Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகான சில படங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

சிவப்பு பந்து....: கனடாவில் ஏற்பட்ட வனத்தீயால் கிளம்பிய புகை மண்டலம் சூரியனை சிகப்பு பந்து போன்று ஆக்கிரமித்துள்ள காட்சி. இடம்: பிரிட்டீஸ் கொலம்பியா.

  • Replies 892
  • Views 112.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

43246_RAM_2009.JPG

சென்னையில் தெரிந்த சந்திர கிரகணம்... 

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

அழகிய பூக்கள்:: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்ட கொய்மலர்களான லில்லியம் மலர்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

மேற்கு ஜெர்மனியில் பிராங்கபர்ட் பகுதியில் பறந்து சென்ற விமானம் கீழ் இருந்து இவ்வளவு துல்லியமாக படமாக்கப்பட்டுள்ளது

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

வாயை பிளக்காதே !: ரஷ்யாவில் புகழ்பெற்ற பெலிகான் பறவைகள் சென்னை மேடவாக்கம் ஏரியில் குடியேறியுள்ளது. பறவை ஒன்று தனது இரையை விழுங்கும் காட்சி.

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

அதிசய பிறவி !: கென்யாவில் வெள்ளை நிற காண்டாமிருகத்துடன் வனத்துறை அலுவலர் . உலக அளவில் வெள்ளை நிற காண்டாமிருகம் என்பது அரிதானது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

வாவ்....! எத்தனை அழகு: சமீபத்தில் பெய்த மழையால் சிவகங்கை சிரமம் கண்மாய் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
உற்சாக ஆட்டம்: நீர் நிறைந்த குளத்தில் உற்சாகமாக நீ்ந்தி மகிழும் அன்னப்பறவைகள்.இடம்; தென்கிழக்குசீனா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

குமிழ் கண்காட்சி :: குமிழ் கண்காட்சி :ஜப்பானில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் குமிழ்களை ஊதி மகிழ்ந்த சிறுவன்.

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Himmel, Wolkenkratzer, Dämmerung, Baum und im Freien

Manhattan - New York

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

தியானம் செய்கிறதோ....!: அந்தி சாயும் மாலை வேளையில் ஆதவனை மறைத்து நின்று தியானம் செய்கிறதோ இந்த பறவை. இடம்: ருமேனியா.

 

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

கண்காட்சி: பெய்ஜிங்கில் நடக்கும் கண்காட்சியில் போட்டோ எடுத்து கொள்ளும் இளம்பெண்கள்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

முதன்முறையாக..: அமெரிக்காவில் புதிதாக பிறந்த பென்குயின் குட்டியை பொதுமக்கள் பார்வைக்கு காண்பிக்கும் பராமரிப்பாளர். இடம்: பசிபிக் நீர்வாழ் உயிரியல் பூங்கா, கலிபோர்னியா.

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

தண்ணீர் கிரீடம்...!: தேங்கிய மழை நீரின் மேல் விழுந்த சொட்டு நீரால் நொடிப்பொழுதில் தெரிந்த கிரீட உருவம். ‛கிளிக்' செய்த இடம் சீனா

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

இளம் குளியல் !: தனது குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாக குளியல்போடும் யானைக்குட்டி, இடம்; பெர்லின்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

மத்தளம் கொட்டு !: மேற்குவங்கம் கோல்கட்டாவில் வீதிகளில் வித்தை காட்டும் குரங்கு ஒன்று மத்தளம் கொட்டுகிறது. தாய் கற்று கொடுக்கிறதோ ?

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: Pflanze, Blume, Baum, im Freien und Natur

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

யோகா....!: பூத்துக்குலுங்கும் மலர்கள் செடிகளுக்கிடையே யோகா செய்து பார்வையாளர்களை கவர்ந்த பெண்.இடம்:கூயிங்ஸூ மாகாணம், சீனா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

இது வேற மாதிரி...!: சீனாவின் தென்கிழக்கு மாகாணமான பியூஜியான் மலைப்பிரதேச பகுதிகளில் இது போன்ற அரியவகை வெள்ளை இன மயில்கள் அதிகளவில் உள்ளன.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

அன்பான அரவணைப்பு!: தர்மசாலாவில் பெய்து வரும் கனமழையில், குடை பிடித்து நடந்து செல்லும் தம்பதியர்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

வளைந்து நெளிந்து...!: சீனாவின் தென்மேற்கே உள்ள ஹூசான் மலைத்தொடர். கழுகு பார்வையின் கீழ் வளைந்து நெளிந்து போகும் சாலையின் அழகான தோற்றம்.

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

அரியவகை பறவை: இந்தியாவின் ஹிமாலய பகுதிகளில் காணப்படும் கிரிம்சன் ஹார்ன்ன் ஃபிஷண்ட் என்னும் அரியவகை பறவை.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

கண்கொள்ளாக்காட்சி: நேபாளம் அருகே திலிச்சோ என்னும் ஏரியின் அற்புதமான காட்சி.

 

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

குளிச்சாச்சுப்பா...: கோல்கட்டா உயிரியில் பூங்காவில் குளித்த முடித்த பின், தண்ணீரை உலர்த்தும் வெள்ளை புலி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

வீரச்சிரிப்பு !: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த ராணுவ கண்காட்சியில் பங்கேற்ற பெண் ஒருவர் .

  • தொடங்கியவர்

WR_20170816200221.jpeg

குளத்தில் நீந்தி விளையாடும் மீன்களை தன் அலகால் கொத்தி பிடிக்க அணிவகுத்து வரும் பறவைகள். ‛கிளிக்’ செய்த இடம் டில்லி விலங்கியல் பூங்கா.

 

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

கூட்டமா வந்துட்டோம்...!: கென்யாவின் புகழ்பறெ்ற பகோரியா ஏரியில் உள்ள பறவைகள் சரணலாயத்தி்ல் குவிந்த பிளமிங்கோ பறவைகள்.

 

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

வித்தியாச அலங்காரம்...!: இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நடந்த ஒரு பாரம்பரிய திருவிழாவில் பெண் நடன கலைஞரின் வித்தியாச ஆடை அலங்காரம் பார்வையாளர்களை கவர்ந்தது.

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பழம் ருசியா இருக்கு...!: பார்வையாளர்கள் கொடுத்த பழங்களை ருசித்து உண்ணும் ஜப்பானிய மெகாக்யூ இன குரங்கு. இடம்: ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள விலங்கியல் பூங்கா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஒட்டகத்தை ஓட்டிக்கோ !: ஒட்டக சந்தை நடக்கும் ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் ஒட்டகத்தை ஓட்டி செல்லும் வியாபாரி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
60 நாள் வயது: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள வன சரணாலயத்தில் பாண்டா கரடி தனது 60 நாள் வயது குட்டியுடன்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நீரை உதிர்க்கும் நீர் காகம் !: ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் நீர் காகம் ஒன்று தனது உடலில் நனைந்த நீரை உலர்த்துகிறது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இப்பவாச்சும் குளி..!: நீரை இறைத்து விளையாடி மகிழும் குரங்குகள். இடம்: விஜய் சவுக் அருகே, புதுடில்லி.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
சிட்னியில் ஹோலி !: குளிர்காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு வண்ண கோலம் பூசி மகிழும் சிட்னி மக்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நடன மங்கை !: ஹங்கேரியாவில் நடந்த பூத்திருவிழாவில் நடன மங்கை அலங்கரித்து வந்த காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பஞ்சவர்ண கிளி: பெருநாட்டில் இரைத்தேடும் பஞ்சவர்ண கிளி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
என்ன விலங்கு இது?: உலகத்தில் அழிந்து வரும் அரிய வகை வௌ்ளை கழுதை இனம்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நான் ஜெயிச்சிட்டேன்...: ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த 8 வது சர்வதேச பக் பந்தைய போட்டியில், தனது உரிமையாளருடன் போட்டி போட்டுக்கொண்டுதாவிய நாய்.
  • தொடங்கியவர்

WR_20170822010445.jpeg

கனமழை காரணமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. படகில் சென்று மீன்பிடித்து மகிழும் மீனவர்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நாங்களும் பறப்போம்..: சுவிஸ் நாட்டிலுள்ள ‛லேக் ஜெனீவா'வில் பாரா கிளைடர் விமானத்தில் பயணித்த சாகச வீரர்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
விற்பனைக்கு..: பழங்களை விற்பனை செய்வதற்காக காஷ்மீரின் புகழ்பெற்ற தால் ஏரியில் பயணிக்கும் விற்பனையாளர்கள்.

தமிழகத்தின் கண்ணாடி

3hrs ago
 
கூட்டணி: நாங்களும் எத்தனை நாளைக்குத்தான் கீழே இருந்து முட்டி மோதி மேயுறது அதான் மரக்கிளை மேல தாவி இலைகளை எங்கள் பற்களால் பதம் பார்க்கிறோம் எப்பூடி.படம் :வி கே.சந்திரன்.
  • தொடங்கியவர்

WR_20170824090008.jpeg

புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் சிறு பிள்ளைகளைபுதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் சிறு பிள்ளைகளை போல் உற்சாகமாக பொழுதை கழிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன். போல் உற்சாகமாக பொழுதை கழிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன்.

புதுச்சேரி சொகுசு ரிசார் புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் சிறு பிள்ளைகளை போல் உற்சாகமாக பொழுதை கழிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன். ட்டில் சிறு பிள்ளைகளை போல் உற்சாகமாக பொழுதை கழிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன்.

புதுச்சேரி சொகுசு ரிசார்ட்டில் சிறு பிள்ளைஇன்றைய சிறப்பு போட்டோக்கள்!களை போல் உற்சாகமாக பொழுதை கழிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன்.

தமிழகத்தின் கண்ணாடி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வாங்கும் பெண். இடம்:மயிலாப்பூர்

தமிழகத்தின் கண்ணாடி

10mins ago
 
ஊட்டியை சேர்ந்த நிஷாலி மஞ்சு பாஷினி , கடந்த ஒன்பது வருடங்களாக  எட்டு ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பல விதமான விநாயகரை சேகரித்து வருகிறார்

தமிழகத்தின் கண்ணாடி

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தாமரை: மத்திய பிரதேசம் போபாலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாமரை விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
என்ன தெரிகிறது..!: சீன தலைநகர் பீஜிங்கில் 'உலக ரோபோ கண்காட்சி' நடக்கிறது. 'ரோபோ'க்களை கண் இமைக்காமல் கவனித்த குழந்தைகள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
கொஞ்ச வரவா...!: சீனாவின் வடகிழக்கு எல்லையான திபெத் பகுதியின் குயிங்ஹாய் மாகாணத்தில் ரோந்து பணியி்ல் ஈடுபட்டிருந்த சீன ராணுவ வீரர் அங்கு வந்த ஒரு வகை விலங்குடன் விளையாடி மகிழ்ந்த காட்சி.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மழை நீர் பருகு: டெக்ஸாஸ் பகுதியில் பெய்த மழை நீரை பருகும் கடல் பறவை.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தேவதை சிலை: லண்டனில் 26 அடி உயர தேவதை சிலை 1 லட்சம் கத்திகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • தொடங்கியவர்

WR_20170828010002.jpeg

இந்தியா இலங்கை மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ரசிகர்களை மகிழ்வித்த நடன மங்கைகள்.
இந்தியா இலங்கை மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ரசிகர்களை மகிழ்வித்த நடன மங்கைகள்.
  • கருத்துக்கள உறவுகள்
On 8/24/2017 at 5:00 AM, நவீனன் said:

 

தமிழகத்தின் கண்ணாடி

10mins ago
 
ஊட்டியை சேர்ந்த நிஷாலி மஞ்சு பாஷினி , கடந்த ஒன்பது வருடங்களாக  எட்டு ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பல விதமான விநாயகரை சேகரித்து வருகிறார்

 

 

நிசாலியை யாரவது சேகரித்துவிட்டார்களா ?
அல்லது இன்னமும் 8500 பிள்ளையாருடன் சேர்த்து 
சேகரிக்க கூடிய பாக்கியம் யாருவாக்காவது இருக்கிறதா ?

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அரவணைப்பு !: பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு வனச்சரணாலயத்தில் பனிக்கரடி ஒன்று தான் ஈன்ற குட்டியை அரவணைத்து காக்கும் காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தாளாத துக்கம் !: அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் புயல் மழையால் உடமைகளை இழந்த நபர் தனது செல்ல நாயுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறார்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
வீர உணர்ச்சி !: நியூயார்க்கில் நடந்த யு.எஸ்.,ஓபன் டென்னிஸ் போட்டியில் புள்ளிகள் குறைந்தபோது உணர்ச்சிப்பட்ட ரோமானிய வீராங்கனை சிமோனா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பச்சை கம்பளமோ...!: சீனாவின் ஹிப்பல் மாகாணத்தில் ஜிங்காங்கூ கிராமத்தில் விவசாயிகள் கண்ணுக்கு எட்டிய தொலைவில் உள்ள தங்களது நிலத்தில் விவசாயப்பணிகளை துவக்கியுள்ளது பச்சை கம்பளம் போர்த்தியது போன்று உள்ளது.
  • தொடங்கியவர்

WR_20170831231043.jpeg

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் நாட்டுப்புற கலை விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.
இன்றைய சிறப்பு போட்டோக்கள்!
 
ருசிக்கிறதோ...!: பூவில் உள்ள தேனை மெய்மறந்து ருசிக்கிறதோ இந்த வண்ணத்துப்பூச்சி. கிளிக் செய்த இடம்: டில்லியில் உள்ள பூங்கா.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடக்கும் நாட்டுப்புற கலை விழாவில் பங்கேற்ற கலைஞர்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மாற்று நடனம் !: கொலம்பியாவில் உள்ள ஒரு தியேட்டரில் நடந்த கலைநிகழ்ச்சியில் சீன மாற்றுத்திறனாளிகள் பெண்கள் பங்கேற்ற நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
சிங்க கடி !: இரு சிங்கங்கள் கடித்து கொள்ளும் இடம் லக்னோ சரணாலயம்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தப்பிச்சுட்டோம்...!: ஹார்வி புயலிலிருந்து தப்பித்த தன் செல்லப்பிராணியான குரங்கு ஒன்றிற்கு உணவு தரும் உரிமையாளர். இடம்: டெக்சாஸ் மாகாணம்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
புது வரவுங்க...!: இந்தோனேஷியாவில் உள்ள தேசிய உயிரியியல் பூங்காவிற்கு புதிய வரவாக வந்திருந்த வங்கதேச புலிக்குட்டி பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்ட.து.இடம்; பாண்டுங்க்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பாரம்பரியம்: ம.பி., தலைநகர் போபாலில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற கேரள பாரம்பரிய நடனம்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அரவணைப்பு!: அமெரிக்காவை தாக்கிய ‛ஹார்வி' புயலிலிருந்து தப்பித்து விமான நிலையம் வந்த சிறுமி, தனது தங்கையை அரவணைத்து தேற்றினார். இடம்: கிளாவ்ஸ்டன்
  • தொடங்கியவர்

WR_20170903085222.jpeg

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கண்ட அழகிய காட்சி.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கண்ட அழகிய காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மயில் தோகையோ ....!: சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐ.நா. அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சீன கலாச்சார நடன கலைஞர்களின் நடனம் பார்வையாளரகளை கவர்ந்தது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
மாட்டிகிட்டோம்...!: அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஹார்வி புயலில் சிக்கிய குதிரைகள். இடம்: டெக்சாஸ் மாகாணம்.
  • தொடங்கியவர்

WR_20170904203357.jpeg

துர்கா பூஜை பண்டிகையையொட்டி பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் அலங்கரிக்கப்பட்டு வரும் மலர்களால் ஆன பந்தல். இடம்: கோல்கட்டா.

துர்கா பூஜை பண்டிகையையொட்டி பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் அலங்கரிக்கப்பட்டு வரும் மலர்களால் ஆன பந்தல். இடம்: கோல்கட்டா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பங்கு போடு !: கம்போடியாவில் உள்ள சீம் பங்காங்க் என்ற வன பகுதியில் மாமிசத்தை பங்கு போட்டு தின்னும் காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இதோ வந்துட்டேன்....!: ஜெர்மனியிலுள்ள வெர்னுவா நகரில் நடந்த நாய்களுக்கான ஓட்டப்போட்டியில் இலக்கை நோக்கி பாய்ந்த நாய்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
கொஞ்சும் உறவுகள்:: நியூயார்க் நகரில் உள்ள விலங்கு காப்பகத்தில் வளர்க்கப்படும் நாய்குட்டியை கொஞ்சும்குழந்தை

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அழகுக்கு ஓய்வு !: தேசியபறவை ஓய்வு எடுக்கும் இடம்: புதுடில்லி, பார்க்.
  • தொடங்கியவர்

WR_20170906201632.jpeg

மியான்மர் சென்றிருந்த பிரதமர் மோடி பகான் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புத்த கோயிலில் பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

மியான்மர் சென்றி மியான்மர் சென்றிருந்த பிரதமர் மோடி பகான் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புத்த கோயிலில் பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். ருந்த பிரதமர் மோடி பகான் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புத்த கோயிலில் பார்வையாளர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
உற்சாகம்: புதுச்சேரி சின்ன விராம்பட்டிணம் கடற்கரை யில் காலை சூரியன் உதயத்தில் உற்சாகமாக புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகள்...

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஒடிசி நடனம் !: மேற்கு வங்கம் கோல்கட்டாவில் ஒடிசி நடனமாடும் டோனாகங்குலி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
விற்பனைக்கு ரெடி...: சீன மக்களால் பெரிதும் உபயோகிக்கும் ஒரு வகை விளக்குகள் பெருமளவு சீனாவின் ஷானிஸ் மாகாணத்தில் தயாரிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட விளக்குகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி..
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இது எனக்கு செல்லம்...!: இந்தோனேஷியாவின் தெற்கு டேங்க்ராங்க் மாகாணத்தில் செல்லப் பிராணிகளுக்கான கண்காட்சியில் பெண் ஒருவர் தாம் செல்லமாக வளர்த்து வரும் அரிய வகை பாம்பினை பார்வையாளர்களிடம் காண்பித்தார்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
காதல்: புறாக்கள் தன் காதலை பகிர்ந்து கொள்கின்றனவோ.இடம்: சிவகங்கை.படம்: எஸ்.மாதவன்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஏன் இந்த ஆவேசம் !: கென்ய அதிபர் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. எதிர்கட்சியினர் பிரசாரத்தின் போது அதிபர் உத்ரு ஆதரவாளர் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து ஆவேசமுற்ற பெண்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
எங்கும் செல்பி மயம்...: கேரள மாநிலம் திருச்சூரில் ஓணம் பண்டிகையையொட்டி, நடந்த ‛புலிக்களி‛ விளையாட்டில் கலைஞர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
நீந்தலாமா..!: தன் குட்டியுடன் கடலில் நீந்தி செல்லும் தாய் டால்பின். இடம்: ஹவாய் தீவுகள்.

WR_20170908225836.jpeg

துர்கா பூஜை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி கலை பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள். இடம்: கோல்கட்டா, மேற்கவங்கம்.

  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
ஆச்சர்யமா இருக்கு...!: நெதர்லாந்தில் ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாவில்,பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பறவை பார்வையாளர்களை கவர்ந்தது.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தேன் அருந்திய மயக்கம்: பூவில் இருக்கும் தேனை குடிக்கும் குருவி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
டபுள்ஸ்..!: சைக்கிளில் சாலையை கடந்து செல்லும் சிறுவர்கள். இடம்: ரோமேனியா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
தப்பிச்சாச்சு..!: கியூபாவை துவம்சம் செய்த இர்மா புயலிலிருந்து தப்பிக்க, வெள்ள நீரில் நீச்சலடித்து செல்லும் இளைஞர். இடம்:ஹவானா.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பெரிய அலை...: கியூபாவை கடந்த இர்மா புயலால் கடல் அலைகள் கடும் சீற்றமடைந்தன. இதனால் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுப்பியது.
  • தொடங்கியவர்

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
முழுமதி:: அமெரிக்க பாஸ்டன்நகரில் இரவில் விமானம் ஒன்று முழுநிலவை கடந்து சென்ற காட்சி.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
அன்பின் மடியில் !: தனது ஆசை குழந்தையை மடியில் வைத்திருக்கும் அன்புத்தாய் . இடம்; மேக்டிபர்க். கிழக்கு ஜெர்மனி .

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
இது சோக தாலாட்டு...!: அமெரிக்கா இர்மா புயல் தாக்கிய சோகத்தில் இருக்கும் நிலையில் புயல் பாதிப்புகளை மலை உச்சியில் இருந்து சோகமாக ஊஞ்சல் ஆடிய படியே பார்க்கும் பெண்.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
கலைநயம்....: சீன- ஆசியான் எக்ஸ்போ ஷூஹூயாங்க் மாகாணத்தில் துவங்கியது. இதில் வைக்கப்பட்டுள்ள கலைநயமிக்க பொம்மைகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பம்பர ஆட்டம்: எகிப்தில் லேசர்லைட் ஷோ நிகழ்ச்சியில் நடன கலைஞர் ஒருவரின் சுழல் நடனம் பம்பரத்தை சுழற்றிவிட்டதை போன்று பார்வையாளர்களை கவர்ந்தது. இடம்: கெய்ரோ.

இன்றைய சிறப்பு போட்டோக்கள்!

 
பார்த்தால் பரவசம்...: சமீபத்தில் பெய்த மழைக்கு கல் வாழை பூத்து குலுங்குகிறது. அந்த பூவில் உள்ள தேனை ரசித்து குடிக்கும் குருவியை கிளிக் செய்த இடம் தள, உடுமலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.