Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2014 மாவீரர் நாள் நடைபெறும் இடங்கள்

Featured Replies

டென்மார்க்கில்

10418363_827058654005425_509226001128511

(Facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

சுவிஸில்

தேசிய மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கும் புனித நாள்.

27.11.2014 வியாழக்கிழமை மதியம் 12:30 மணி

Forum Fribourg, Route du Lac 12, 1763 Granges-Paccot

எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதியெடுக்க தாங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, தேசப்புதல்வர்களின் தியாகத்தை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வருமாறும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்.

10537190_870228099654719_538033511118660

(Facebook)

Edited by துளசி

அப்போ கனடாவில் எங்கு.......?

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் எங்கு நடை பெறும் என்பதையும்.... அறிய, ஆவலாக உள்ளேன் துளசி.

  • தொடங்கியவர்

பிரித்தானியாவில் மாவீரர் தினம் 27.11.2014

காலை 10:30'க்கு மண்டபம் திறக்கப்பட்டு

11:30க்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

இடம் :

LONDON EXCEL

1 WESTERN GATEWAY

LONDON E16 1XL

10309705_756642887741201_499065707544127

(Facebook)

  • தொடங்கியவர்

மாவீரர் தினம் - டோகா கட்டார்

10620647_1566916063529792_31913836210701

(Facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

மாவீரர் தினம் - நெதர்லாந்து

10708622_816117981784357_305312352087858

(Facebook)

  • தொடங்கியவர்

ஜேர்மனியில் எங்கு நடை பெறும் என்பதையும்.... அறிய, ஆவலாக உள்ளேன் துளசி.

10662040_722571624489275_806281330700656

(Facebook)

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் - இத்தாலி பலெர்மோ

10290121_722569721156132_158859665940871

(Facebook)

தகவல்களுக்கு நன்றி!

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் - நோர்வே

Maaveerar_2014_v2.jpg

http://www.pathivu.com/news/34992/74/2014/d,view.aspx

Edited by துளசி

  • தொடங்கியவர்

மாவீரர் தினம் - ஸ்கொட்லாந்து

10669213_10154813056625637_2280169111098

(Facebook)

  • தொடங்கியவர்

மாவீரர் தினம் - பிரான்ஸ்

10626583_1574349809453084_66296766324250

(Facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்

அப்போ கனடாவில் எங்கு.......?

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள். கார்த்திகை .27. 2014.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், வழமைபோல் இந்த ஆண்டும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளான கார்த்திகை 27 வீர வணக்க நாளை ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக ஒன்றிணைந்த கனடியத் தமிழ் மக்களின் எழுச்சி மிக்க வருகையுடன் உணர்வுபூர்வமாக நடாத்தவுள்ளது.

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து தாயகக் கனவுடன் வீரச் சாவடைந்த எமது மாவீரர்கள் அனைவரையும் வணங்கும் கார்த்திகை 27 ஈழத் தமிழர்களின் உன்னதமான நாள் ஆகும். ஒன்றுபட்ட சக்தியாகக் கனடியத் தமிழர்கள் அனைவரும் மாவீரர்களை வணங்கும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாளைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், தேசியப் பற்றாளர்கள், தமிழ் ஆர்வலர்கள். தன்னார்வத் தொண்டர்கள். இன உணர்வாளர்கள், இளையோர், கட்டமைப்புக்கள் என்று கனடா வாழ் ஈழத் தமிழர்கள் அனைவரதும் முழுமையான செயற்பாட்டுத் திறனோடு கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் நடாத்தவுள்ளது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

கனடா

416-450-9661

10734087_812974228765966_588062952358247

(Facebook)

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் - இத்தாலி மேற்பிராந்தியம்

italy_metpranthiyam.png

http://www.pathivu.com/news/35043/74//d,view.aspx

  • தொடங்கியவர்

மாவீரர் நாள்- பெல்ஜியம்

BL-maaveerar%20naal.JPG

http://www.pathivu.com/news/35045/74//d,view.aspx

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் - நியுசிலாந்து

newzealan.png

http://www.pathivu.com/news/35096/74//d,view.aspx

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மாவீரர் நாள் - அவுஸ்திரேலியா (சிட்னி)

1483018_650019688450625_9216026388052622

(Facebook)

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் - பின்லாந்து

10799778_653818378070756_339291168_n.jpg

(Facebook)

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் - சுவீடன்

10818604_653386581447269_1439810810_n.jp

(Facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.