Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

BBC-- HOT SPOT-- SRI LANKA-- VIDEOS

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தச் செய்தி கடந்த மூன்று தினங்களாக நிதர்சனம் இணையத்தளத்தில் உள்ளது. நன்றிகள் நிதர்சனம்!

இதை பி.பி.சி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வாங்கி, டி.வி.டியில் பல கொப்பிகளாக பிரதி செய்து, உலகிலுள்ள அனைத்து முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு சிலர் இங்கு நினைத்துள்ளோம். இது தற்போதைய காலத்தில் உலகிலுள்ள ஒரு பிரபல ஊடகத்தில் வந்த பல உண்மை நிலைகளை எடுத்தியம்பும், ஓர் ஆவணமாகக் கூட கருதலாம். பல நிகழ்வுகள் சொல்லப்படாவிட்டாலும், எமது அடிப்படைப் பிரட்சனைகளை தொட்டிருக்கிறது.

இதை நாம் இயலுமானவரை மற்றைய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் கூடச் செய்யலாம். இன்று பொஸ்ரன் குளோப்பில் வந்ததும், மாறிவரும் எமக்கான ஆதரவுக் குரல்கள் என்று கூறலாம். ஆனால் இவை நிரந்தரமானவைகளல்ல! அதை நிரந்தரமாக்குவதற்கு நாம் தான் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். .... ஓர் ஆரிய இராமாயணத்தில் அணில் வகிந்த பங்கையாவது ....

  • தொடங்கியவர்

.... ஓர் ஆரிய இராமாயணத்தில் அணில் வகிந்த பங்கையாவது ....

:idea:

யோ உண்டில் தீர்த்தம் திருவிழா எண்டதுகளை விட்டுட்டு உப்படி நல்ல விடையங்களை தெடரவும் அதை இங்கு திருவாய்மலர்ந்தருளவும் கடவது.

நன்றி ஐயா

நீண்ட நாட்கள் எமது பிரச்சனையை இத்தளத்தில் உள்ளவர்கள் ழூலம் ஆவணப்படுத்த முடியுமா? என்ற ஆதங்கத்தில் இருந்தேன்.

அதற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். தொடர்ந்து வரும் நிகழ்வுகளையும் இணைப்பீர்கள் என நம்புகிறேன்.

நன்றி பனங்காய்

ஓர் ஆரிய இராமாயணத்தில் அணில் வகிந்த பங்கையாவது

நீங்கள் அணில் இல்லை அனுமார். :lol: :wink:

இதை பி.பி.சி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு வாங்கி, டி.வி.டியில் பல கொப்பிகளாக பிரதி செய்து, உலகிலுள்ள அனைத்து முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு சிலர் இங்கு நினைத்துள்ளோம்.

உங்களின் ஆர்வம் செயலாக மலரும் வரை குன்றாதிருக்க வாழ்த்துகள்.

மேலும் இந்த விவரண பதிவு இலங்கை அரசியலில் ஆரம்ப வகுப்பெடுப்பதற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது. இதன் சிறப்பம்சம் உண்மையான மற்றும் அரிய ஒளிப்பதிவுகளை கொண்டமைந்ததே. சீனத்து முதுமொழிப்படி ஒரு சித்திரமே ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்கிற போது, ஒரு ஒளி பதிவு...!!!

நடுநிலமை தவறக்கூடாது என்ற கவனத்தில் மேலும் பல முக்கிய சம்பவங்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன. அல்லது ஒளிப்பதிவுகள் கிடைக்காத காரணத்தால் கைவிடப்பட்டிருக்கலாம். மேலும் இது தயாரிக்கப்பட்டதன் நோக்கம் தமிழரின் ஆரம்பகால பிரச்சனைகளையோ அல்லது அவர்கள் தங்களின் விடுதலைப் பாதையில் சந்தித்த பயங்கரங்களையோ அதன் காரணமாக போராட்ட வடிவங்கள் மாறியதையோ வெளிப்படுத்துவதற்காகவல்ல.

ஆகவே இந்த குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு புதிய படைப்பை எமது இளைய தலைமுறையை கொண்டு நவீன முறையில் ஆங்கிலத்தில் தயாரித்தால் அது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமல்லவா. ஏற்கனவே நான் "தமிழ் இளைஞர்களின் படைப்புகள்" என்ற தலைப்பில் ஒரு மேலைதேய பாணியிலான பாடல்களை இணைத்தமை உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். விவரண சித்திர தயாரிப்பு அல்லது ஒளிப்பதிவுத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஆர்வமுள்ள இளைஞர்களை இணைத்துக் கொண்டு, எமது அரசியலில் சம்பந்தப்பட்ட தமிழ் ஆர்வம் கொண்ட பெரியவர்களின் பேட்டிகளோடு நல்ல ஒரு படைப்பை உருவாக்கலாமே.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல "உலகிலுள்ள ஒரு பிரபல ஊடகத்தில் வந்த பல உண்மை நிலைகளை எடுத்தியம்பும், ஓர் ஆவணம்" என்ற தகமை இருக்காது தான்.

இவ் ஒலிநாடவில் இலங்கை அரசின் இனவாதத்தை ஒளிவு மறைவு இன்றி காட்டியிருக்கிறார்கள். ஈழத்தமிழர் (நாம்) செய்ய வேண்டியதை பி.பி.சி செய்திருக்கின்றது. S.W.D பண்டாரநாயவிக்கின் நேர்முக கானல் நன்றாக உள்ளது. ஆனால் இவ் S.W.D பண்டாரநாயக்கவின் பதவி வெறியால் தன் கண்களை குத்தியும், முழு இலங்கையும் இரத்த வெள்ளதில் இட்டு சென்ற பெருமை இவருக்கே.

அருமையான தொகுப்பு இது இனவாதிகளின் ஒளிப்படம் மூலமே அவர்களின் இனவாதத்தை புடம் போட்டிருக்கிறது பி.பி.சி அதற்கு என் நன்றிகள்

இதனையாராவது தரவிறக்கினால் எனக்கும் தாருங்கள்

அருமையான தொகுப்பு இது இனவாதிகளின் ஒளிப்படம் மூலமே அவர்களின் இனவாதத்தை புடம் போட்டிருக்கிறது பி.பி.சி அதற்கு என் நன்றிகள்

இதனையாராவது தரவிறக்கினால் எனக்கும் தாருங்கள்

http://video.google.co.uk/videogvp/Documen...064219162771887

http://video.google.co.uk/videogvp/Documen...054759762167876

http://video.google.co.uk/videogvp/Documen...097473807918744

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.