Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்த! கனடியப் பிரதமர் மற்றும் ஜோன் டோரி, ஜேசன் கெனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கனடிய மக்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றிகூறும் விழாவான தைப்பொங்கல் விழாவை நீங்கள் உற்சாகமாக‌கொண்டாடுவதன் மூலம் செழிப்பான ஒரு வாழ்வை அடைவீர்களென நான் நம்புகின்றேன்.உலகின் மிக அமைதியான, பன்மைத்துவ நாடுகளில் ஒன்றாக இருக்கும் கனடாவில் அறுவடை விழாவான பொங்கல் விழாவைக் கொண்டாடும் அதிர்ஷ்ட முள்ளவர்கள் நீங்களென நினைவூட்ட விரும்புகின்றோம்.

இவ்வாண்டு இப்பொங்கல் விழாவை கொண்டாடுவதன் மூலம் உங்களின் பெருமைகள் வெளிப்படுவதோடு, நீங்கள் கனடாவிற்கும் மற்றும் கனடிய சமூகத்திற்கும் உங்களின் பங்களிப்பை மிகவும் சிறப்புற ஆற்றுகின்றீர்களென நான் ஆணித்தரமாக நம்புகின்றேன்.

மறக்க முடியாத இந்த நாளில் கனடிய அரசின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தயவு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

இப்படிக்கு

மதிப்புக்குரிய கனடிய பிரதமர்

ஸ் ரீபன் காப்பர், P.C, M.P

ThaiPongalPMGreating_ca.jpg

ரோறன்ரோ நகரபிதா ஜோன் டோரி அவர்களின் தை பொங்கல் வாழ்த்து!

Statement from Mayor John Tory wishing the Toronto Tamil community a happy Thai Pongal: “I want to wish you a warm and happy Thai Pongal.

Thai Pongal Vaalthukal. As you gather with your families to celebrate this traditional festival of the end of the harvest season, it’s a great time to appreciate and be thankful for the many blessings we enjoy.

Diversity is one of the reasons why Toronto is such a dynamic city. The Tamil community is part of this, with strong values of family and hard work.

Thank you for the many ways you make Toronto a better city. Best wishes for a wonderful Thai Pongal.”

 

கனடிய பல்கலாச்சார அமைச்சர் மதிப்புக்குரிய ஜேசன் கெனி அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி.

கனடா ஒட்டாவா, தை 14,2015.. மாண்புமிகு பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் தைப்பொங்கல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்று, கனடா, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழர்களின் விழா” எனப்படும் அறுவடை விழாவான தைப்பொங்கல் விழாவை இன்று தொடக்கம் நான்கு நாட்களுக்கு கொண்டாடுகின்றார்கள்.

அமோக விளைச்சலை வேண்டி சூரியனுக்கு நன்றி கூறும் ஒரு பாரம்பரிய விழாவாக தைப்பொங்கல் கொண்டாடப் படுகின்றது.

இந்த நான்கு நாட்களும் கொண்டாடப்படுகின்ற ஒவ்வொரு விழாக்களுக்கும் புதுமை, வழமான வாழ்வு, நன்றிக்கடன் மற்றும் குடும்ப வழம் போன்ற சடங்குகளைக் குறித்துக் கொண்டாடப் படுகின்றன.

இத் தைப்பொங்கலோடு தொடர்புடைய விழாக்களான; பழையன கழிதல், சர்க்கரைப் பொங்கல் மற்றும் உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளைக்கு நன்றிகூறும் பட்டிப் பொங்கல் போன்ற நிகழ்வுகள் கொண்டாடப் படுகின்றன.

இந்த நான்கு நாட்களும் குடும்ப நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இப்பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக கனடியத்தமிழர்கள், சிறுபான்மை இனங்களுக்கிடையே மிகவும் வேகமான வளர்சியையுடைய ஒரு சமூகமாகத் திகழ்கின்றார்கள்.

இவ்வேளை கனடியத் தமிழர்கள் கனடாவின் பல்கலாச்சாரத்திற்கு மிகவும் பாரிய ஒரு பங்களிப்பை வழங்கு கின்றார்கள்.

கனடாவின் கலாச்சார அமைச்சர் என்ற முறையில் நானும் எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்களை அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். “தை பிறந்தால் வழி பிறக்கும்”

ThaiPongalPMGreating_ca_2.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/36797.html#sthash.OLwlxTNv.dpuf

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
steephanharper_150.jpg

தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கனடிய மக்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி கூறும் விழாவான தைப்பொங்கல் விழாவை நீங்கள் உற்சாகமாக‌ கொண்டாடுவதன் மூலம் செழிப்பான ஒரு வாழ்வை அடைவீர்களென நான் நம்புகின்றேன். உலகின் மிக அமைதியான, பன்மைத்துவ நாடுகளில் ஒன்றாக இருக்கும் கனடாவில் அறுவடை விழாவான பொங்கல் விழாவைக் கொண்டாடும் அதிர்ஷ்டமுள்ளவர்கள் நீங்களென நினைவூட்ட விரும்புகின்றோம்.

   

இவ்வாண்டு இப்பொங்கல் விழாவை கொண்டாடுவதன் மூலம் உங்களின் பெருமைகள் வெளிப்படுவதோடு, நீங்கள் கனடாவிற்கும் மற்றும் கனடிய சமூகத்திற்கும் உங்களின் பங்களிப்பை மிகவும் சிறப்புற ஆற்றுகின்றீர்களென நான் ஆணித்தரமாக நம்புகின்றேன். மறக்க முடியாத இந்த நாளில் கனடிய அரசின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்களை தயவு செய்து ஏற்றுக்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

 

இப்படிக்கு

மதிப்புக்குரிய கனடிய பிரதமர்

ஸ் ரீபன் காப்பர், P.C, M.P

 

Thai-Pongal-PM-Greating-140115-650885-se

 

http://seithy.com/breifNews.php?newsID=124651&category=TamilNews&language=tamil

கனடா கனடா தான் !!!! இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. உங்களுக்கும் உரித்தாகட்டும். அடுத்தமுறை பொங்கல் கிண்ட வைப்போம்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆங்கில வருடப்பிறப்பை வெகுவிமரிசையாக கொண்டாடி கோவில் குளங்களுக்கு போன எம்மவர்கள் தைத்திருநாளை கொண்டாடி வாழ்த்து தெரிவிக்காதது வருத்தமளிக்கின்றது.
 
இதைத்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றார்களோ???

கனடா கனடா தான் !!!! இணைப்பிற்கு நன்றி.

 

பின்னர் மற்றைய நாடுகளில் இருப்பவர்கள் குழப்பமடைந்து விடுவார்கள்.எல்லாம் வாக்கு வங்கி மற்றும் நிதிசேகரிப்புடன் கூடிய வந்தாரை வாழ வைக்கும் கனடியரின் பண்பு எனலாம்.இலங்கையில் தமிழர் தான் இறுதியில் ஜனாதிபதியார் என்பதை நிர்ணயித்தார்களோ அதே போலத்தான் இங்கும்.தமிழரின் வாக்கு முக்கியம் பெறுகின்றது. நான் நினைக்கின்றேன் 2009 மேக்கு முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் இதே பிரதமர் கூறிய " இங்கு விடுதலைப்புலிகளின் தலைகள் இல்லை. இருந்தும் யாரோ ஒருவர் கூற உடனடியாக எல்லாரும் ஒன்று திரழுகிறீர்கள்.பகுதிபகுதியாகத் திரழுகிறீர்கள்.ஒரே நேரத்தில் கனடாவின் பல பகுதிகளை ஆர்பரிக்கின்றீர்கள்.எப்படி? உங்களால் முடிகின்றது? அந்த இடத்தில் 2-3 நிமிடங்கள் யாருமே வாய் திறக்கவில்லை.பின்னர் யாரோ ஒருவர் நாம் ஒற்றுமையான சமுதாயம் எங்கள் உறவுகள் எல்லோரும் மரணிக்கப்போகின்றார்கள்.மீண்டும் கேட்டார் ஒரு வேளை அப்படி நடக்கக்கூடாது இருந்தாலும் ஏதாவது ஒரு கசப்பான சம்பவம் உங்கள் சமுதாயத்திற்கு நடந்தால் அந்த நகரையே துவசம் பண்ணினாலும் பண்ணிவிடுவீர்கள் போல அந்த ஆங்கில சொல்லின் அர்த்தம் இப்படித்தான் வரும்.அவர் அதே போலத்தான் முகம் தெரியாத ஒருவனுக்காக கூடுகிறீர்கள் என்றும் கூறியதாக ஞாபகம். அன்று நாம் அமது ஒட்டு மொத்த உறவுகளும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றார்கள் என்பதை தாமதமாகப்புரிந்து கொண்ட கனடிய அரசானது இன்றுவரை எமக்காக ஓயவில்லை.இன்னும் இன்னும் குரல் கொடுப்பதிலும் செயல் முறையிலும் தொடருகின்றது.

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.