Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

உன் பேரைச் சொன்னாலே

உள் நாக்கில் தித்திக்குமே

போகாதே போகாதே

உன்னோடு சென்றாலே

வழியெல்லாம் பூப்பூக்குமே

வாராயோ வாராயோ

ஒன்றா இரண்டா ஒரு கோடி ஞாபகம்

உயிர் தின்னப் பார்க்குதே கண்ணே

துண்டாய் துண்டாய் பூமியில் விழுந்தேன்

எங்கே நீ என் கண்ணே

மெய்யெழுத்தும் மறந்தேன்

உயிரெழுத்தும் மறந்தேன்

ஊமையாய் நானும் மாறினேன்

கையைச் சுடும் என்றாலும்

தீயைத் தொடும் பிள்ளைப் போல்

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்

பாடியவர்: உன்னிகிருஷ்ணன்

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண் இிழந்த மனிதன் முன்னே

ஓவியம் வைத்தார்

கண்ணிழந்த மனிதன் முன்னே

ஓவியம் வைத்தார்

இரு காதில்லாத மனிதன் முன்னே

பாடல் இசைத்தார்...

பாடல் இசைத்தார்

ராஜா:

கண்ணிருந்தும் ஓவியத்தைக்

காட்டி மறைத்தார்

இரு காதிருந்தும் பாதியிலே

பாட்டை முடித்தார்

பாட்டை முடித்தார்

சுசீலா:

ஆட வந்த மேடையிலே

முள்ளை வளர்த்தார்

அணைக்க வந்த கரங்களுக்கு

தடையை விதித்தார்

ஆட வந்த மேடையிலே

முள்ளை வளர்த்தார்

அணைக்க வந்த கரங்களுக்கு

தடையை விதித்தார்

காய்ந்து விட்ட மரத்தினிலே

கொடியை இணைத்தார்

தாவி வந்த பைங்கிளியின்

சிறகை ஒடித்தார்

கண்ணிழந்த மனிதன் முன்னே

ஓவியம் வைத்தார்

ராஜா:

கண்ணிருந்தும் ஓவியத்தைக்

காட்டி மறைத்தார்...

காட்டி மறைத்தார்

சுசீலா:

பெண் பெருமை பேசிப் பேசிக்

காலம் கழிப்பார்

தன் பெருமை குலையும் என்றால்

பெண்ணை அழிப்பார்

பெண் பெருமை பேசிப் பேசிக்

காலம் கழிப்பார்

தன் பெருமை குலையும் என்றால்

பெண்ணை அழிப்பார்

ராஜா:

முன்னுமில்லை பின்னுமில்லை

முடிவுமில்லையே

மூடன் செய்த விதிகளுக்கு

தெளிவுமில்லையே

சுசீலா:

கண்ணிழந்த மனிதன் முன்னே

ஓவ ியம் வைத்தார்

இரு காதில்லாத மனிதன் முன்னே

பாடல் இசைத்தார்...

பாடல் இசைத்தார்

கண்ணிழந்த மனிதன்

முன்னே ஓவியம் வைத்தார்

இரு காதில்லாத மனிதன்

முன்னே பாடல் இசைத்தார்...

பாடல் இசைத்தார்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ

சிவந்த கன்னங்கள் ரோசா பூ.. ஆ..ஆ.... அப்புறம் :o

கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ

சிரிப்பு மல்லிகை பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ

அவள் கை விரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ

மை விழி யாடைகள் முல்லை பூ

மனக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம் பூ

சேலை கட்டும் யாதி பூ

சிற்றிடை மீது வாளை பூ

யோளிக்கும் செம்பக பூ

பாடியவர் : S.P.B

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது

மானே பொன் மானே

தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்

தேனே செந்தேனே

என் கண்ணிரண்டும் இனி உன்னிடமே

உன் சந்நதியில் தினம் மங்கலமே

ஒரு மகன் வரும் வரை

தினம் ஒரு முறை

பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம்

அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம்

கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ

யார் வருவார்களோ யார் அறிவார்களோ

  • கருத்துக்கள உறவுகள்

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

மாலை வெயில் வேளையில்

மதுரை வரும் தென்றலே

ஆடி மாதம் வைகையில்

ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு

நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு

மாலை கட்டிப் போடலாம்

ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

பால் கொடுத்த நெஞ்சிலே

ஈரம் இன்னும் காயலே

பால் மணத்தைப் பார்க்கிறேன்

பிள்ளை உந்தன் வாயிலே

பாதை கொஞ்சம் மாறிப் போனால்

பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தால்

வாசம் விட்டுப் போகுமா

ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமரை ஆரீராரோ

நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ

தேனே தென்பாண்டி மீனே

இசைத் தேனே இசைத்தேனே

மானே இள மானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைநிலா இரண்டும்

வெள்ளை நிலா

அலை போலவே விளையாடுதே..

சுகம் நூறாகுமெ அண் மேலே

துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா..

  • கருத்துக்கள உறவுகள்

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்க வில்லையே

இந்த கண்கள்மட்டும் அதை காணும்

தென்றல் போகின்றது சோலை

சிரிகின்றது யாரும் சகிக்க வில்லயே

இந்த கைகள் மட்டும் உன்னை தேடும் ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் மாலை நேரம்

நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்

அத்தான் ..அத்தான் .. அத்தான் .. அத்தான்

அத்தான் என்றேன் முத்து முத்தாக

அள்ளிக் கொண்டாய் கட்டுக் கட்டாக

அம்மானும் பெண்மானும் ஒன்றோடு ஒன்றானோம்

  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன

பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்

சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட

எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன

விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

(முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன

அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன

மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன

வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

(முத்துக்களே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒளியா

கிளிகள் முத்தம் தருதா

அதனால் சத்தம் வருதா...அடடா...

(என்ன சத்தம்)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் போதாதுசத்தம் போடாதேரத்தம் சூடானதுமுத்தம் போதாதுசத்தம் போடாதேரத்தம் சூடானது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன் ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகம் பிறந்தது எனக்காக

ஓடும் நதிகளும் எனக்காக

மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை

மடியை விரித்தாள் எனக்காக

காற்றும் மிதக்கும் ஒலிகளிலே

கடலில் தவழும் அலைகளிலே

இறைவன் இருப்பதை நானறிவேன்

என்னை..அவனே தானறிவான்

தவழும் நிலவாம் தங்கரதம்

தாரகை பதித்த மணிமகுடம்

குயில்கள் பாடும் கலைக்கூடம்

கொண்டது எனது அரசாங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை என்னும் ஆலயம்

அன்பில் வந்த காவியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்

உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே

ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்

இரு விழியாலே மாலையிட்டான்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே

யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

  • கருத்துக்கள உறவுகள்

தேவன் கோவில் மணியோசை..

நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

பாவிகள் மீது.. ஆண்டவன் காட்டும்..

பாசத்தின் ஓசை மணி ஓசை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணி ஓசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத் தேரில் நானும் அமர்ந்து ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோவிலின் மணி வாசலை இன்று மூடுதல் முறையோ

(மணி ஓசை)

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகாதோ

ராதையோடு ஆசைக் கண்ணன்...ஆஆஆஆஅ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு ராதை வந்தால் ஆகதோ

ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ கன்ணன் முகம் வாடலாமோ

வார்த்தை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ

ராதை மனசில் ராதை மனசில்

என்ன ரகசியமோ..

கண்ரண்டும் தந்தியடிக்க

கண்ணாவா கண்டுபிடிக்க..

கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி

கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பன்னுதடி

சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரையே இழுத்தாயே

திருடனை திருடி கொண்டு நீ காதல் ஊளல் செய்தாயே

தினசரி தவணை முறையில் வந்து செலவு செய் என்னையே

கண்ணில் தூண்டில் வலை மாட்டி

சின்ன இடுப்பில் மது கடையை காட்டி

சுக கண்காட்சி நீ காட்டுறியே

சுடும் சூரியனை நீ ஆத்திறியே

Singers: Ganga & Hariharan

Edited by Kavarimaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரியனே இளம் சூரியனே

உன்னைத் தேடுது பார் இந்தத் தாமரையே

எந்தன் வானகமே உயர் வானகமே

இங்கு வாடுது பார்

உந்தன் வானிலவே

நீ வா

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை மலர்கள் ஆறு

அதில் தவழ்ந்தன குழந்தைகள் ஆறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

குற்றங்களை மறந்து விடும் குணத்தால் ஒன்று

நடந்தையே மறந்து விடும் குணத்தால் ஒன்று

என்று ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று

  • கருத்துக்கள உறவுகள்

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே - நான்

அடைக்கலம் தந்தேன் என் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே

அன்று ஒரு நாள் ஆனந்தத் திரு நாள்

இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்

பாவை மேனியிலே.. நீ

பார்த்தாயே வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்

அவள் இருந்தாள் என் அருகே - நான்

அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்

நானும் அவளும் நீங்காமல் இருப்போம்

சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்

காதல் மேடையிலே .. நீ

சாட்சியடி வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நதி எங்கே வளையும்

கரை இரண்டும் அறியும்

மதி எங்கே அலையும்

ஆகாயம் அறியும்

விதி எங்கே விளையும்

அது யாருக்குத் தெரியும்

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.

விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை

முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி

சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.

எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி

இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை

அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்

இருபது நிமிடம் வாழ்வதுமில்லை

நாளை என்பதை விதியிடம் கொடுத்து

இன்று என்பதை எடுத்து நடத்து

கண்ணீர் துளியை கழற்றி எடுத்து

புன்னகை அணிந்து போரை நடத்து...

கனவு காண்பது கண்களின் உரிமை

கனவு கலைவது காலத்தின் உரிமை

சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து

அரண்மனை கட்டுவது அவரவர் திறமை

ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது

உலகில் பிறந்த உயிர்களின் உரிமை

  • கருத்துக்கள உறவுகள்

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று

கரையை தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே....

பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி

இருக்கின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே

காலங்கள் மாறும்...

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே கடமைகள் இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.