Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துமதப் புனித பூமியில் பள்ளிவாசல் – பிரதி அமைச்சன் ஹிஸ்புள்ளா அடாவடித்தனம்.

Featured Replies

மட்டக்களப்பில் பண்டைய இந்து மதச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பிரதி அமைச்சன் ஹிஸ்புள்ளாவின் நில அபகரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக அந்த இடத்தில் முஸ்லிம் பள்ளிவாயல் அமைக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் கடந்த வருடம் நிலத்தைத் தோண்டுகின்றபோது பண்டைய காலத்து இந்துமதச் சின்னங்களுடன் சில பௌத்த மதச் சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பை ஆட்சி செய்த சிற்றரசியான உலகநாச்சியினால் மண்முனைப் பிரதேசத்தில் பல இந்துக் கோவில்கள் அமைக்கப்பட்டு பரிபாலிக்கப்பட்டன அந்த வகையில் கோவில்குளம் என்ற கிராமத்திலும் பல இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டன பின்பு ஏற்பட்ட அன்னியரின் படையெடுப்பினால் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டபோது கோவில்குளத்தில் இருந்த ஆலயங்களும் அழிக்கப்பட்டன ஆனால் குறித்த மதச் சின்னங்கள் அரசியினால் மறைத்து வைக்கப்பட்டடிருக்கலாம் என ஆய்வாளர்களினால் நம்பப்படுகின்றது.

மட் மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா நீண்டகாலமாக தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமான அபகரித்து வருவதை யாவரும் அறிவோம். பிரதி அமைச்சரின் இந்த சமூகவிரோத செயற்பாடானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை தீவிரமடையச் செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக ஆரையம்பதிவாழ் நலன்விரும்பிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுப் பகுதியாகப் பிரகடனப்படுத்தி பள்ளிவாசல் அமைக்கப்படுவதனை உடனடியாக தடுத்து இந்துக்களின் புனித பூமியினைப் பாதுகாப்பதற்கு நடிவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு வாழ் இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

IMG_0436.jpg

 

IMG_0425.jpg

 

IMG_0422.jpg

 

IMG_0417.jpg

 

 

 

http://www.thinakkathir.com/?p=59925

 

 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனாவிடம் முரையிடலாம், அல்லது மோடியிடம் முறையிடலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஸ்புல்லாவுக்கு இது ஒரு பிரச்சனை. தமிழ் மக்களை சீண்டிறதே வேலை. இவரால.. எத்தனையோ தேவையற்ற சமூக முரண்பாடுகள் முன்னரும் தோற்றம் பெற்றன. புலிகளைக் கண்டு கொஞ்சம் அடக்கி வாசிச்சவர்.. இப்ப எழுந்து நின்று குத்தாட்டம் போடுறார். :icon_idea::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.