Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + நேசக்கரம் = 35 குடும்பங்களுக்கான குடிநீர் வசதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்கட்டம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் அனுப்பப்பட்ட165 775, 50Rsஇன்று கிடைக்கப்பெற்றுள்ளோம். ஆதரவுக்கு நன்றிகள்.

  • Replies 50
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்கட்டம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் அனுப்பப்பட்ட165 775, 50Rsஇன்று கிடைக்கப்பெற்றுள்ளோம். ஆதரவுக்கு நன்றிகள்.

நன்றி  உறுதிப்படுத்தலுக்கு  சாந்தியக்கா..

தொடருங்கள்..

திட்டம் எப்பொழுது முடியும்

தகவல்களைத்தாருங்கள்

மீதி  எப்பொழுது என்று அறிவியுங்கள்..

நன்றி

தொடரட்டும் தங்கள் பணி

தாயக மக்களை  ஒரு போதும் மறந்துவிடமுடியாது

எம்மால் முடிந்ததை அந்த மக்களுக்கு நிச்சயம் செய்வோம்...

  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நண்பர்களுக்கு,
 
கிணறுகள் 12 அடித்து முடிவுற்றுள்ளது. சுற்றுக்கட்டு பணிகள் நடைபெறுகிறது.  இதர வேலைகள் முடிந்துள்ளது. இன்னும் சில நாட்களில் மீதி வேலைகளும் முடிந்துவிடும். இனி கையளிப்பு வைபவம் நடாத்திய பின்னரேயே இதர படங்கள் ஒளி, ஒலிப்பதிவுகள் தருவார்கள். ஒவ்வொரு தடவையும் ஆட்கள் அதிகம் சென்று வருவது நடைமுறையில் சில சிக்கல்களை தரும் என்பதனை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். மீதி உதவித்தொகை கிடைத்தால் அடுத்த கட்ட பணிகளை செய்ய உதவியாக இருக்கு.
 
நன்றி
 
சாந்தி 
நேசக்கரம் அமைப்பாளர்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று 

 சாந்தியக்காவுக்கு   France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள

இணையக்கடிதம்

வணக்கம்,

தங்கள் தகவல்களுக்க நன்றி. நேற்றய எமது ஒன்றிய ஒன்றுகூடலில் மேற்படி 35குடும்பங்களுக்கான நீாத்தேவைக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு எமது இளையதலைமுறையினைச்சேர்ந்த அன்பர் எங்கள் ஒன்றியத்தினூடு செய்வதற்கு முன்வந்தள்ளாா் என்பதினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இதற்கான முதற்கட்ட கொடுப்பனவை 1000€வினையும்
மீதியினை தங்களின் திட்டமுன்னேற்ரத்தினை அடிப்படையாகக் கொண்டு அதாவது தங்களால் வழங்கப்படும் உறுதிப்படுத்தப்படும் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நாங்கள் இவ்வுதவியினை அனுப்புவதற்கான குறிப்புக்களை எமக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.

மீதிக்கொடுப்பனவு சம்பந்தமாக

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளருடன்  தொடர்பு கொண்டு பேசுங்கள்

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மீதிக்கொடுப்பனவு சம்பந்தமாக

France புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் செயலாளருடன்  தொடர்பு கொண்டு பேசுங்கள்

நன்றி.

தகவலுக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

5.gif

ஒரு சிறந்த பணியை முன்னெடுத்த பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் செல்வன் சந்துரு ஆகியோருக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா

தங்களது கருத்துக்கும்  வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்....

தாயக மக்களை  ஒரு போதும் மறந்துவிடமுடியாது

எம்மால் முடிந்ததை அந்த மக்களுக்கு நிச்சயம் தொடர்ந்து செய்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பிரதிநிதிகளுக்கு மேலதிக படங்கள் சிலவும் மற்றும் பணி முன்னேற்ற விபரக்கடிதமும் தற்போது மெயிலில் அனுப்பியுள்ளேன்.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள். கையளிப்பு வைபவம் முடிந்து சகல இறுதி அறிக்கைகள் வரும் வரை பொறுமை காக்குமாறு வேண்டுகிறோம்.

Edited by shanthy

தொடருங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DSCF7165.jpgDSCF7168.jpgimage.jpgimage.jpgimage.jpg

நன்றி  சாந்தியக்கா

தொடருங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பிரதிநிதிகளுக்கு மேலதிக படங்கள் சிலவும் மற்றும் பணி முன்னேற்ற விபரக்கடிதமும் தற்போது மெயிலில் அனுப்பியுள்ளேன்.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள். கையளிப்பு வைபவம் முடிந்து சகல இறுதி அறிக்கைகள் வரும் வரை பொறுமை காக்குமாறு வேண்டுகிறோம்.

வணக்கம்  சாந்தியக்கா

இன்று நடைபெற்ற நிர்வாகக்கூட்டத்தில் மிகுதியையும் அனுப்புவதாக முடிவு எடுக்கப்பட்டு

சந்துருவால் பணமும் தரப்பட்டுள்ளது..

ஏற்கனவே

முதல்கட்டம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் அனுப்பப்பட்ட165 775, 50Rsஇன்று கிடைக்கப்பெற்றுள்ளீர்கள்.

மீதி  எவ்வளவு என அறியத்தாருங்கள்

திங்கள் அனுப்பி வைக்கின்றோம்

(அதே  நபருக்கு)

தங்களுக்கு எற்கனவே குறிப்பிட்டபடி முழுமையான விவரங்கள் தந்து முடிந்த பிறகு மீதி உதவியை அனுப்புங்கள். கிணறுகளுக்கு இலக்கம் இட்டு உங்களது லோகோ பதித்து எடுத்த படங்கள் மின்னஞ்சல் செய்துள்ளேன். இலக்கம் 12 கிணறு படம் தெளிவில்லை. திரும்ப எடுத்து தருவார்கள். மற்றும் வீடியோ பதிவுகளில் ஒன்று தற்போது தருகிறேன். மீதி அடுத்து வரும். 
 
முழுமையான விவரங்கள் தந்த பின்னர் உதிவியை அனுப்பலாம் அதுவரை பொறுத்திருங்கள்.
 
நன்றி
 
சாந்தி
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீருக்கு நேசக்கரம் தந்த சந்துருவுக்கு நன்றிகள்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கான குடிநீர் வசதி செய்து தருமாறு யாழ் இணையம் மூலம் கோரியிருந்தோம்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் பொருளாளர் லோகேஷ்வரன் அவர்களது புதல்வர் சந்துரு அவர்கள் தானே குடிநீர் வசதியைச் செய்து தருவதாக முன்வந்து தேவையான முழுமையான பண உதவியை வழங்கியிருந்தார்.
செல்வன் சந்துருவுக்கு , அவரது பெற்றோர்களான லோகேஷ்வரன், சசிகலா தம்பதியினருக்கும் இந்நேரத்தில் எமது நன்றியதலைக் கூறிக்கொள்கிறோம்.

குடிநீரைப் பெறுவதற்காக எங்களை நாடி வந்தவர்களுக்கு சந்துரு நீட்டிய நேசக்கரம் பேருதவியாகும். இளைய தலைமுறையின் தாயகப்பற்றிற்கு சந்துரு ஒரு உதாரணம். சந்துரு போன்ற இளைஞர்களை நேசக்கரம் இரு கைகூப்பி வரவேற்றுக் கொள்கிறது.

தாயம மக்களுக்கான தேவைகளும் சேவைகளும் எமது இளைய தலைமுறையினரையே நம்பியிருக்கிறது. காலமறிந்து ஆற்றிய உதவிக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பிற்கும் அனைத்து உறுப்பினர்கள் பற்றாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

ஆனந்தபுரம் கிணறுகள் செலவறிக்கை

0043.jpg

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

21.gif

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திற்கும், நேசக் கரத்திற்கும்,

இன்னும் பிரத்தியேகமாக... இதனை கொண்டு வருவதற்கு முயற்சித்த சாந்திக்கும், விசுகுவிற்கும்,

இளைய தலைமுறை.... சந்துருவிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

001_zpse02e0c52.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்கட்டம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் அனுப்பப்பட்ட165 775, 50Rsஇன்று கிடைக்கப்பெற்றுள்ளோம். ஆதரவுக்கு நன்றிகள்.

வணக்கம் சாந்தியக்கா

மேலும் 1 லட்சம் ரூபாக்களை  அனுப்பியுள்ளோம்..

எல்லாமாக 1620 ஈரோக்கள்...

(2 65 77.050 ரூபாக்கள்)

பணப்பெறுமதி  வீழ்ச்சியடைந்ததால்

மீண்டும் சந்தருவிடம் பேசினோம்

அவர் உடனடியாகவே 100 ஈரோக்கள் அதிகமாக  தந்தார்

(ஏற்கனவே கேட்கப்பட்டதொகை 1400 ஈரோக்கள்)

எமது இலட்சினையை  உலோகத்தில் பதிப்பதற்கான செலவை புங்குடுதீவு மக்கள் ஒன்றியமே ஏற்றுக்கொள்கிறது

அதற்காக 120  ஈரோக்களும்  சேர்த்து

 இன்று 620  ஈரோக்கள் அனுப்பியுள்ளோம்

பழைய  அதே நபருக்கு

கிடைத்ததும் பதில் தரவும்

நன்றி

தொடரட்டும் தங்கள் பணிகள்

வாழ்க  வளமுடன்............

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாந்தியக்கா

பணம் எடுத்ததற்கான பதில் தரவும்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  சாந்தியக்கா

ஆனந்தபுரமக்களின் தேவைகள் கருதி

அந்த மக்களால் சொல்லப்பட்ட

தங்களின் ஒலிப்பதிவை  

எமது ஒன்றிய  அங்கத்தவர்கள் (நிர்வாகிகள் அல்ல) சிலரிடம் கொண்டு சென்றோம்

சில ஆதரவுக்கரங்கள் கிடைத்துள்ளன...

அதன்படி

அவர்களுக்கு தேவையான மலசலகூடங்களின்  தொகை

அதன் செலவு

காலம் என்பனவற்றை ஒரு திட்டவரைவாக எனக்குத்தரமுடியுமா??

அடுத்த திட்டத்துக்கு போகலாம் என விளைகின்றோம்.... 

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் உதவி மீதியும் கிடைக்கப்பெற்றது. தங்களது இலச்சினை உலோகத்தில் பதிப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. முடிந்ததும் அறியத் தருகிறேன்.
 
மலசலகூடம் விபரங்கள் முழுமையான அறிக்கையாக தொகுத்து தரச்சொல்லியுள்ளேன். கிடைத்ததும் அறியத்தருகிறேன். 

நன்றி தகவலுக்கு..

உலோகத்தில் பதித்ததும் படம் தாருங்கள்.

மற்றும் மலசலகூட திட்டத்துக்காக காத்திருக்கின்றோம்..

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
02.11.2014
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் நிர்வாக குழுவினருக்கு,
 
தங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கான 12பொதுக்கிணறுகள் வழங்கப்பட்டிருந்தது. அம்மக்களின் தேவைகளான மலசலகூடங்களை வழங்குவதற்கு முன்வந்து செலவு விவரங்களை கோரியிருந்தீர்கள். 
 
உனமுற்ற , பெண்பிள்ளைகள் , வயோதிபர்கள் வாழும் குடும்பங்களில் மலசலகூடம் வழங்க வேண்டிய 15குடும்பங்களை தெரிவு செய்துள்ளோம். இதன் செலவு அதிகமாகையால் தங்களால் எத்தனை மலசலகூடங்கள் வழங்க முடியும் என்பதனை அறியத்தந்தீர்களானால் மீதிக்கான உதவிகளை வேறு வழிகளிலும் முயற்சிக்க முடியும்.
நன்றி
 
சாந்தி 
நேசக்கரம் அமைப்பாளர்.
 
ஆனந்தபுரம் கிராமத்திற்கு மலசலகூட வசதிகள் தேவை.
 
மட்டக்களப்பு மாவட்டம் ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 41 குடும்பங்களுக்கான மலசலகூட வசதிகள் தேவைப்படுகிறது. இங்கு வாழும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காத நிலமையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில்  பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் 12 குளாய் கிணறுகள் அமைத்து தரப்பட்டது.
 
பெண்கள், யுவதிகள் , ஊனமுற்றோர்கள் மலசலகூட வசதிகள் இல்லாது தவிக்கிறார்கள். இவர்களது வேண்டுதலை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறோம். கருணையுள்ளம் படைத்தோரின் ஆதரவு கிடைக்குமென்ற நம்பிக்கையோடு உதவிகளை எதிர்பார்க்கிறோம். 
மழைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் தைமாத நடுப்பகுதியின் பின்னரேயே கட்டட பணிகளை ஆரம்பிக்க முடியும். எனவே உதவிகளை தந்துதவுவோரின் உதவிகளை பொறுத்து எம்மால் ஆனந்தபுரம் மக்களுக்கான மலசலகூடங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்ய முடியும்.
 
செலவு விபரம் :-
 
வரைபடம் - 500.00Rs
கதவு (Steel ) - 7000.00Rs
வர்ணம் - 4500.00Rs
கல் - 14000.00Rs
சீமெந்த் - 9100.00Rs
மண் - 3500.00Rs
¾' கல் - 4500.00Rs
கம்பி - 4250.00Rs
கொமேட் (நல்லது) - 2100.00Rs
கூலி - 12000.00Rs
 
மொத்தம் - 61450.00ரூபா (அண்ணளவாக தற்போதைய யூரோ பெறுதியின்படி 370€ தேவைப்படுகிறது.
 
model.jpg
  • கருத்துக்கள உறவுகள்
ஆனந்தபுரம் மக்களின் கருத்துக்கள் :-

https://www.youtube.com/watch?v=nZhi0ts-fEc

கேட்ட நபருக்கு  அனுப்பி  வைத்துள்ளேன்...

பதில் கிடைத்ததும் அறியத்தருகின்றேன்....

நன்றி  தங்களது நேரத்திற்கும் முயற்சிக்கும்.........

  • கருத்துக்கள உறவுகள்
விசுகு அவர்களுக்கு,
தங்களால் வழங்கப்பட்ட கிணறுகளுக்கு உலோகத்தில் பதிக்கவுள்ள வடிவம். தங்கள் அமைப்பின் நிர்வாகிகளின் பதிலை விரைவில் அறியத்தாருங்கள்.  தங்கள் பதில் கிடைத்த பின்னே பதிப்புக்கு அனுப்பப்படும்.
 
logo_zps7d74cab9.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களுக்கு,
தங்களால் வழங்கப்பட்ட கிணறுகளுக்கு உலோகத்தில் பதிக்கவுள்ள வடிவம். தங்கள் அமைப்பின் நிர்வாகிகளின் பதிலை விரைவில் அறியத்தாருங்கள்.  தங்கள் பதில் கிடைத்த பின்னே பதிப்புக்கு அனுப்பப்படும்.
 
logo_zps7d74cab9.png

வணக்கம்  சாந்தியக்கா

செயலாளர் சம்மதம் தெரிவித்து பதில் போட்டுள்ளதாக சொன்னார்..
 
நன்றி  சாந்தியக்கா
தொடரட்டும் தங்கள் பணி
வாழ்க  வளமுடன்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.