Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

கைவிடப்பட்ட அசின்


Recommended Posts

பதியப்பட்டது

தமிழையும், தெலுங்கையும் ஒரு கை பார்த்த அசின் அடுத்த கன்னடத்திற்குத் தாவுகிறார்.

270420054ag6.jpgasin2ou4.jpg

முதல் முறையாக கன்னடப் படம் ஒன்றில் நடிக்க புக் ஆகியுள்ளார். படத்தின் பெயர் நம்பர் 73, சாந்தி நிவாஸ். தமிழ்ப் படங்களை ரீமேக் செய்து அல்வா போல மார்க்கெட்டை பளபளவென வைத்திருக்கும் சுதீப்தான் இப்படத்தின் நாயகன். அவரோட தோப்பனார்தான் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். அவர்களில் அசின் முக்கிய வேடத்தில் வருகிறார். அட்டகாசமான பாடல் காட்சியும் அசினுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம். அசினைத் தவிர 'தி¬தி¬' தீபு, 'அடஅட' அனு பிரபாகர் ஆகியோரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

அனுபிரபாகருக்கு 'குத்து விளக்கு' வேடம். தீபுவுக்கு கவர்ச்சி ஏரியாவை ஒதுக்கியுள்ளனர். அசினுக்கு அல்ட்ரா மாடர்ன் கேர்ள் வேடமாம். இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து, தொடர்ந்து கன்னடத்தில் நடிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யவிருக்கிறாராம் அசின்.

அஜீத்துடன் நடித்த வரலாறு வசூலில் பின்னி எடுத்துக் கொண்டிருப்பதால் அசினுக்கு ரொம்ப சந்தோஷமாம். அப்படத்தில் அசினுக்கு கிளாமர் சைடு சூப்பராக வந்திருப்பதாக நிறைய பேச்சு கிளம்பியிருப்பதால் இனி நடிக்கும் படங்களிலும் கிளாமர் சைடை கூட்டிக் கொள்ள திட்டமிட்டுள்ளாராம் அசின்.

கன்னடத்தில் தலையைக் காட்டும் சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அசினுக்கு 'பேராப்பு' வைத்துள்ளாராம் கஜினி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினியை இந்திக்கும் கொண்டு போகிறார் மு¬ருகதாஸ். இப்படத்திலும் தானே நாயகியாகி, இந்தியிலும் உடல் பொருள் ஆவியை காட்டி இந்தி பீல்டையும் கலக்கிவிட வேண்டும் என்ற பேரெதிபார்ப்புடன் இருந்தார் அசின்.

நாமதான் நாயகி என்றும் படு தெம்பாக இருந்து வந்தார். ஆனால் அவருக்கு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் முருகதாஸ்.

இந்தியில் உருவாகும் கஜினியில், அசின் கிடையாதாம். அவருக்குப் பதில், பிரியங்காவை சோப்ராவை நடிக்க வைக்க முடிவெடுத்து விட்டாராம் முருகா. அதேபோல சூர்யா கேரக்டரில் அமீர்கான் நடிக்கவில்லை. அனில் குமார் நடிக்கிறாராம். நயனதாரா கேரக்டர் யாருக்கு என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லையாம்.

முருகதாஸின் இந்த அதிரடி ஆப்பால் அரண்டு போயுள்ள அசின், கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளாராம். தாஸா, ஏன் இப்படிச் செய்தால் ராசா என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டுள்ளாராம்.

http://thatstamil.oneindia.in/specials/cin...es/asin_10.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அசினை யார் கை விட்டாலும், நான் விடமாட்டேன். கவலை வேண்டாம் அசின்!

Posted

அசினை யார் கை விட்டாலும், நான் விடமாட்டேன். கவலை வேண்டாம் அசின்!

இப்படி இன்னும் பலர் சொல்லுவினம் எல்லோரும் அசினின் கையை பிடிச்சால் பாவம் கை நோகப்போகுது அசினுக்கு :P :P

Posted

யார் அசின் கையை பிடிக்க ஆசைப்படுறாங்க என்பது முக்கியமில்லை..அசின் யார் கையை பிடிக்க விரும்புற என்பது தானே முக்கியம்.. :P :P :P :P :P என்ன இல்லையா தூயவன் அண்ணா? :wink:

Posted

யார் அசின் கையை பிடிக்க ஆசைப்படுறாங்க என்பது முக்கியமில்லை..அசின் யார் கையை பிடிக்க விரும்புற என்பது தானே முக்கியம்.. :P :P :P :P :P என்ன இல்லையா தூயவன் அண்ணா? :wink:

:P :P :lol::lol::lol:

சகி எப்படி இப்படி?????? :wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் அசின் கையை பிடிக்க ஆசைப்படுறாங்க என்பது முக்கியமில்லை..அசின் யார் கையை பிடிக்க விரும்புற என்பது தானே முக்கியம்.. :P :P :P :P :P என்ன இல்லையா தூயவன் அண்ணா? :wink:

அசின் அவ்வாறு விரும்பாவிட்டால் அவரது துர் அதிஸ்டம். நான் என்ன செய்ய இயலும் சொல்லுங்கோ! :idea:

(சந்தியாவைத் தேடிப் போக வேண்டியது தான். :oops: :oops: )

Posted

தூய்ஸ்...தாங்கல ..... அழுகை அழுகையா வருது :P

Posted

:oops: Sandiya..Asin.......it,s too much Thuyavan.............for you better Sridevi(1980) or Sujatha????? It,s correct.????? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.