Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜதந்திர மரபை மீறினார் ரணில்

Featured Replies

இராஜதந்திர மரபை மீறினார் ரணில் JAN 27, 2015 | 5:08by கார்வண்ணன்in செய்திகள்

Ranil-wickramasinghe-300x199.jpgஇராஜதந்திர மரபுகளை மீறி, கொழும்பில் நேற்று நடந்த இந்தியாவின் குடியரசு நாள் வரவேற்பு விழாவில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறிலங்காவின் அமைச்சர்களே பிரதம விருந்தினர்களாக, இந்த நிகழ்வில் பங்கேற்பது வழக்கமாகும்.

ஆனால், அந்த மரபை மீறி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய குடியரசு நாள் வரவேற்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.

இந்த வரவேற்பு விழாவில், கொழும்பின் உயர்மட்டப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

26 அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ,மற்றும் இந்திய, சிறிலங்கா நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதுவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா மீதும் பிராந்தியத்தின் மிகுந்த அக்கறை  கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாரம்பரியமான உறவுகளுக்கு அப்பால், இந்தியாவுடனான பொருளாதார ரீதியாக உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=10155143018935402&id=10150100591265402&notif_t=notify_me

மோடியே ஒபாமாவுக்கு தனது கையால் தேனீர் தயாரித்து பரிமாறும் போது உங்களுக்கு அப்படியென்ன ராஜ தந்திர மீறல்.இப்படியெல்லாம் பார்த்தால் ஒற்றுமையாக பிராந்தியத்தில் அரசியல் பண்ண முடியாது

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/permalink.php?story_fbid=10155143018935402&id=10150100591265402&notif_t=notify_me

மோடியே ஒபாமாவுக்கு தனது கையால் தேனீர் தயாரித்து பரிமாறும் போது உங்களுக்கு அப்படியென்ன ராஜ தந்திர மீறல்.இப்படியெல்லாம் பார்த்தால் ஒற்றுமையாக பிராந்தியத்தில் அரசியல் பண்ண முடியாது

 

 

அப்படியென்றால்..!! இராசதந்திர மரபுகளை மாற்றினார் அல்லது உடைத்தார் ரணில், என்றல்லவா தலையங்கம் இருக்கவேண்டும்....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.