Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்று தலைவனுக்கு வாழ்த்தரங்கம் - நாம் தமிழர் கட்சி

Featured Replies

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.

10309527_1548354498734671_86233519148389

10806382_1548354485401339_61131088132668

10173645_1548354502068004_71101972724824

10409453_1548354442068010_71029487829204

10606065_1548354458734675_17882326421795

1466057_1548354462068008_452588606639797

10384535_1548354375401350_62538544543710

10802006_1548354455401342_91972854272010

(Facebook)

  • கருத்துக்கள உறவுகள்

நமது தேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொரட்டூரில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை பார்த்து பலர் பிரமித்தனர் தலைவரின் பிறந்தநாளை எப்படியாவது சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டோம் தலைவரின் பிறந்தநாளை தொடக்க விழாவே எங்கள் மாவட்டத்தில் நடத்த திட்டமிட்டோம் அதன்படி வேலை ஆரம்பித்து செய்தோம் இறுதிநாட்களான மூன்று நாட்களும் தூங்கவில்லை,ஒரு வேளை உணவு மட்டுமே,கடுமையான நிதி நெருக்கடியில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் அளவிற்கு கூட்டத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்தது நேற்று காலை திடிரென்று மாநாகராட்சி ஊழியர்கள் மாவட்ட அதிகாரி போன்றோர் வந்து கூட்டத்தை நடத்தவும் பாதகையை வைக்கவும் தடைப்போட்டு எடுக்க சொல்லிவிட்டனர் ஒரு நிமிடம் அப்படியே மரணித்து போனோம் எங்கள் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது என்ன செய்வது என்றே தெரியவில்லை மரணித்த பிணமாக நின்றோம் காரணம் பணம் சென்றால் கூட பரவாயில்லை ஆனால் தலைவரின் பிறந்தநாள் தொடக்க விழாவே பிரம்மாண்டமா செய்ய வேண்டும் என்ற எண்ணமும் நாங்கள் உழைத்த உழைப்பும் தான் எங்கள் கண்முன்னே வந்தது இறுதியில் பாதகைக்கு அனுமதி மூன்று நாட்களாக நாங்கள் அலைந்தும் அனுமதி தர மறுத்த அதிகாரிகள்(அரசியல்வாதி ஊழியர்கள்) அன்று உடனடியாக பாதகை எடுங்கள் என்று சொன்னார்கள் கிட்டத்தட்ட பாதகைக்கு மட்டும் 50000 ரூபாய் செலவு செய்து வைத்தோம் இறுதியில் ஒரு மணி நேர கெடு கொடுத்தார்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு விரைந்தோம் அப்போது எனக்கு ஒரு சின்ன காயம் அப்போது பாக்கியராசன் சேஅண்ணனிடம் பேசினேன் அண்ணனிடம் அந்த சமயத்தில் பேசும்போது பேச்சு வரவில்லை கண்ணீர் தான் வந்தது அண்ணனிடம் எப்படியாவது இந்த. கூட்டம் நடக்க வேண்டும் அண்ணா பேசுங்கள் அண்ணா என்று சொன்னேன் அண்ணனும் பதறி போனார் ஆனால் நாங்கள் உழைத்த உழைப்பிற்கு இறுதியில் அதவாது கிட்டத்தட்ட நான்கு மணிக்கு தான் பலன் கிட்டியது பாதகைக்கு அனுமதி கொடுக்கப்பட்டது...
நாங்கள் ஏன் இவ்வளவு துடித்தோம் என்றால் தேசியத்தலைவரின் முதல் பிறந்தநாள் கூட்டம் அதுவும் அரங்ககூட்டம் அல்ல பொதுகூட்டம் மற்றொன்று மிகப்பெரிய சிறப்பம்சம் இதுவரை இப்படியொரு மேடை எங்கும் எவரும் போட்டதில்லை....
நாங்கள் உழைத்த உழைப்பிற்கு நமது அண்ணன் சீமான் மனம் நெகிழ்ந்தார் பாராட்டினார் பொதுகூட்ட மேடையை பார்த்து அண்ணன் வியந்தார் மேலும் அண்ணன் பேச்சை காண அலைகடலாக மக்கள் கூட்டம் கூடியது....
கூட்டத்தை நேரடியாக பார்த்த நம் தாய் தமிழ் உறவுகள் பலர் குறிப்பாக மேடையின் பிரம்மாண்டமான தோற்றத்தை பார்த்து அண்ணன்ங்கள் பாராட்டினார்கள்,கட்டி தழுவி பாராட்டை தெரவித்தார்கள்...
#‎அப்போது தான் எங்கள் உயிர் வந்தது,எங்கள் வலிக்கு நிவாரணம் கிடைத்தது..

 

#‎எல்லாதடைகளையும் பிரபாகரன் என்ற சக்தியால் வென்றேடுத்தோம்..

#‎பிரபாகரன் பிறந்தநாளை உங்களால் முடிந்தால் கொண்டாடி பாருங்க என்று சொன்ன எச்.ராசா வுக்கு இந்த பொதுகூட்டத்தை பார்த்து இருப்பான் நினைக்கிறேன்..
#பிரபாகரன் என்பது உயிரல்ல அதை தான் எங்களை இயக்கி கொண்டு இருக்கும் தமிழ்தேசியனத்தின் அடையாளம்...
#‎எங்களுக்கு உதவியாக இருந்த அத்தனை எம் உறவுகளுக்கும் உங்கள் நன்றிகள்...
#பிரபாகரன் போற்றி போற்றி 
#‎பிரபாகரனே போற்றி போற்றி..

 

 

 

நல்ல தம்பி

  • தொடங்கியவர்

(Facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்..... சீமான், வைகோ, நெடுமாறன் ஐயா போன்றவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

  • தொடங்கியவர்

இன்று 22.11.2014 வேளச்சேரியில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

1484088_10202841763385616_71396943970975

1660957_10202842232837352_89189563247622

10805716_10202842233357365_3133761894493

10432498_10202842233757375_1117420194384

10435915_10202842255677923_8267234634826

10685385_10202842256517944_6854131425430

10599668_10202842257397966_5031084692608

10712698_10202842266358190_7781248251363

10502310_10202842436082433_4725683241002

10417614_10202842436242437_6852547117342

10557425_10202842440082533_1917409456293

10013849_10202842440402541_8673307332150

(Facebook)

  • கருத்துக்கள உறவுகள்

10599668_10202842257397966_5031084692608

 

 

என், தலைவனின்...
சிரித்த முகத்தை பார்த்த போதெல்லாம்....
என் மனது, இன்னும்.... வீரியத்தை, தருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.