Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை விமர்சிக்காமல் இருக்க ஆஸ்திரேலியா இணங்கியிருந்தது'

Featured Replies

150101205001_ranil_wickramasinghe_maithr

 

 

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விமர்சிக்காமல் இருக்க ஆஸ்திரேலியா இணங்கியிருந்ததாக இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
 
இலங்கையிலிருந்து கடல் வழியாக மனிதக் கடத்தல்கள் நடப்பதை முறியடிக்க இலங்கை அரசாங்கம் உதவுகின்றமைக்கு கைமாறாக ஆஸ்திரேலியா இந்த உடன்பாட்டை செய்திருந்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
 
ஆஸ்திரேலியாவை நோக்கி தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்செல்லும் படகுகளை தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ, ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட்டுடன் உடன்பட்டிருந்ததாக ரணில் தெரிவித்துள்ளார்.
 
பதிலுக்கு, மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புகார்களை செய்யப்போவதில்லை என்று ஆஸ்திரேலியாவும் உடன்பட்டிருந்ததாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
 
ஆஸ்திரேலியா கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மனிதக் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையுடன் ஒத்துழைத்துச் செயற்படவுள்ளதாக ஆஸ்திரேலியா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு சிங்களவனே ஆட்களை அனுப்பினான் என்பதற்கு இதில் பதில் இருக்கு.. இதுதான் சிங்கள அரசியல்.. :o

இலங்கைக்கு எந்த நாடு ஆதரவளித்தாலும் இந்த நிலைதான் வரும். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸின் மனிதாபிமானம்... கப்பலேறி.... வரும் அகதிகளிடம் காட்டப்பட்டிருக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.