Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
 
கதை கண்ணீராச்சே
 
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
 
மழை சூழலாச்சே
 
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
 
முன்பே எண்ணிப் பாராமல் 
 
நெஞ்சம் ஈந்திட்டேனே
 
எந்தன் ஆசையே இன்று 
 
என்னைக் கொல்லலாச்சே
 
உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே - ஆச்சே
 
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
 
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
 
மழை சூழலாச்சே
 
அகம் வாட்டும் காதல் தீ 
 
யார்க்கும் சொல்லாதே
 
மறைத்தே நான் வாழ்கின்ற மார்கம் கெடாதே
 
ஜெகம் வாழ்கிறேன் 
 
வாழ்க்கையே கண்ணீராச்சே- ஆச்சே
 
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
 
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
 
மழை சூழலாச்சே
 
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
 
கதை கண்ணீராச்சே
  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

                 காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
                 காதலை யாருக்கும் சொல்வதில்லை
                 புத்தகம் மூடிய மயில் இறகாக
                 புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
                

                 காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
                 காதலை யாருக்கும் சொல்வதில்லை
                 புத்தகம் மூடிய மயில் இறகாக
                 புத்தியில் மறைப்பாள்தெரிவதில்லை
                

                  நெஞ்சே ஏ நெஞ்சே செல்லாயோ அவனோடு
                 சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு
                 தன்னன னான தன்னன னான
                 தன்னன னான தன்னன னான

மயில் இறகே மயில் இறகே வருடுகிறாய் மெல்ல 
மழை நிலவே மழை நிலவே 

விழியில் எல்லாம் உன் உலா 
உயிரைத் தொடர்ந்து வரும் 

நீ தானே மெய் எழுத்து 

நான் போடும் கை எழுத்து அன்பே 
உலக மொழியில் வரும் 

எல்லாமே நீர் எழுத்து 

காதல் தான் கல் எழுத்து அன்பே ..
மதுரை பதியை மறந்து 
உன் மடியினில் பாய்ந்தது வைகை 
மெதுவா மெதுவா மெதுவா 
இங்கு வைகையில் வைதிடுகை 
பொதிகை மலையை பிரிந்து 
என் பார்வையில் நீந்துது தென்றல் 
அதை நான் அதை நான் பிடித்து 
மெல்ல அடைதேன் மனச்சிறையில் 
ஒரே இலக்கியம் நம் காதல் 
வான் உள்ளவரை வாழும் பாடல் !
தமிழா தமிழா தமிழா 
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா 
அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய் 
கவி ஆற்றிட நீ வருவாய் 
ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் 
அந்த வள்ளுவன் தந்தது முப்பால் 
உனக்கும் எனக்கும் விருப்பம் 
அந்த மூன்றாம் பால் அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்

                ஒரே முறைதான் உன்னோடு

                 பேசிப் பார்த்தேன்
                 நீ ஒரு தனிப்பிறவி
                 ஒரே மயக்கம் அம்மம்மா

                 போதும் போதும்
                 ஏன் இனி மறுபிறவி
                

               ஒரே முறைதான் உன்னோடு

                பேசிப் பார்த்தேன்
                 நீ ஒரு தனிப்பிறவி
                 ஒரே மயக்கம் அம்மம்மா

                 போதும் போதும்
                 ஏன் இனி மறுபிறவி
                 ஒரே முறைதான்...

                

 

பெண் :     வானம் பார்த்த பூமியின் மேலே
                 மழை என விழுந்தாயே

ஆண்  :     நீலம் பூத்த விழிகளினாலே
                 நீ எனை அழைத்தாயே

பெண் :     வானம் பார்த்த பூமியின் மேலே
                 மழை என விழுந்தாயே

ஆண்  :     நீலம் பூத்த விழிகளினாலே
                 நீ எனை அழைத்தாயே

மழைக் கால மேகம் ஒன்று
 
மடி ஊஞ்சல் ஆடியது
 
இதற்காகத் தானே அன்று
 
ஒரு ஜீவன் வாடியது
 
மழைக் கால மேகம் ஒன்று
 
மடி ஊஞ்சல் ஆடியது
 
இதற்காகத் தானே அன்று
 
ஒரு ஜீவன் வாடியது
 
இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
 
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
 
லல லால லலலா..லல லால லலலா..லல லால லால லா...
 
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
 
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
 
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
 
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
 
விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
 
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்
 
பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
 
எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது
 
மழைக் கால மேகம் ஒன்று
 
மடி ஊஞ்சல் ஆடியது
 
இதற்காகத் தானே அன்று
 
ஒரு ஜீவன் வாடியது  
  • கருத்துக்கள உறவுகள்

                    ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
                    ஓயாமல் இசைக்கின்றது

 

பெண்          : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
                     உறங்காமல் இருக்கின்றது

 

ஆண்          : பாசங்களும் பந்தங்களும்
                    பிரித்தாலும் பிரியாதது...

 

பெண்         :  காலங்களும் நேரங்களும்
                    கலைத்தாலும் கலையாதது

 

ஆண்         :  ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
                    ஓயாமல் இசைக்கின்றது

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
 
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த
 
நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
 
ஏதோ ஒன்றை தொலைத்தது போலே
 
ஏதோ மீண்டும் பிறந்தது போலே
 
தாயே என்னை வளர்த்தது போலே
 
கண்களின் ஓரம் கண்ணீர் வருதே
 
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
 
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
 
முதன் முதல் பிடித்த பட்டாம்பூச்சி
 
முதன் முதல் திருடிய திருவிழா வாட்சு
 
முதன் முதல் குடித்த மலபார் பீடி
 
முதன் முதல் சேர்த்த உண்டியல் காசு
 
முதன் முதல் பார்த்த டூரிங் சினிமா
 
முதன் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி
 
முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு
 
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு
 
முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம்
 
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்
 
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
 
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
 
முதன் முதலாக பழகிய நீச்சல்
 
முதன் முதலாக ஓட்டிய சைக்கிள்
 
முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்
 
முதன் முதலாக அப்பா அடிச்சது
 
முதன் முதலாக சாமிக்குப் பயந்தது
 
முதன் முதலாக வானவில் ரசித்தது
 
முதன் முதலாக அரும்பிய மீசை
 
முதல் முதலாக விரும்பிய இதயம்
 
முதல் முதலாக எழுதிய கடிதம்
 
முதன் முதலாக வாங்கிய முத்தம்
 

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே
   

    வாழும் வழி தேடி வாடிடும் ஏழையர்க்கும்
    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

    

    தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாக
    தாளாமல் துடிக்கின்றதே தம்பி
    தாளாமல் துடிக்கின்றதே
   

    தாயென்றும் பிள்ளையென்றும் தழுவி கிடந்தவர்க்கும்
    தர்மம் துணை இல்லையே தம்பி
    தர்மம் துணை இல்லையே

    இதயம் இருக்கின்றதே தம்பி
    இதயம் இருக்கின்றதே

தம்பிக்கு ஒரு பாட்டு 
 
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு 
 
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு 
 
உதவும் நீ சொன்ன கதை பாட்டு 
 
இன்று நீ வா இதை கேட்டு 
 
கூடில்லாத குருவிகள் போலே 
 
வீடில்லாமல் அலைகின்றோம்
 
கூரையில்லாத தெருவோரம் 
 
ஏழைகளாகி வாழ்கின்றோம்
 
போட்டுக்க சட்டை  யார் கொடுப்பா
 
புதுப் புது பாட்டா யார் படிப்பா
 
கேட்டதை வாங்கி யார் தருவா
 
கொஞ்சிப் பேச யார்  வருவா  
     
கொஞ்சிப் பேச யார்  வருவா
                                                           
தம்பிக்கு ஒரு பாட்டு 
 
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு 
 
எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு 
 
உதவும் நீ சொன்ன கதை பாட்டு 
 
இன்று நீ வா இதை கேட்டு 
 
  • கருத்துக்கள உறவுகள்

             எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
            வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
            எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
            வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
 
            தந்தானே தானே தந்தானே தந்தானே தானே தந்தானே
            ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

            

 

         வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
            மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
            வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
            மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்

 
வாழ நினைத்தால் வாழலாம்
 
வழியா இல்லை பூமியில்
 
ஆழக் கடலும் சோலையாகும்
 
ஆசையிருந்தால் நீந்திவா
 
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
 
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
 
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
 
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
 
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
 
கவலை தீர்ந்தால் வாழலாம்
 
கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
 
கையில் கிடைத்தால் வாழலாம்
 
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
 
கனிந்து வந்தால் வாழலாம்
 
கன்னி இளமை என்னை அணைத்தால்
 
தன்னை மறந்தே வாழலாம்
 
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
 
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
 
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
 
துடித்து நிற்கும் இளமை சாட்சி
 
இருவராக ஆனபோதும்
 
ஒருவராக வாழலாம்
 
 

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

துள்ளி துள்ளி துள்ளீ
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா
ஏங்க வைப்பதும் ஒரே நிலா

 

காதல் தந்தது வண்ண நிலா
களங்கமில்லாக் கன்னி நிலா
மேகம் மூடிய வெள்ளி நிலா..
வெள்ளை உள்ளம் கொண்ட நிலா..ஆஆஆஆ

 

வெள்ளை உள்ளம் கொண்ட நிலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
இன்பம் தந்ததும் ஒரே நிலா

 

ஏங்க வைப்பதும் ஒரே நிலா

பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா

 

துடிக்க விட்டது கால நிலா.. ஆஆஆஆ
துடிக்க விட்டது கால நிலா

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ

காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே
இங்கு க‌ட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உன‌க்கும் தூக்க‌ம் இல்லை
காசுமில்லை ப‌டிப்புமில்லை
அன்புக்கு ப‌ஞ்ச‌மில்லை
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
க‌ண‌க்கும் புரிய‌வில்லை
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா

தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி
பார்க்க வந்தாயோ
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி
ரசிக்க வந்தாயோ
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
இங்கு தெய்வமொண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ

ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்ல கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ

  • கருத்துக்கள உறவுகள்

                 சொல்லிட்டாளே அவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் நெஞ்சு கேக்கல
                

                இனி வேறொரு வார்தைய
                 கேட்டிடவும் எண்ணி பாக்கல
                 அவ சொன்ன சொல்லே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

 

பெண்       சொல்லிட்டேனே இவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் சொல்ல தோணல
                 இனி வேறொரு வார்தைய
                 பேசிடவும் எண்ணம் கூடல
                 உனதன்பே ஒன்றே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

எண்ணிரண்டு பதினாறு வயது அவள்
கண்ணிரண்டில் காணுதம்மா
காதல் கொண்ட மனது
முன்னிரண்டு மலரெடுத்தாள்
என்மீது தொடுத்தாள்
முக்கனியும் சர்க்கரையும்
சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்
காலளந்த நடையினில்
என் காதலையும் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே மலர்ந்தாள்
சுற்றி நான்கு சுவர்களுக்குள்
தூக்கமின்றிக் கிடந்தோம் - சிறு
துன்பம் போன்ற இன்பத்திலே
இருவருமே நடந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

                    மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு
                   இது பூபாளம்.. புது ஆலோலம்
                   விழிப் பூவும் மலரும் காலை நேரம்
                   மனதிலே ஒரு பாட்டு.. மழை வரும் அதைக் கேட்டு

                         

ஆண்      :   காற்று பூவோடு கூடும்.. காதல் சங்கீதம் பாடும்
                   பார்த்து என்னுள்ளம் தேடும்.. பாசம் அன்போடு மூடும்
                   இதயம் போடாத லயமும் கேட்டு
                   இளமை பாடாத கவிதைப் பாட்டு
                   இதயம் போடாத லயமும் கேட்டு
                   இளமை பாடாத கவிதைப் பாட்டு
                  

                   இமைகளில் பல தாளம்.. இசைகளை அது கூறும்
                   இரவிலும் பகலிலும்.. உனைப் பார்த்துப் பார்த்து பார்வை வாடும்

நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத
பிறந்தது பேரெழுத பிறந்தது பேரெழுத (நேரமிது)

மேகத்திலே வெள்ளி நிலா
காதலிலிலே பிள்ளை நிலா
தாகம் எல்லாம் தீருவது பிள்ளையின் தாலாட்டிலா
கூண்டுக்கிளிக்கொரு ஆசை (மேகத்திலே)
பிறந்தபின்
கோலம்போடும் நேரங்கள்
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

திங்கள் ஒளி திங்களைப்போல்
உங்கள் பிள்ளை உங்களைப்போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை (திங்கள்)
நீ பெற்ற பிள்ளையின்
வேகமும் கோபமும்
உன்னைப் போலத் தோன்றுதே
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத

  • கருத்துக்கள உறவுகள்

         சொல் சொல் சொல் அன்பே நீ  சொல்
         நில் நில் நில் போகாதே நில்
         சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
         சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்

         இசை                 பல்லவி

ஆண் ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
         காதல் சாரல் என்னை தாக்க
         அந்தி மாலைச் சூரியனும் மேற்கில் வந்து நின்று
         உன்னை என்னை ஒன்று சேர்க்க
         என்னென்னவோ...  தோன்றுதே என் பெண்ணே
         உன் நெருக்கம்... வேண்டுதே கண்ணே கண்ணே

நில்லடி என்றது உள் மனது
செல்லடி என்றது பெண் மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அள்ளியே அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு

சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கம் ஏன் நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
கங்கை கரை ஓரம் வந்து
பாட்டு சொல்லக் கூடாதா
மங்கை அந்த மாலைப் பொழுதில்
மயங்குவேனே தானாக
ஈருடல் இனி ஓர் உயிர் என
வாழப் போகும் காலமே

  • கருத்துக்கள உறவுகள்

                     கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே

                     

ஆண்           உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்
                     அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன்
                     உங்களில் நம் அண்ணாவைப் பார்க்கிறேன்

இருவர்       அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன்
                     உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
   
                    

ஆண்           கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
                     பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே

பெண்          கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே

ஆண்           பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே
                     சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
                     பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்

 
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
 
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
 
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
 
இல்லாமல் தோகை ஏதடி
 
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
 
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
 
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
 
வேலை வணங்காமல் வேறென்ன வேலை 
 
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
 
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
 
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
 
கண்ணில் நின்றாடச் சொல்லடி 
 
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
 
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
 
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
 
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
 
காலம் மாறினால் காதலும் மாறுமோ
 
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
 
மாறாது மாறாது இறைவன் ஆணை 
 
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
 
சேரும் நாள் பார்ப்பதென்னடி
 
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
 
இல்லாமல் வேலன் ஏதடி... 
  • கருத்துக்கள உறவுகள்

  • நில்லடி  நில்லடிசீமாட்டி

    உன் நினைவில் என்னடி சீமாட்டி

    வில்லடிபோடும்   கண்களிரண்டில்

    விழுந்ததேன்னடி   சீமாட்டி 

  •  
  • நில்லடி  நில்லடிசீமாட்டி

    உன் நினைவில் என்னடி சீமாட்டி

    வில்லடிபோடும்   கண்களிரண்டில்

    விழுந்ததேன்னடி   சீமாட்டி

  •  லல்ல லால்லா லா
  • லாலல்ல லால்லா லா லா
லால லால லால லா லலால லால லால லா 
 
லால லால லால லா லலால லால லால லா 
 
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
 
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
 
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
 
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
 
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
 
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
 
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா
 
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
 
தெய்வம் கல்லிலா?  ஒரு தோகையின் சொல்லிலா?
 
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
 
அவள் காட்டும் அன்பிலா?
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவருக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் இருவௌக்காக
இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக

தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சதிலே
அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே

தேவன் முருகன் கோவில் கொண்டது வள்ளியின் நெஞ்சதிலே
அவன் தேவானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே
மாலையிட்டால் அது ஓர் முறை தான் என நினைப்பது பெண்மையன்றோ
ஒரு மாலையை இரு தோளுக்கு சூடுதல் இறைவன் தன்மையன்றோ

அது ஏட்டில் உள்ள கதை
இது இன்றும் தொடரும் கதை
அது பொம்மை கல்யாணம்
இது உண்மை கல்யாணம்

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக

கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே
கொஞ்சும் கணவன் குங்குமம் வைப்பது ஒருத்தியின் நெற்றியிலே
அந்த குங்குமம் வைத்தவன் சங்கமமானது இருவரின் நெஞ்சினிலே

ஈர் உயிர் என்றும் ஓர் உடல் தன்னில் இருந்திட வழியுண்டோ
ஒரு முகத்துக்கு இரண்டு விழிகளை வைத்த இயற்கையில் தவறுண்டோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.