Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சைவ உணவுகள்!

Featured Replies

சைவ உணவுகளின் செய்முறைகள் இருந்தால் நீங்களும் இணைத்துவிடுங்கள் பிளீஸ்!!

 

மரக்கறி றொட்டி

 

  • Replies 88
  • Views 13.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Vegetable Biryani 

 

Chick Pea Salad 

 

  • தொடங்கியவர்

Vegetable Fried Rice 

 

Vegetable Hakka Noodles

 

Instant Rava dosa

 

Vegetable Quesadilla

 

  • தொடங்கியவர்

Tomato Rice

 

Besan (Gram Flour) Puda (Dosa)

 

Cucumber Salad

 

  • தொடங்கியவர்

 

1794711_860211117342196_1928689311315033

 

 

வெஜ் கொத்து சப்பாத்தி செய்யும் முறை

 

தேவையான பொருள்கள் :

 

நறுக்கிய சப்பாத்தி துண்டுகள் - 3 கப்
 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
 

தக்காளி - அரை கப்
 

கேரட் - கால் கப்
 

முட்டை கோஸ் - கால் கப்
 

குடை மிளகாய் - கால் கப்
 

பீன்ஸ் - கால் கப்
 

காலிஃப்ளவர் - கால் கப்
 

பச்சை மிளகாய் - 4
 

வெங்காயத் தாள் - 2 தேக்கரண்டி
 

கொத்தமல்லித் தழை - சிறிது
 

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
 

எண்ணெய்
 

உப்பு

 

செய்முறை : 


தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் உப்புப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

அதனுடன் தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.

பிறகு நறுக்கிய காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.

காய்கள் வெந்தவுடன் சப்பாத்தி துண்டுகளைச் சேர்க்கவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான வெஜ் கொத்து சப்பாத்தி தயார்.

 

 முக நூல் :- தமிழ்சமையல் முறைகள்

 
 
  •  

 

மிக்க நன்றிகள்.  :)  :)
 
நீங்க இணைச்ச இரண்டு வகை சலட்டும் இந்த கிழமை நாட்களில் செய்ய இருக்கிறேன்.  வெஜி பிரியாணி, டொமேட்டோ றைஸ் வார இறுதியில் செய்யலாம். கியூக்கம்பர் சலட்டுக்கு மின்ட் பேஸ்ட் போடப் போகிறேன்.    ( டியூப்பில் வரும் ) 
  • கருத்துக்கள உறவுகள்

வெஜிட்டபிள் சாலாட்டுகளுக்கு நானும் ஒரு சல்யூட்...!

 

கியுகொம்பர் சலாட்டுக்கு கொஞ்சம் மைஸ் (சோழன்) போட்டால் அழகும் ருசியும் அள்ளும்...! :D

 

நன்றி மீனா...!!

செட்டிநாடு காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்:

காளான் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது)

புதினா – 1/4 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது)

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய் பால் – 1/2 கப்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லி தூள் – 2 டீஸ்பூன்

சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவையான அளவு

 


தாளிக்க:

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 3

இலவங்கம் – 2

கிராம்பு – 5

செய்முறை:

முதலில் காளானை கழுவ வேண்டும். பின் அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதே சமயம், அரிசியை நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை போட்டு, தாளிக்க வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து, வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியானது நன்கு வதக்கியதும், காளானை போட்டு பிரட்டி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிரேவி போன்று வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயம், குக்கரை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் அரிசியைக் கழுவி போட்டு, அந்த கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி!!!

https://samayalpuli.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/

  • தொடங்கியவர்

இராசவள்ளிக் கிழங்கு கூழ்

 

 

1.jpg

 

 

செ.தே.பொ:-

 

இராசவள்ளிக் கிழங்கு - 1 சிறிது
 

தேங்காய்ப் பால் - 1 கப் (முதற்பால்)
 

சீனி - 3 மே.கரண்டி
 

உப்பு - 1 சிட்டிகை

 

 

செய்முறை:-

 

கிழங்கை தோல் சீவி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கழுவவும்.
 

3 1/2 கப் தண்ணீரில் கிழங்கை போட்டு நன்றாக அவிய விடுவும்.
 

தண்ணீர் பாதியாக வற்றியதும், பாலை விடவும்.
 

பால் கொதித்ததும், சீனியையும்,உப்பையும் போடவும்.
 

ஓரளவு இறுகியவுடன் இறக்கி மசிக்கவும்.
 

சூட்டுடன் பரிமாறவும்.

 

 முக நூல் :- தமிழ்சமையல் முறைகள்

 

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்
குரக்கன் புட்டு பிரட்டல்

 

தேவையானவை

 

குரக்கன் மா - 21/2 கப்

 

 

தேங்காய்ப்பூ - 1/4 கப்

 

 

உப்பு

 

 

சுடு தண்ணீர்

 

 

பிரட்டலுக்கு:

 

 

சிறிதாக வெட்டிய காலிஃப்ளவர் - 1/2 கப்

 

 

சிறிதாக வெட்டிய புரோக்லி(Broccoli) - 1/2 கப்

 

 

தக்காளி - 1 பெரியது

 

 

வெங்காயம் - 1 பெரியது

 

 

துருவிய கரட் - 1/2 கப்

 

 

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

 

 

செத்தல் மிளகாய் - 3

 

 

உப்பு

 

 

கடுகு

 

 

பெரிய சீரகம்

 

 

கறிவேப்பிலை

 

 

கராம்பு - 4

 

 

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

 

 

 

செய்முறை

 

 

 

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டவும்.

 

 

 

வெங்காயத்தை நீளமான துண்டுகளாக வெட்டவும்.

 

 

சிறிதாக வெட்டிய காலிஃப்ளவர், என்பவற்றை சிறிது உப்பு போட்டு கலந்து மூடி மைக்ரோவேவில் 4 நிமிடங்களுக்கு அவித்து எடுக்கவும். (தண்ணீர் விட தேவை இல்லை)(அல்லது ஆவியில் வைத்து அவித்து எடுக்கவும்)

 

 

குரக்கன் மாவினுள் உப்பு சேர்த்து கலக்கவும்.

 

 

பின்னர் சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

 

 

மாவுக்கலவை கொழுக்கட்டை பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு தட்டில் கொட்டி (உ+ம்: பேக்கிங் தட்டு) ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும்.

 

 

இதனுடன் தேங்காய்ப்பூவை கலந்து ஆவியில் அவித்து எடுக்கவும்.

 

 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய விட்டு சூடானதும் அதனுள் வெட்டிய வெங்காயம், கரட், செத்தல் மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 

 

பின்னர் வெட்டிய தக்காளி, அவித்த காலிஃப்ளவர், புரோக்லி, மிளகாய்தூள், கராம்பு, உப்பு என்பவற்றை போட்டு வதக்கவும்.

 

 

கலவை நன்கு வதங்கியதும் (அடுப்பின் தீயைக் குறைத்து விட்டு) அதனுள் அவித்து வைத்த புட்டினைக் கொட்டி பிரட்டவும்.

 

 

சுவையான குரக்கன் புட்டு பிரட்டல் தயார். இதற்கு பக்க உணவு எதுவும் தேவை இல்லை.

 

 

http://www.arusuvai.com/tamil/node/5147

 

  • தொடங்கியவர்

TOFU CURRY

 

 
Ingredients

1 pkg Firm Tofu
2 medium size red onions finely chopped
2 large cloves garlic chopped
small piece ginger chopped
2 green chillies chopped
2 cardomoms
2" stick cinnamon
1 tspn curry powder
1 1/2 tspn red chillie powder
2 tbspn cooking oil
Salt to taste

TofuCurry.jpg
 

 

 

Method

Drain the Tofu and cut into regular size cubes. Season with salt and broil in the oven until all the sides are light brown. Add chopped onions, garlic, ginger and green chillies into a food processor and grind into a fine paste. Heat a pan, add 2 tbspn oil and add the grinded paste. Keep stirring until the mixture becomes brown. Then add tamarind paste, curry powder, red chillie powder, cinnamon, cardomoms and salt to taste (Add a little bit of water if the curry is too thick). Now add the broiled Tofu and let it simmer for a while. Remove from the stove and enjoy with Rice.

 

http://www.srilankanrecipes.info/recipes/TofuEggSoyaDishes/TofuCurry.aspx

  • தொடங்கியவர்

Vegetable Chow Mein

 

Sambhar

 

  • தொடங்கியவர்
Instant Oats Uthappam

 

 

Instant Oats Uthappam

 

 

 

 

 

 

வரேவா ஆசாமியின் குசினி போலவே இருக்கிறது ( சன்ஜே) . அவரின் வீட்டுக்காரியோ ?  :D

 

 

 

.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்ஸ் ஊத்தப்பம் குண்டானவர்களுக்கு நல்லது...!

 

இணைப்புக்கு நன்றி மீனா...!  :)

  • தொடங்கியவர்

NOODELS SOUP

 

வரேவா ஆசாமியின் குசினி போலவே இருக்கிறது ( சன்ஜே) . அவரின் வீட்டுக்காரியோ ?  :D

 

ம்ம் .....  அவரின் வீட்டுக்காரியே தான்  :D நன்றி வரவுக்கும் கருத்துக்கும் ஈசன்  :)

ஓட்ஸ் ஊத்தப்பம் குண்டானவர்களுக்கு நல்லது...!

 

இணைப்புக்கு நன்றி மீனா...!  :)

 

ம்ம்   :D .... நன்றி வரவுக்கும், கருத்துக்கும் சுவி   :)

  • தொடங்கியவர்
OATS AND VEGETABLE KICHIDI

 

  • தொடங்கியவர்

CREAMY SPINACH PASTA

 

Basic Tomato Spaghetti

 

  • தொடங்கியவர்
Schezwan Noodles 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
Vegetable Pasta 

 

  • தொடங்கியவர்

Naan 

 

Vegetable Rice

 

  • தொடங்கியவர்

Broccoli Soup

 

Rava Dosa

 

 

Paratha 

 

  • தொடங்கியவர்
Spicy Vegetable Curry recipe

 

  • தொடங்கியவர்
Spicy Squash

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.