தாமரை
அழுவது ஏனம்மா
விழியில் தேங்கிய கண்ணீர் துடைத்திடும்
விரல்கள் நானம்மா

இந்த தாழ்வார வீட்டுக்குள் தெய்வம் நீ
என் தாய்ப்போல வாழ்கின்ற ஆதாரம் நீ
விழியோரம் கண்ணீரை வேரோடு அறுப்பாய்
(பிள்ளை..)

 

 

ஓஹோ நூறு பூக்களும்
ஓர் காம்பில் பூக்கும் காலங்கள்
இது தானடி ஓ இதுதானடி
இரண்டு வீட்டுக்கு
ஓர் வாசல் இங்கு காண்கிறோம்
நாம் தானடி ஓ நாம்தானடி

 

ஒரு சிலந்தி கூட்டமாய்
பாச வலைகள் பின்னுவோம்
ஒரு வைக்கோல் கூட்டுக்குள்
பல குருவியாய் வாழ்கிறோம்
நம் கைகளிலே நம் கைகளிலே
ஆயுள் ரேகை நூறு ஆண்டு
அதில் கனிக்கும்
ஒருவர் விழியில் ஒருவர் விழிப்போம்
(பிள்ளை..)

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
 
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
 
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன 
 
நான் கேட்டு தாய்தந்தை படைதானா
 
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
 
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
 
கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி
 
ஆதி வீடு அந்தம் காடு
 
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
 
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... 
 
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
 
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
 
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
 
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
 
கொண்டதென்ன கொடுப்பதென்ன
 
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
 
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன 
  • கருத்துக்கள உறவுகள்

என்ன வேண்டும் ஏது வேண்டும்
என்னிடத்தில் வந்து சேரு
கேட்பதற்குள் இங்கு கிடைக்கும்
தேர்ந்தெடுத்து அதை கூறு
சத்தமில்லா முத்தம் வேண்டுமா
சாந்து பொட்டு வாசம் வேண்டுமா
மஞ்சள் முகம் தீண்ட வேண்டுமா
குங்குமத்தைக் காண வேண்டுமா
எப்போதும் எப்போதும்

 

எட்டிப் போவதென்றும் இல்லையே

கொடுத்தேன் நெஞ்சைக் கொடுத்தேன்
நான் கொடுத்தால் கொடுத்ததுதானே
பிடித்தேன் இடம் பிடித்தேன்
நான் பிடித்தால் பிடித்ததுதானே
பொய்யாய் நீ சொன்னாலும்
மெய்யாய் நான் கேட்பேனே
மெய்யாய் நீ சொன்னாலும்
உண்மைதானா என்பேனே

 

நீ போட்ட மந்திரம்
நீ செய்த தந்திரம்
நிற்காமல் சுத்துதே
நெஞ்சென்னும் பம்பரம்
உன் மாயம் உன் ஜாலம்
எல்லாம் எந்தன் மீதா

எந்தன் பொன் வண்ணமே
 
அன்புப் பூ வண்ணமே
 
நெஞ்சில் போராட்டமா
 
கண்ணில் நீரோட்டமா
 
அதை நான் பார்க்கவா
 
மனம் தான் தாங்குமா
 
எந்தன் பொன் வண்ணமே
 
அன்புப் பூ வண்ணமே
 
பொன்னைக் கண்டேன்
 
அதில் உன்னைக் கண்டேன்
 
காலைப் பொழுதக் கண்டேன்
 
இந்தக் கதிரைக் கண்டேன்
 
என்னைக் கண்டேன் நெஞ்சில் உறவைக் கண்டேன்
 
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
 
தாய் செய்தது தவம் நாம் வந்தது
 
தாய் கொண்டது வரம் நாம் வாழ்வது
 
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
  • கருத்துக்கள உறவுகள்

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

 

 

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்

 

துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு 
 
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று 
 
உறவோடுதான் அதைப் பாடணும்.. 
 
இரவோடுதான் அரங்கேறணும் 
 
துள்ளி எழுந்தது பாட்டு.
 
சின்னக் குயிலிசை கேட்டு 
 
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு 
 
சந்த வரிகளைப் போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று 
 
உறவோடுதான் அதைப் பாடணும்.. 
 
இரவோடுதான் அரங்கேறணும் 
 
துள்ளி எழுந்தது பாட்டு.. சின்னக் குயிலிசை கேட்டு ... 
 
உயிரே.. ஒரு வானம்பாடி உனக்காகக் கூவுது அழகே.. 
 
புது ஆசை வெள்ளம் அணை தாண்டித் தாவுது மலரே.. 
 
தினம் மாலை நேரம் மனம்தானே நோவுது மாலை முதல்.. 
 
மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை 
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

 

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும் நானே..)

 

 

அசையும்..பொருளில்..இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..

 

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும் நானே..)

நானே நானா யாரோ தானா
 
மெல்ல மெல்ல மாறினேனா
 
தன்னைத் தானே மறந்தேனே
 
என்னை நானே கேட்கிறேன்
 
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க
 
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் எதோ படிக்க
 
மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல் இவள் தான்
 
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
 
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது
 
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன்  ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி ..

விதியை   நினைப்பவன்  ஏமாளி

அதை வென்று முடிப்பவன் அறிவாளி

 

ஒருவன்  ஒருவன் முதலாளி

உலகில் மற்றவன் தொழிலாளி ..
விதியை   நினைப்பவன்  ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

 

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு

. பூபப றிக்க் கோடரி எதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான்
பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில்
காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும்
சிந்துபில் ராகம் பாடினான்
விதி எனும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழிந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று.. அஹ.. அஹ..
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம்பதித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

பூவே பூச்சூடவா
 
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
 
பூவே பூச்சூடவா
 
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
 
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…
 
பூவே பூச்சூடவா
 
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
 
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
 
ஓடி நான் வந்து பார்ப்பேன்
 
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..
 
கண்ணில் வெண்ணீரை வார்பேன்.
 
கண்களும் ஓய்ந்தது..
 
ஜீவனும் தேய்ந்தது..
 
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
 
இந்த கண்ணிரில் சோகம் இல்லை
 
இன்று ஆனந்தம் தந்தாய்..
 
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சிஇல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா
அவங்க பார்வையாள பால்டாயில ஊத்துவாங்கடா
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
கார்ட வாங்கி கொடுக்கிறோம் கவிதை எழுதி கொடுக்கிறோம்
செல்லு வாங்கி கொடுக்கிறோம் ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம்
அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம்
அவங்க வீடுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம்
நம்ம கொடுத்ததையெல்லாம் வாங்கிகிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய குடுகிறாங்க என்னடா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா
பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
வீடு வாசல் மறக்குறோம் வெட்கம் ரோஷம் மறக்குறோம்
நல்ல தூங்க மறக்குறோம் நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
பால் வண்ணம் பருவம் கண்டு
 
வேல் வண்ணம் விழிகள் கண்டு
 
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
 
கண் வண்ணம் அங்கே கண்டேன்
 
கை வண்ணம் இங்கே கண்டேன்
 
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
 
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
 
உந்தன் முன்னம் வந்த பின்னும்
 
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
 
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
 
உந்தன் முன்னம் வந்த பின்னும்
 
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
 
கார் வண்ண கூந்தல் தொட்டு
 
தேர் வண்ண மேனி தொட்டு
 
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா
  • கருத்துக்கள உறவுகள்

கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ !


இன்றுமுதல் நீ என்னுரிமை
என் இதயத்து மாளிகை உன்னுரிமை
ஒன்றிய உள்ளம் வாழிய என்று
சொன்னது கோவில் மணியோசை


கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ


சந்தன மேடை ! மேடை மல்லிகை வாடை !
வாடை பொங்கிடும் அழகே மங்களம் மங்களம்
சங்கிலி தங்கம் ! தங்கம் தந்தவர் சிங்கம் !
சிங்கம் தங்கிடும் கையில் மங்களம் மங்களம்


கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

  • கருத்துக்கள உறவுகள்

மாளிகை என ஆரம்பிக்கும்பாடல் இல்லையே ... :lol: 

 

 

பளிங்குனால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
(பளிங்குனால்..)

இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்து மல்லிகை வாடை
(இருப்பதோ..)
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு.. உறவு..
உறவு.. உறவு..
(பளிங்குனால்..)

நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
(நாளை..)
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்.. முடியும்..
முடியும்.. முடியும்..
(பளிங்குனால்..)

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
 
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..
 
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
 
நீ இல்லாமல் நானும் நானல்ல
 
நீ இல்லாமல் நானும் நானல்ல
 
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
 
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
 
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
 
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி    
 
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
 
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல 
 
ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
 
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
 
ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
 
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
 
நீ எந்தன் கோவில் நானங்கு தீபம்
 
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.