Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருமுறை பலாத்காரம்! கனடா எம்.பிக்களின் முகத்திரையை கிழித்த பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

517740588Untitled-1.jpg

இருமுறை பலாத்காரம்! கனடா எம்.பிக்களின் முகத்திரையை கிழித்த பெண்
 
மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். 

அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண் துணை பிரதமர் ஷெய்லா காப்ஸ். தற்போது இவருக்கு 61 வயதாகிறது. 

அண்மையில் அவர் ஒரு பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், நான் அரசியலுக்குள் புதுமுகமாக நுழைந்தபோது என்னை கட்சியின் இரு தலைவர்கள் துஷ்பிரயோகம் செய்தனர், இதில் ஒரு சம்பவம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கான பயணத்தின்போது நிகழ்ந்தது என்று தடாலடியாக போட்டு உடைத்தார். 

அது என்னுடைய 28 ஆவது வயதில் நடந்தது, என்னை பின்னே தள்ளி என்னை கட்டாயப்படுத்தி முத்தமிட முயன்ற போது, அவரை நான் உதைத்து தள்ளினேன், என அவர் எழுதியுள்ளார். 

மேலும் இதுகுறித்து நான் பொலிஸில் புகார் செய்யவில்லை, எனது சொந்த தவறாக இதை எண்ணினேன். அடுத்து எனது 30 வயதில் மற்றொரு சம்பவம் நடந்தது 

ஷெய்லா காப்ஸ் புகார் கூறிய அந்த இருவரும் தற்போது கனடா நாட்டின் எம்.பி.க்களாக உள்ளனர். ஷெய்லாவின் இந்த பேட்டி கனடா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதைத் தொடர்ந்து ஷெய்லா சார்ந்த கட்சியில் இருந்து அந்த 2 எம்.பி.க்களும் உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

பதவி விலக்குவது மட்டுமல்ல ************************************ :D

Edited by nunavilan

இந்தச் செய்தி முதல் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?/topic/148888-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Former MP Sheila Copps says she was sexually assaulted while in office
image.jpg
tvePlayIcon_hover.png
 
Following allegations of sexual misconduct within the Liberal caucus, Sheila Copps has come out to say that she herself was sexually assaulted by another member of the Ontario legislature.

In her regular column “Copps’ Corner”for The Hill Times, a newsweekly on federal politics, the former deputy prime minister says the incident happened when she was an MPP for Hamilton on a parliamentary tour on violence against women.

“I was sexually assaulted by another Member of the Provincial Parliament within a year of my arrival at Queen’s Park at the age of 28,” Copps writes.

PHOTOS
 
image.jpg

Sheila Copps pauses for a moment during a news conference in Ottawa Wednesday March 10, 2004. (CP PICTURE ARCHIVE/Jonathan Hayward)

She said her attacker tried to push her against a wall and kiss her outside a hotel elevator after a group dinner at the end of an all-day session. She pushed back and kicked “him where it hurts.”

Copps writes that she never reported the incident. She chalked it up to “personal misjudgement” and she and the perpetrator had no further interactions during the rest of the tour.

Copps also writes that she was raped more than 30 years ago, but when she went to the police, she was informed that a conviction would be impossible. “Police merely paid a visit to the culprit warning him to keep his distance,” she writes.

Copps appears to be coming forward with her history to shine a light on the lack of “due process” to deal with such allegations on Parliament Hill. She says that Parliament Hill is not subject to provincial labour laws and that police cannot investigate complaints launched from there.

“On Parliament Hill, there are sexual dalliances, affairs, and outright assaults that occur. The difference is that victims in that sanctified workplace do not have the right to go beyond the Hill for due process,” Copps said.

Last week, Liberal Party leader Justin Trudeau kicked out two members of his caucus amid accusations that they behaved inappropriately toward two female New Democrats. He also called for an independent investigation into the actions of the two accused MPs who have denied the allegations against them.

"Look, folks, it's 2014,” Trudeau said shortly after the allegations surfaced. “It's time that this workplace, like other workplaces across the country, had a process whereby these issues can be aired and dealt with."

Trudeau’s decisive actions came amidst weeks of discussion in the media on sexual assault, particularly by authority figures, following the highly publicized Jian Ghomeshi scandal. When Ghomeshi was fired from his job as the popular host of CBC’s radio show Q, he said the firing resulted from a jilted lover’s vendetta to accuse him of violent and non-consensual sexual practices.

Copps initially jumped to support Ghomeshi on Twitter and faced a significant backlash because of it. She retracted her position however as more women – at least nine so far – have come forward to say Ghomeshi was physically violent with them, and that the acts were never consensual.

Ghomeshi is now the subject of a Toronto police investigation and Copps has retracted her position. In the Hill Times column, Copps writes that she should never have weighed in on such a sensitive issue without hearing the other side of the story first.

After the suspension of the Liberal MPs, media pundit and former NDP staffer said he was also sexually harassed by male MPs years ago on Parliament Hill. Copps said the revelation was “not unexected” and that it reflects the “experience of hundreds” before him, but investigations within Parliament do not go far enough.

“As long as the investigation occurs solely within the Parliamentary Precinct, neither the accuser nor the accused will have the same right to due process afforded Jian Ghomeshi,” Copps writes.

Read more: http://www.cp24.com/news/former-mp-sheila-copps-says-she-was-sexually-assaulted-while-in-office-1.2094956#ixzz3JIVfulfL

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.