Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிர்ஸ்டம்...(Lucky)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது...

இந்த இரண்டு வசனங்களிளும் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன....உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்... வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்கள் இளையோருக்கு நல்ல அறிவுரையாக அமையும் என நம்புகின்றேன்.

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

என்னைப் பொறுத்த வகையில்இ

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண்ணுக்கு நன்றாக சமைக்கத் தெரிந்த மனைவி கிடைப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண்ணுக்கு நன்றாக உழைக்கத் தெரிந்த கணவன் கிடைப்பது...

:-)

என்னை பொறுத்தளவில் எப்போதும் மாறா அன்பை இருவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்தால் அதுவே அதிஸ்டம் :P

என் கருத்தும் நிலாவின் கருத்தே அத்தோடு இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து எந்த பாராபட்சமும் இல்லாமல் அன்பை மட்டும் வெளிப்படுத்தி நடந்து கொள்ளனும்.

விகடகவி...

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

அடா.நம்ம விகட கவியா இந்த பதிலு சொன்னாரு....??

ஆச்சரியாமா இருக்கே....

நேற்று தான் அவரு அவரு பொண்டாட்டிக்கு அடிச்சாரம்...

கா..கா..கா...

ம்...ம்..நல்ல கருத்தப்பா...

எங்கட ஆண்கள் எப்பதான் திருந்த போறாங்களோ...???

வெள்ளை பொண்ணு வேணும்.....

இக நிறய சீதனம்....

முது கெலும்பு இல்லாதவன் பேச்சு....

போல பாசம்....

கானல் கண்ணீர்...

வந்த நாட்டில் அவள் வேலைக்காறி....

இதில எப்படி சந்தோசம்...???

இருந்தும் என்னை மாதிரி நல்லவங்க இருங்காங்கப்பா...கா..கா...

அன்பு பாசம் . அடக்கம்.பணிவு....

அட...டா...

அப்புறம் என்ன....

நன்றி

வன்னி மைந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம், விகடகவி நீங்களுமா இப்படி கருத்து சொன்னீர்கள்? யாரும் அதன் அர்த்தத்தை கண்டு பிடிக்கவில்லை ...

இதை நானாக எழுதவில்லை... வேற்று மொழிப்புத்தகம் ஒன்றில் படித்தது. இது கல்யாணம் ஆன பின்னர் சேர்ந்து வாழும் கணவன் மனைவி பற்றியது...ஆண் பெண் மனங்கள் சம்பந்தப்பட்டது.. நீங்களே கண்டு பிடியுங்கள்...

நான் திரும்பவும் கருத்து எழுத வந்தால் இதைப்பற்றி எழுதுகின்றேன். என் மேல் தனி நபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது...ஆகவே நான் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

நான் சொல்ல வாறதை யார் தான் புரிந்து கொள்ளீனம் இங்க எல்லாத்துக்கும் 2 தரம் விளக்கம் எழுத வேண்டி இருக்கு... ........ நான் ஒரு நோக்கத்தில ஒன்ட சொல்ல.... வேற மாதிரி எடுக்கினம்... அதால... நான் இதுவரை எழுதியதற்கு கருத்து சொன்ன உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்.

Marriage is like a three ring circus. First there is the engagement ring , next the wedding ring , and then suffer ring. :lol::lol::lol::lol:

அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது..

அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது...

quote]

இது என்ன இரண்டுவரிக் கவிதையா?????????

:roll: :roll: :roll:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி, வெண்ணிலா, சாணக்கியன், சந்தியா, மற்றும் நமது ஆதி வாசி....வணக்கம்... உங்கள் எல்லோருக்கும் நன்றிகள்... அதுதான் கருத்து சொன்னதுக்குத்தான்.... உண்மையை சொல்கின்றேன் ஆதி வாசி எனக்கு கவிதை என்றால் என்ன என்று தெரியாது... இந்த இரண்டு வரிகளும் நான் ஒரு மேலைத்தேச புத்தகத்தில் படித்தேன். அதனால் இவை இரண்டும் ஆண் பெண் என்ற பாகு பாட்டுக்காக எழுதப்பட்டிருக்க மாட்டாது என நான் நினைக்கின்றேன்.. நமது... அதுவும் சிலரின் மனதில் தான் இன்றும் ஆண் பெண் என்ற பாகுபாடு இருக்கின்றது... அந்த பாகுபாடு மனதில் இருந்தால் வாழ்வில் முன்னேற்றம் காண்பது கடினமாக போய் விடும் இந்த காலத்தில்...ஆண்களால் செய்ய முடிந்த அனைத்தையும் பெண்களும் இந்த காலத்தில் செய்கின்றார்கள்.. ஆகவே நான் ஆண் ஆதலால் நான் இப்படித்தான் இருப்பேன், எனக்கு இது தான் வேண்டும் என்ற எண்ணங்களையும் நீ பெண் அதனால் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் உனக்கு இது தான் வாழ்கையின் நியதி என்று மனதில் நினைப்பதை விடுவோம்.. அது முட்டாள் தனம்...சீன நாட்டில் சில இனத்தவர் திருமண முறையில், ஆண் பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும்... ஏன் இந்தியாவில் கூட இஸ்லாம் மதத்தவர்கள் சிலர், நிக்கா பண்ணும் போது மணமகன் மணமகளுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கின்றது.... ஆக இந்த ஆண் பெண் பேதத்தை விட்டு.. வேறு விதமாக இந்த இரண்டு வரிகளையும் சிந்தித்து பார்க்கலாம்...

எனது அறிவுக்கு எட்டியதின் படி, நான் இதன் கருத்து இப்படியாக இருக்கலாம் என நினைக்கின்றேன்....

ஒரு பெண்ணின் மனதைப் பொறுத்த வரை, அவரால் தனது மனதில் நினைத்தவனை மறப்பது முடியாத காரியம் அல்லது மிகக்கடினமான் காரியம். யாரைத்திருமணம் செய்து வாழ்ந்தாலும், அவரது மனதில் அந்த காதலனது நினைவுகள் அழியாமல் இருக்கும்.

ஆனால், ஆண்கள் மனதைப்பொறுத்த வரை, அவர்களால் பழைய காதல் வாழ்க்கையை இலகுவாக மறக்க முடியும். புதியன வருவதும் பழையன கழிதலும் சகஜம் என நினைத்துக்கொண்டு, புதிய பெண்ணுடன் இன்பமாக எல்லாவற்றையும் மறந்து விட்டு, புது வாழ்க்கை ஆரம்பிக்க தொடங்க முடியும் ( சொந்த அனுபவம் என நினைக்க வேண்டாம்) ஆண்கள் வாழ்க்கை வட்டம் போல முடிந்த இடத்தில் தொடங்கும்

இப்படி கூட இருக்கலாம் இல்லையா?

சில தேவதாஸ் களும் இருக்கின்றார்கள், இல்லை என்று சொல்லவில்லை...

யாரும் உளவியல் நிபுனர்கள் இருந்தால் உங்கள் கருத்து மிக வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

எல்லத்தையும் மறக்கலாம் என்று நினைத்துக்கொண்டு எவரும் மனைவியை விவாகரத்து செய்ய முயல வேண்டாம்.... இது மனைவி சம்பத்தப்பட்டது அல்ல... காதலி சம்பந்தபட்டது..மனைவியை மறக்கலாம் என்று நினைத்தாலும், மனைவியின் சொல்லம்புகள் மனதில் ஏற்படுத்திய ரணங்கள் மறக்க விடாது...ஆகவே அந்த முயற்சி வேண்டாம்...

உங்கள் கருத்துகள் தொடரட்டும், வேறு என்னவாக இருக்கலாம் என நினைத்து கருத்துகளை எழுதுங்கள்... என்னிடம் கொம்பு எதுவும் காட்ட முடியுமா என்றும் கேட்க வேண்டாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி...

அடடா நல்ல நியாயம்..

ஆண்கள் எத்தனையைவேண்டுமானாலும்.. காதலிக்கலாம்..

பெண் மட்டும் யாரையும் காதலித்திருக்க கூடாது..

ஏன் ஒரு பெண் தானே தன் கணவனுடைய முதல் காதலியாகவும் கடைசிக்காதலியாகவும் இருக்க வேண்டுமென ஆசைப்படக்கூடாதா..

கற்பு..காதல்..ஒழுக்கம் இருபாலாருக்கும் ஒன்றுதான்..

ஆண் எப்படிவேண்டுமானாலும் வாழலாம் என்னும் நிலையை ஆண்கள் மாற்றவேண்டும்..

ஒரு பெண்ணின் கொடுப்பினை அன்புமிக்க புரிந்துணர்வுமிக்க கணவன் அமைவதென்றால்..ஆணுக்கும் அதே மனைவி அமைவதுதான் கொடுப்பினை..

ஆண்கள் தவறு செய்யலாம் என்றால் ஆண்களுக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறதென கேட்கப்படலாம்..

சும்மா நீங்கள் காட்டத் தயாரா...

அடா.நம்ம விகட கவியா இந்த பதிலு சொன்னாரு....??

ஆச்சரியாமா இருக்கே....

நேற்று தான் அவரு அவரு பொண்டாட்டிக்கு அடிச்சாரம்...

கா..கா..கா...

ம்...ம்..நல்ல கருத்தப்பா...

எங்கட ஆண்கள் எப்பதான் திருந்த போறாங்களோ...???

வெள்ளை பொண்ணு வேணும்.....

இக நிறய சீதனம்....

முது கெலும்பு இல்லாதவன் பேச்சு....

போல பாசம்....

கானல் கண்ணீர்...

வந்த நாட்டில் அவள் வேலைக்காறி....

இதில எப்படி சந்தோசம்...???

இருந்தும் என்னை மாதிரி நல்லவங்க இருங்காங்கப்பா...கா..கா...

அன்பு பாசம் . அடக்கம்.பணிவு....

அட...டா...

அப்புறம் என்ன....

நன்றி

வன்னி மைந்தன்

அடடா... அந்தளவு நல்ல மனிதரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் விலை என்ன? அதுதான் மாக்கற் பிறைஸ்.... சீதனம் பற்றி நினைத்தால் தானே அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்... ஒரு நண்பர் சீதனம் வாங்கினால் அதைப்பற்றி பெருமையாக பேசுவதற்கு நம் மக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அதனால் அந்த மணமகன் தனக்கு அல்லது தனது குடும்பத்துக்கு பெருமை என எண்ணுகின்றார். சிலர் யாருக்கும் தெரியாமல் கூட வாங்குகின்றார்கள்...( "அட இவனுக்கு ஏன்டா அல்லது இவனில என்ன கிடக்கென்று இந்த சீதனம் இவனுக்கு" போன்ற கேள்விகளை மற்றவர்கள் கேட்காமல் இருப்பதற்காக கூட இருக்கலாம்). நிறைய சீதனம் கொடுத்தால் அல்லது வாங்கினால் நல்ல மாப்பிள்ளையாம்..... அதனால் தான் சீதனக்கொடுமை இன்றும் இருந்து வருகின்றது... காரணம் நாங்கள் தான்... சீதனம் வாங்கினால் நல்ல மாப்பிள்ளை என்ற காலம் போய் சீதனம் வாங்கினால் கையாலாகத மாப்பிள்ளை என்ற உணர்வை மனதில் உருவாக்கினால் சீதனக்கொடுமை குறைய வாய்ப்பிருக்கின்றது.... ஒருவனுக்கு ஒரு கோடி சீதனம் கொடுத்தால், அவன் கெட்டவனாக இருந்தால் கூட, எமது மக்கள் நல்ல மாப்பிள்ளை அதால கேட்ட காசு குடுத்து கல்யாணம் என்பார்கள்... பிறகு நல்லவன் எப்படி சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய முன்வருவான்? அதுதான் நாங்கள் மாப்பிள்ளைக்கு ஏதோ பிரச்சனையாம் அதனால் சீதனம் இல்லை என்று சொல்லி விடுவோமே.... நிறைய சீதனம் கொடுத்தா... பெண்ணில் ஏதோ பிரச்சனை என்று சொல்லவும் ஆட்கள் இருக்கின்றார்கள்....

ஆக சீதனத்தைப்பற்றி கதைக்காமல் இருந்தால் காலப்போக்கில் அது இல்லாமல் போகலாம்... நாம் சீதனத்தைப்பற்றி கதைப்பதால் தான் நமது பிள்ளைகளுக்கு அதைப்பற்றி தெரிய வருகின்றது... புலத்தில் பிறந்த பிள்ளைகள் கூட சீதனம் வாங்குவதாகவும் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டு இருக்கின்றேன்... ஆக சீதனப்பேச்சு எனிமேல் வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.