Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்சாரம் என்பது வீணை

சந்தோசம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை

சந்தோசம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை சிறந்த ஏடு

அது ஆசை கிளியின் கூடு

என் வாழ்க்கை சிறந்த ஏடு

அது ஆசை கிளியின் கூடு

பல காதல் கவிதை பாடி

பரிமாறும் உண்மைகள் கோடி

இது போன்ற ஜோடி இல்லை

ஹஹ இது போன்ற ஜோடி இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை

சந்தோசம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

தைமாத மேக நடனம்

என் தேவி காதல் நளினம்

தைமாத மேக நடனம்

என் தேவி காதல் நளினம்

இந்த காதல் ராணி மனது

அது காலம்தோறும் எனது

இதில் மூடும் திரைகள் இல்லை

இதில் மூடும் திரைகள் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை

சந்தோசம் என்பது ராகம்

சலனங்கள் அதில் இல்லை

மணம் குணம் ஒன்றான முல்லை

  • Replies 6.9k
  • Views 542k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணி மகா ராணி

ராஜ்ஜியத்தின் ராணி

வேக வேகமாக வந்த நாகரீக ராணி

  • கருத்துக்கள உறவுகள்

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

வானம் மாறவில்லை

வான் மதியும் நீரும் கடல் காற்றும்

மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்

ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்

நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்

ஜாதியும் பேதமும் கூறுவார் - அது

வேதன் விதியென்றோதுவார்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)

பாயும் மீன்களில் படகினைக்கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி

பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

ம் ஹ்ம் ம் ஹ்ம்

(வந்த நாள்)

பொய் சொல்லகூடாது காதலி..!

பொய் சொன்னாலும் நீயே காதலி

பொய் சொல்லகூடாது காதலி..!

பொய் சொன்னாலும் நீயே காதலி

கண்களால் கண்களில் தாகமாகினாய்

கைகளால் கைகளில் வேகமாகினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்

அய்யையோ கற்பித்தாய்

கண் மூடித்தேடத்தான்

கனவுக்குள் தித்தித்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

கதை கண்ணீராச்சே

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே

மழை சூழலாச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே

எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே

உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே .. ஆச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே

மழை சூழலாச்சே

அகம் வாட்டும் காதல் தீ யார்க்கும் சொல்லாதே

மறைத்தே நான் வாழ்கின்ற மார்க்கம் கெடாதே

ஜெகம் வாழ்கிறேன் வாழ்க்கையே கண்ணீராச்சே .. ஆச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே

மழை சூழலாச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

கதை கண்ணீராச்சே

எந்தன் நெஞ்சில் பாதிமா

உன் எண்ணம் பாதிமா

நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே

ஓஒ உன்னை மூடி மறைத்தாய்

தூண் பின்னால் ஒளிந்தாய்....

  • கருத்துக்கள உறவுகள்

மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன

முந்தானை காற்றிலாடி வா வா என்றது

ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன

ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது

மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன

வா வா என்றது.....

அன்னக் கொடி நடை முன்னும் பின்னும்

அய்யோ அய்யோ என்றது

வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து

மெய்யோ பொய்யோ என்றது

கன்னிப் பருவம் உன்னைக் கண்டு

காதல் காதல் என்றது

காதல் என்றதும் வேறோர் இதயம்

நாணம் நாணம் என்றது

(மூடி)

காட்டுக் குயிலைக் கூட்டிலடைத்துப்

பாட்டுப் பாடச் சொன்னது - அது

கூட்டுக் குயிலை நாட்டுக் குயிலாய்

கூட்டிப் போக வந்தது

வேட்டை உள்ளம் வலை விரித்து

வேங்கை வருமென நின்றது

வேங்கைக்காக விரித்த வலையில்

வெள்ளைக் கலைமான் விழுந்தது

(மூடி)

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே

மண்ணில் மஞ்சள் வெளிச்சம் விழுகவே

மனதில் சோம்பல் முறிந்து எழுகவே

குழந்தை விழிக்கட்டுமே. தாயின் கதகதப்பில்

உலகம் விடியட்டுமே.. பிள்ளையின் சிறுமுகம் சிரிக்கும்..!

சிரி..சிரி..கல கலவென சிரி

கண்ணில் நீர் வர சிரி

சிரிக்க தெரிந்த மனிதனிற்கு

மிருகம் என்று பெயர்.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

இதம்

இதயம் ஒரு கோவில்

அதில் உதயம் ஒரு பாடல்..

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

Stupidட் எவன் சொன்னான்?

Who said it I say?

பாசமாவது பந்தமாவது

All Nonsense I say ஹ ஹ ஹா

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

கீழ் வர்க்கம் மேல் வர்க்கம்

இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ

சேர்ந்தாலும் ஹா சில நாளில்

கரைகின்ற மணல் வீடுகள்

கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது

தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது

உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்

யாருமில்லை எனக்காகத்தான்

மலரே மலரே மடியில் தவழும் நிலவே

ஹ ஹ ஹ ஹ

டேய் உங்கம்மா என்னை வெல கொடுத்து

வாங்க நினைச்சா ஹ

நான் யாருக்கும் அடிமை இல்லை

It's impossible I say! ஹ ஹ

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது

ம்ஹ ஹ ஹ

பொருந்தாத இரு நெஞ்சை

மணவாழ்வில் இணைக்கின்றது

கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்

உன் வாழ்விலே அது ஹஹ வியாபாரம் தான்

மணி மாளிகை உன் வீடுதான்

மாஞ்சோலையில் என் கூடு தான்

மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி

நான் குடிப்ப்பேன் கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா?

ஹஹ குடிச்சிக்கிட்டே இருப்பேன் எனை கேக்கறதுக்கு யார் இருக்கா?

ஹா...... ஹ ஹ ஹ ஹாஆஆஆஆ

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களூம் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது ஹன்ஹாஆஆ

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கம் என்ன

காதல் வாழ்க!

நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்

ஆயிரம் பாடலே

ஒன்றுதான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே

எண்ணம் யாவும் சொல்லவா!

(காதலின் தீபம் ஒன்று...)

என்னை நான் தேடி தேடி

உன்னிடம் கண்டுக் கொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்

புன்னகை மின்னுதே

கண்ணிலே காந்தம் வைத்த

கவிதையை பாடுதே

அன்பே இன்பம் சொல்ல வா!

(காதலின் தீபம் ஒன்று...)

ஆயிரம் நிலவே வா

ஓராயிரம் நிலவே வா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

வாவாவாவா கண்ணா வா

தாதாதாதா கவிதை தா

கண்ணோடு காண்பதெல்லாம்

தலைவா கண்களுக்கு சொந்தமில்லை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

கண்ணுக்குள்ளே காதலா

கண்டதும் நெஞ்சில் மின்னலா

காதலா காதலா

தவிர்கிறேன்

வா..வா...

அப்ப நான் வரட்டா!!

காதலா காதலா என் ஜீவன் நீயடா

நீயின்றி நான் ஏதடா

நீ தானா அந்த குயில்

யார் வீட்டு சொந்த குயில்..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம் நான் வந்த வரவு

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது

உண்ணும் சோறு நூறாகும்

ஒன்றுக்கொன்று வேறாகும்

உப்பில்லாமல் என்னாகும்

உப்பைப் போல நட்பை எண்ணுவோம்

WarShip என்றும் நீரில் ஓடும்

SpaceShip என்றும் வானில் ஓடும்

FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே

FriendShip என்றும் தெய்வம் என்று

Worship செய்வோம் ஒன்றாய் நின்று

ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே

ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்

காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது

நண்பா வா.. ஹே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைதானா

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்ரால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன

இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உன்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? ... (தெய்வம்..)

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.