Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகைகள்

Featured Replies

சும்மா ஜோக் தான். :) என்னை திட்டாதீங்க.

aishlb4.png

devet6.png

joynv9.png

manistv4.png

29653007299229853021ua9.png

297030072990302129903009rp8.png

297030072985301529653006at4.png

2990300829853006as2.png

2990300929903021298029723021bh5.png

29922990302129913006oo2.png

2992300829903006ku3.png

2992301929723006lf5.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட கடவுளே...! :shock: :shock: :shock:

:roll:

:roll: சும்மா சொல்லப்படாது...........லொள்ளு ரொம்ப ஜாஸ்திதான் உமக்கு.............??????????? :)

  • 2 weeks later...

வெண்ணிலா அக்காவின் சொந்த அநுபவம் பேசுது போல

:cry: :cry: :cry: :cry: :cry:

  • தொடங்கியவர்

வெண்ணிலா அக்காவின் சொந்த அநுபவம் பேசுது போல

:cry: :cry: :cry: :cry: :cry:

என்ன என் சொந்த அனுபவம்? கொஞ்சம் புரியும்படி எழுதுங்கோ :roll: எதுவானாலும் தாராளமாக பதில் தருவேன்.

அதுக்காக வெண்ணிலாக்கு தலை மொட்டை என சொன்னால் :lol::lol: யாழ்களத்தில் என்னை தெரிந்தோர் என்ன செய்வாங்களோ தெரியா :evil:

  • கருத்துக்கள உறவுகள்

முடி வளரும் எண்டு வரும் விளம்பரங்களுக்கு இந்தப்பட்ங்கள் பொருத்தமாய் இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ல உங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் வேற இருக்கினமோ! அவையள் என்ன செய்யினமோ இல்லையோ இந்த பறகைள் கொத்தீட்டு போய் பங்கு போட்டிடும் ஆமா!

என்ன என் சொந்த அனுபவம்? கொஞ்சம் புரியும்படி எழுதுங்கோ :roll: எதுவானாலும் தாராளமாக பதில் தருவேன்.

அதுக்காக வெண்ணிலாக்கு தலை மொட்டை என சொன்னால் :lol::lol: யாழ்களத்தில் என்னை தெரிந்தோர் என்ன செய்வாங்களோ தெரியா :evil:

என்ன யாழ்கள உறுப்பினர் எல்லாம் மொட்டை அடிப்பாங்களா

:wink: :wink:

  • தொடங்கியவர்

என்ன யாழ்கள உறுப்பினர் எல்லாம் மொட்டை அடிப்பாங்களா

:wink: :wink:

ம்ம்ம்ம் உங்களுக்கு :twisted: :wink:

  • தொடங்கியவர்

யாழ்ல உங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் வேற இருக்கினமோ! அவையள் என்ன செய்யினமோ இல்லையோ இந்த பறகைள் கொத்தீட்டு போய் பங்கு போட்டிடும் ஆமா!

:P :P நன்றி பறவைகள்.

ஏன் வெண்ணிலா இப்பிடி எல்லாம் பண்ணுறீர்?

இப்பிடி ஒரு படத்தை - உம் - அன்பானவருக்கும் அனுப்பும்... :shock:

அடுத்த நாள் -

அந்த அப்பாவி மனிதனை - கடவுள் காப்பாத்தட்டும்..

சும்மா! :P 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப தேவை........

  • தொடங்கியவர்

ஏன் வெண்ணிலா இப்பிடி எல்லாம் பண்ணுறீர்?

இப்பிடி ஒரு படத்தை - உம் - அன்பானவருக்கும் அனுப்பும்... :shock:

அடுத்த நாள் -

அந்த அப்பாவி மனிதனை - கடவுள் காப்பாத்தட்டும்..

சும்மா! :P 8)

இதென்ன நான் நகைச்சுவைக்காகத் தானே போர்வேட் மெயிலில் வந்த படங்களை இங்கே இணைத்தேன். இதுக்குப்போய் இப்படியெல்லாம் கேட்கிறீங்க. ம் இப்படங்களை என்னவனுக்கு அனுப்பினால் என்ன? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சொந்தப் படத்தை முடியின்றி அனுப்பிப் பாருங்கள் :wink: :P :P

  • தொடங்கியவர்

உங்கள் சொந்தப் படத்தை முடியின்றி அனுப்பிப் பாருங்கள் :wink: :P :P

வெண்ணிலாவை முடியோடு பார்க்கவே சகிக்க முடியாது. முடியின்றி வேறை பார்க்கணுமா? :cry: :cry: :cry: :cry:

ஏன் சும்மா எனக்கு தேவையில்லாத வேலை. நிர்வாகத்தினரிடம் ஓர் சின்ன வேண்டுகோள். இப்படங்களை நீக்க எனக்கு இனுமதி கிடைக்குமா? :cry: :cry: :cry:

சுட்டி சுூப்பராய் இருக்கு உண்மையிலே

ஆமாம் சுட்டி ஏன் இப்ப நீங்கள் அழுகின்றீங்கள் :?:

இந்த நடிகைகளுக்காக ஏன் எல்லோரும் சுட்டியை குறை கூறுகின்றீங்கள் :?: சுட்டி don't worry நான் உங்கள் பக்கம். அதுவும் சுட்டி தானாக போடவில்லை போவேட் மைலில் வந்ததைத் உங்களுடன் பகிர்ந்து கொண்டா அவாவாக அதை உருவாக்கவில்லை. :evil: :twisted:

பகிர்ந்து கொண்டாலும் பிரச்சனை பகிர்ந்து கொல்லாவிட்டாலும் குற்றம் என்ன உலகம் :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.