Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்ரொபர் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

220px-Giotto_-_Legend_of_St_Francis_-_-1

  • Replies 3.9k
  • Views 330.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாற்று கர்ப்பப்பை பெற்றிருந்த ஸ்வீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணொருவர் குழந்தை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பயந்தும்

பணிந்தும் குனிந்தும் போவாயானால்

உன் சுயத்தை இழந்தேயாவாய்......!!

இனிய ஞாயிறு காலை வணக்கங்கள்..!!! :)

 

10603607_1622030264690457_35053204138843

 

"அன்பு என்றால் என்ன ?"

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள்

என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில்

வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது.

செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய்

இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன்.

தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”..

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

479767_493289714038182_1489168379_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு குழந்தைக்கும் தன் வாழ்க்கையை முழுமையாக வாழுகிற புத்திசாலிதனம் இயல்பாகவே இருப்பதால்,

உங்கள் மனதில் இருக்கின்ற அழுத்தங்களை எல்லாம் குழந்தையின் மனதில் திணிக்காதீர்கள்...சற்குருவின் வரிகளிலிருந்து...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வண்ணங்களில் அழகான

மனிதர்களை நேசிப்பதை விட...

எண்ணங்களில் அழகான

மனிதர்களை நேசித்துப் பார்...

வாழ்க்கை எண்ணம் போல்

வண்ணமயமாய் அமையும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று அனைத்து உலக ஆசிரியர்கள் தினம்.அனைத்து ஆசிரிகளுக்கும் உளம் நிறைந்த ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்!

நல்ல ஒரு குருவால் நல்ல மாணவனை உருவாக்க முடியும்.

நல்ல ஒரு மாணவனால் நல்ல குருவாக உருவாக முடியும்.

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்ததினம்! ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது.இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்."வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.

 

Vallalar.jpg

 

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

  1. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
  2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
  3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
  4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
  5. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
  6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
  7. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
  8. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
  9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
  10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

10710959_821448314555729_599443606304472

 

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10313461_691015904298205_417703416418311

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10176084_1396941063917646_86030125128278

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் நம்புவது பயங்கரமானது யாரையும் நம்பாமல் இருப்பது அதி பயங்கரமானது...ஆபிரகாம் லிங்கன்.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகள் நன்றாகவுள்ளது.தொடர்ந்து இணையுங்கள் யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய திங்கள்  காலை வணக்கங்கள்..அதிக வார்த்தையை விட அமைதி அழகானது!

 

10653863_866724736674176_752207037715296

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தானே வரைந்த டா வின்சி உருவப்படம்....

 

 

575558_574127279287758_23233414_n.jpg?oh

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

535880_407930815907406_1651064260_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிரந்தரம்---

அப்படி என்று ஒன்றுமில்லை....

எல்லாம் நானே-

அப்படி இங்கு யாருமில்லை....

 

 

படித்தவரிகள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒக்டோபர் 6

இலங்கை ஆசிரியர் தினம்....ஆசிரியர் தினத்தை கொண்டாடும்

அத்தனை ஆசிரியர் பெருந்தகைகளுக்கும்

எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

 

 

1557503_601136306665028_1318572338876154

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1528548_10201041924025550_1016055863_n.j

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று ஒக்டோபர் 6

இலங்கை ஆசிரியர் தினம்....ஆசிரியர் தினத்தை கொண்டாடும்

அத்தனை ஆசிரியர் பெருந்தகைகளுக்கும்

எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

 

 

1557503_601136306665028_1318572338876154

 

 

இன்று மற்றைய இடங்களில் ஆசிரியர் தினம் இல்லையா ????யாயினி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மற்றைய இடங்களில் ஆசிரியர் தினம் இல்லையா ????யாயினி

 

 

பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் நேற்றைய தினம் அதவாது அக்ரோபர் 5ம் திகதி அனைத்துலக ஆசிரியர் தினம்..அதனைத் தொடர்ந்து இன்று அக்ரோபர் 6ம் திகதி எங்கள் நாட்டில் ஆசிரியர் தினம் எனப் பிரகடனப்படுத்தியுள்ளதாக அறிந்துள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிறப்பையே வெறுக்கவைக்கும்

மானிடத்தில்

ஆசையின் வீச்சு

மறுபிறப்பின் கற்பனைகளுடன்...

 

 

419353_3153779837964_1504208981_n.jpg?oh

 

இப்பிறப்பை வெறுக்க ஒன்றா இரண்டா

காரணம் சொல்ல........

 

 நான் கூடத் தான்

மறுப்பிறப்பின் கற்பனைகளுடன்...

 

 

 

படித்ததிலிருந்து .........

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1040252_429520957146141_1489056142_o.jpg

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..அனைவருக்கும் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்...!!!

 

222345_505349852832168_825231484_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீல நிற ஒளிரும் இருவாயி (LED) கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான 2014 நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை 2 ஜப்பானிய பேராசிரியர்களும் ஒரு அமெரிக்க பேராசிரியரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

10520657_10152407186959103_5752083183815


 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் அடங்காத மொழிகள் ஏற்றிவிடும் ஏணிப்படிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.