Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1468744_687616517938833_401731275_n.jpg?

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1013630_408139862675325_3371760395889648

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

376221_235924079807184_112281435_n.jpg?o

381456_235922163140709_432445726_n.jpg?o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10845996_804249929620672_778680638370268

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட்லான்டிக் ரோட், நார்வே

Atlantic road, Norway

 

16704_865732130143784_603207101313006861

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10698517_865636713486659_362636974337120

 

கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது...

காது கேளாதவர் - நான் ஒட்டு கேட்டதே கிடையாது...

வாய் பேசாதவர் - நான் பொய் பேசியதே கிடையாது...

குள்ளமானவர் - நான் யார் முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது...

கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது...

கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...

அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்...

நீயோ ஊனம் என்கிறாய்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10806213_605130446279548_368058569243734

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்...

 

1525054_703245813049529_523352073_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழை…! மழை…! மழை…! சுவாரஷ்சியமான தகவல்கள்…!

மழை நாளில் மழை தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல்களினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.  
 
 
rain.jpg
 
  • மணித்தியாலத்திற்கு 0.10 அங்குலத்திற்கும் குறைவாக பெய்கின்ற மழை இலகு மழைவீழ்ச்சியாகவும், மணித்தியாலத்திற்கு 0.30 அங்குலத்திற்கும் அதிகமாகப் பெய்கின்ற மழை கன மழைவீழ்ச்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றது.

 

allahbad-kids_1434015i.jpg

 

  • மழைத்துளிகள் அளவில் வேறுபடுகின்றன. அவை 0.02 அங்குலத்திலிருந்து 0.031 அங்குலம் வரையான விட்ட அளவினைக் கொண்டவையாகும்.
  • கன மழைத்துளிகளின் வேகம் மணித்தியாலத்திற்கு 22 மைல்களுக்கும் அதிகமாகும்.
  • மழையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தற்சமயம் பயன்படுத்துகின்ற குடைகள், ஆரம்ப காலங்களில் வெயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கே கண்டுபிடிக்கப்பட்டதாம்.

 

umbrellas-cherrapunji.jpg

 

  • உலகில் அதிகளவில் மழைவீழ்ச்சி கிடைக்கின்ற நகரம் இந்தியாவின் சீறாபூஞ்சி ஆகும். இங்கே வருடாந்தம் 26,460 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கின்றது.
  • உலகில் அதிக எடையான ஆலங்கட்டி மழை 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி பங்களாதேஷ் நாட்டின் Gopalganj மாவட்டத்தில் பெய்தது. 1 கிலோகிராமிலும் அதிகமான எடையில் பனிக்கட்டியாக பெய்த இந்த மழையின் காரணமாக 92 பேர் மரணமடைந்தனர்.
  • ஐக்கிய அமெரிக்காவின், ஒகியோ மாநில வின்ஸ்பேர்க் நகரில் வருடாந்தம் ஜூலை மாதம் 29ம் திகதி நிச்சயமாக மழை பெய்கின்ற ஒரு நாளாகும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அதிசயம் நிகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • சாதாரண மழையின் அமிலத்தன்மை pH 5.6 ஆகும். இதனைவிடவும் pH மட்டம் குறைவடைகின்றபோது அது அமில மழையாகும். pH மட்டம் 5.5 ஆன மழையானது பக்றீரியாக்களைக் கொல்கின்றது, ஆனால் pH மட்டம் 4.5 ஆன மழையானது பூச்சிகள், மீன்கள், ஈரூடகவாழிகள் ஆகியவற்றினைக் கொல்கின்றது.
  • பொட்ஸ்வானா நாட்டின் நாணயம் "Pula" ஆகும். செட்ஸ்வானா மொழியில் "Pula"  என்பதன் அர்த்தம் "மழை" என்பதாகும். ஏனெனில் பொட்ஸ்வானா நாட்டில் மழை என்பது மிக அரிதான ஒன்றாகும்.
BWP.jpg
 
 
 
லோகநாதன் பதிவுகளிருந்து...

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்க காலத்தில் தமிழர்களிடம் மட்டுமன்றி அவர்கள் வளர்த்த விலங்குகளிடமும் மறமாண்பும், மான உணர்வும், நாணமும் இருந்தன என்பதற்கு முத்தொள்ளாயிரப் பாடல் (72) சான்றாக விளங்குகிறது.

சோழ மன்னன் பகை நாட்டின் மீது படையெடுத்து வாகை சூடினான். பகை வென்று திரும்பும் தம் கணவர்மார்களை வரவேற்க மனைவிமார்கள் தங்கள் வீட்டு வாயிற்படியிலேயே ஆவலும், ஆசையும் ததும்பக் காத்திருக்கின்றனர். அன்றிரவு, இன்பப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

போருக்குச் சென்ற மறவர்களில் காலிழந்தும், கையிழந்தும் திரும்பிய வீரர்களும் தம் மனைவிமார்களுடன் கூடிக் குலாவுகையில், வெற்றிக்கு மூலமாய் நின்று, வீர விழுப்புண்கள் பல ஏற்றுத் தம் மன்னனைக் காத்த ஐந்தறிவு படைத்த களிறு மட்டும் அந்த வேளையில், தன் அன்புக் காதலியைக் காணமுடியாமல் ஓரத்தில் ஒதுங்கி, தனித்து நிற்கிறது.

ஆம், அந்தக் களிறு போர்க்களத்தில் மறவர்களாலும் இடிக்க முடியாத மதில்களைத் தம் கிம்புரிக் கொம்புகளால் இடித்துத் தள்ளியது. அவ்வாறு இடிக்கும் போது கிம்புரியொடு கொம்பும் ஒடிந்தது. அத்துடன் விட்டதா? மதிலை அழித்து உள்ளே சென்று பகை மன்னரைப் பாய்ந்து தள்ளிக் காலால் இடறிக்கொண்டே போகிறது. அப்படிப் போனதால் கால் நகமும் தேய்ந்துபோயின. கால் நகத்தையும், கொம்பையும் இழந்த பின்பும் தம் மன்னரைத் தாங்கி எதிர்வந்த பகையினைத் தம் கையால் தடுத்து வெற்றியைத் தந்தது.

போர் முடிந்து அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் அந்தக் களிறோ கொம்பும், நகமும் இழந்த கோலத்தில் பிடி முன்பு செல்ல நாணியது. "கொம்பும், நகமும் இழந்த இக்கோலத்தைக் கண்டு தம் பிடி எள்ளி நகையாடுமே! மதிலைவிடத் தம் கொம்புகள் உரமற்றவை எனக் கேலி பேசுமே!' என்ற வெட்கத்தால் தன் பிடியினைக் காணாமல் ஒதுங்கி நின்றதாம்! அப்பாடல் இதுதான்:

கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்

முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு

பொல்லாமை நாணி புறங்கடை நின்றதே

கல்லார்தோட் கிள்ளி களிறு.

 

10858397_410561662431743_489399233888294

 

படித்தவை.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10389029_518015521674800_601433660683875

  • கருத்துக்கள உறவுகள்

10389029_518015521674800_601433660683875

"என்னை சாப்பிட விடுங்கடி.." :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வர்த்தக வளாகத்திலுள்ள மருந்தகத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்...

 

 

10292523_4910326253871_66583106544664000

 

படம் மற்றும் தகவல் இணுவையுர் மயூரன்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை புரிந்து கொள்ளாதவர்களுக்கு நீ எந்த விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் உன்னை புரிந்து கொள்ள போவதில்லை!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை விட எளிதாக யாராழும் உணர்த முடியாது...

 

10300102_518452461631106_334003803478748

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய காலை வணக்கம் ..

இனிய நன் நாளாக அமைய

என் உள்ளார்ந்த வாழ்த்துக்கள்...

 

320151_458085254232254_574903492_n.jpg?o

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம்...


941508_574631205945098_681087576_n.jpg?o

 

1499469_574631099278442_306224107_n.jpg?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10428003_867288706654793_423498603638046

 

புரூக்ளின் ப்ரிட்ஜ் - இது ஒரு உண்மை நிகழ்வு...

நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.

1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார்.பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர்.இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டியது இல்லை இனி கட்டவும் முடியாது என்றனர்.

ரூப்ளிங் தன்னால் இதை கண்டிப்பாக கட்ட முடியும் என்று நம்பினார்.முழு நேரமும் இதே சிந்தனையுடன் இருந்தார்.இதை யாரிடமாவது சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினார்.பிறகு தன் மகனுடன் இதைப்பற்றி சொல்ல நினைத்தார்.அவருடைய மகன் வாஷிங்டன் ஒரு இளம் வயது இஞ்சினியர்.

தந்தையும் மகனும் இணைந்து எப்படி இந்த பாலத்தை கட்டுவது என்று ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள் .என்னவெல்லாம் இடர்கள் வரும் எப்படி எல்லாம் அதை எதிர்த்து செயல் படுத்த வேண்டும் அன்று ஆலோசித்தார்கள்.

இரண்டு பேரும் சேர்ந்து பாலம் கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தார்கள்.சில மாதங்கள் வேலை நன்றாக நடந்தது,பிறகு ஒரு நாள் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்து நடந்தது.அந்த விபத்தில் ஜான் ரூப்ளிங் இறந்து விட்டார்,வாஷிங்டன்னுக்கு தலையில் அடிப்பட்டு மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவரால் நடக்கவும் ,பேசவும் முடியாத நிலை ஏற்பட்டது.

எல்லா இஞ்சினியர்களும் நாங்கள் அப்பவே சொன்னோம் இது தேவை இல்லாத வேலை பாலம் கட்டுவது முடியாத காரியம் என்று ஏளனமாக பேச ஆரம்பித்தனர்.

இந்த பாலம் கட்டுவதை தெரிந்தவர் இரண்டு பேர் மட்டுமே.ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் கை கால் அசைவு இல்லாமல் இருக்கிறார்.வாஷிங்டன் மருத்துவமனையில் படுத்திருந்தாலும் அவர் மனம் முழுக்க அந்த பாலத்தை கட்டுவதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தது.

ஒரு நாள் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது மெல்லிய காற்று வீசியது ஜன்னல் திரை விலகியதும் அவரால் வானத்தையும் மரங்களையும் பார்க்க முடிந்தது.இயற்கை என்னவோ நம்மிடம் சொல்ல நினைக்கிறது என்று யோசித்தார் பிறகு மெல்லமாக ஒரு விரலை மட்டும் அசைத்து பார்த்தார் விரல் அசைந்தது.

விரல் அசைவு மூலம் தன் மனைவியிடம் தன் ஆசையை கூறினார்,மீண்டும் இஞ்சினியர்களை வரவழைத்து வேலையை ஆரம்பிக்க சொன்னார்.விரல் அசைவு உரையாடல் மூலமே தன் மனைவியின் உள்ளங்கையில் தடவி அவளுக்கு புரிய வைப்பார்.மனைவி இஞ்சினியர்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டு இருப்பார்.விரல் அசைவு மூலமாகவே 11 ஆண்டுகள் தன் மனைவி உள்ளங்கையில் தடவி இந்த பாலத்தை கட்டி முடித்தார்.

இன்று கம்பீரமாக நிற்கும் புரூக்ளின் பிரிட்ஜ் கணவன் மற்றும் மனைவி இருவரின் உள்ளங்கை உரையாடல் மூலமே கட்டப்பட்டது.

வாஷிங்டன் உடல் ஊணப்பட்டு இருந்தாலும் அவர் உள்ளம் ஊணம் ஆகாததால் அவரால் சாதிக்க முடிந்தது.

”முடியும் என்று நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10882196_1592617937623732_69519857840054

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கம்...அனைவருக்கும் இனிதான நாளாக அமைய வாழ்த்துக்கள்!!

 

1403017_902739569739359_7914152554273530

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10625014_518560011620351_663164768227958

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குணம் கொண்டவர்களுக்கு அவர்களிடம் நல்ல குணம் இருப்பதே தெரியாது...

ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள் போல் நடிப்பதில்லை.!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10372158_802780859761132_161802082319494

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 23 - உலக விவசாயிகள் தினம்.

இனிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகள்!

 

10676144_897460610294714_269378279708869

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1507947_694530677332311_5557489563093906

 

நாடக இயக்குநர்,

திரைப்பட இயக்குநர்,

நடிகர்,

கதாயாசிரியர்,

தயாரிப்பாளர்,

தொலைக்காட்சி சீரியல் இயக்குநர்

என பன்முக திறமை கொண்டவர்

கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம்'

மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்'

என ரசிகர்களால்

அழைக்கப்படுகிறார். தமிழ்

திரையுலக வரலாற்றில் தனி இடம்

பிடித்த இவர் உடல்நலக்குறைவால்

மருத்துவமனையில் காலமானார் !!

10388078_908887095797450_913551450527133

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.