Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு சிங்களத் தாதியர்கள்! அமுலில் மஹிந்த சிந்தனை!!

Featured Replies

கூட்டமைப்பின் சுகாதார அமைச்சு வசமுள்ள வடமாகாண வைத்தியசாலைகளில் நிலவி வந்த தாதியர் வெற்றிடங்களிற்கு புதிதாக நியமனம் பெற்ற தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் 92 பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர். தாதியர்களாக தேர்வுசெய்யப்பட்ட 92 பேரில் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்ட தென்னிலங்கையை சேர்ந்த 84 பெண் தாதியர்களும் நாளை முதல் வடமாகாணத்தின் கடமையாற்றவுள்ளனர்.

இவர்கள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்ட வைத்தியசாலைகளிற்கும், பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதாராவைத்தியசாலைகளிற்கும், வடமாகாணத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று சௌ;ளவுள்ள 46 தாதியர்களின் வெற்றிடங்களிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளனர்.   

இருப்பினும் வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த தாதியர் பயிற்சியை நிறைவு செய்து விட்டு வேலையின்றி ஏராளமான இளைஞர், யுவதிகள் இருக்கும் நிலையில் தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியில் பேசமுடியாத சிங்கள மொழியிலான தாதியர்களை நியமிப்பது அனைத்து தரப்பிடையேயும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது http://www.pathivu.com/news/33563/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் சிங்களத் தாதிகளுக்கே நியமனம்! - தமிழர்கள் புறக்கணிப்பு. 
[Tuesday 2014-09-02 07:00]
 
வடமாகாண வைத்தியசாலைகளில் நிலவி வந்த தாதியர் வெற்றிடங்களுக்கு தென்னிலங்கையை சேர்ந்த 92 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தாதியர்களாக தேர்வு செய்யப்பட்ட 92 பேரில் அண்மையில் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்ட தென்னிலங்கையை சேர்ந்த 84 பெண் தாதியர்களும் இன்று முதல் வடமாகாணத்தில் கடமையாற்றவுள்ளனர். இவர்கள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்ட வைத்தியசாலைகளிற்கும், பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிற்கும், நியமிக்கப்படவுள்ளனர்.
  
வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த தாதியர் பயிற்சியை நிறைவு செய்து விட்டு வேலையின்றி ஏராளமான இளைஞர், யுவதிகள் இருக்கும் நிலையில் தமிழ் பிரதேசங்களில் தமிழ் பேசமுடியாத சிங்களத் தாதியர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=116022&category=TamilNews&language=tamil
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் பூம்பூம் புலம்பெயர் புலி நாத்தீகர்களுக்கு தெரிவதில்லை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.