Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் கட்அவுட்டில் கைவைத்த இளைஞன் கைது!

Featured Replies

Arrest_410px_14_02_28.jpgஅபிவிருத்தித் திட்டங்களுடன் பொருத்தப்-பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இரண்டு பாரிய விளம்பரப் பலகைகள் கழற்றி ஆற்றில் வீசிய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
 
இந்தச் சம்பவம் அநுராதரபுரம், மிஹிந்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
 
 
இதனைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் 20 வயது இளைஞர் ஒருவரையே மிஹிந்தளை காவல்துறையினர் நேற்று (13) கைதுசெய்துள்ளனர்.
 
கைதுசெயப்பட்ட சந்தேக நபரை காவல்துறையினர் அநுராதரபுரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர். எவ்வாறாயினும், பிரதேசத்தை சுத்தப்படுத்தும் நோக்கிலேயே தாம் இந்த விளம்பரப் பலகைகளை கழற்றியவீசியதாக குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் கடவுட்டிலதானே கை வைச்சவர் :D அதுக்கு போய் கைதா?

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுப்புறச்   சூழலை மகிந்த மாசுபடுத்துகின்றாராம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.