Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூளைக்கு வேலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் நடத்துனருக்கு தெரிந்தவராக இருக்கலாம் . அவர் வழமையாக அப் பேரூந்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்பவராக இருக்கலாம்.... மற்ரவர் புதியவராக இருக்கலாம் எனவே நடத்துனர் அவரிடம் விபரம் அறிந்து ரிக்கற்றை கொடுக்கிறார்.

  • Replies 694
  • Views 54.6k
  • Created
  • Last Reply
:lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol:

ஏன் சிரிக்கிறியள் குளம்.. இது நகைச்சுவைபகுதி இல்லை...உஸ்.. கவனம் .. என்ரை மூளையை பாவித்து சொன்னால் சிரிக்கிறீர்கள் என்ன...

image0111xa.jpg

மேலே படத்தில் A B C என்று மூன்று கிணறுகளும் D E F என்று மூன்று வீடுகளும் இருக்கின்றது. ஒவ்வொரு வீடுகளுக்கும் 3 கிணறுகளில் இருந்தும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய உங்களால் முடியுமா? முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு குடிநீர் குழாயை மற்ற குழாய் குறுக்காக இணைய கூடாது

நன்றி நிலா முற்றம்....

நிலாமுற்றத்தில தேடினா கிடைக்கும் :mrgreen: :mrgreen:

குளக்காட்டான் நீங்கள் செய்வது சரியல்ல. கேள்வி கேட்ட நீங்கள் அதற்கு சரியான பதிலை இன்னமும் தரவில்லை. நிலாமுற்றமாம் நிலாமுற்றம் :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்குத் தெரியாது, வசி. :lol:

இந்தக் கேள்வி K3,3 bipartite graph வகையைச் சேர்ந்தது. (Discrete maths எனும் கணிதப் பிரிவில் உள்ளது, தற்போது UK இல் D1, D2 என்று A/L இல் படிப்பிக்கிறார்கள்).

K3, 3 இல் மூன்று முடிச்சுக்களை, வேறு மூன்று முடிச்சுக்களுடன் இணைப்பது ஆகும் (9 விளிம்புகள் தேவை). K3,3 தேற்றப்படி சமதளத்திலுள்ள விளிம்புகளை ஒன்றை ஒன்று குறுக்காகக் கடக்காமல் இணக்க முடியாது. K 5, 5 உம் இப்படித்தான்.

எனினும் இந்தப் புதிரில் முடிச்சுக்கள் (nodes, புள்ளி என்று கொள்ளலாம்) பாவிக்கப்படவில்லை, மாறாக பெரிய கிணறுகளும், வீடுகளும் முடிச்சுக்களாகத் தரப்பட்டுள்ளன. எனவே குழாய்கள் வீடுகளுக்குக் கீழால் செல்லலாம் (எனது விடையைப் பார்க்க).

இந்தக் கேள்வியை வேறு வடிவத்தில் D1 படிக்கும்போது பார்த்திருக்கிறேன். ஆசிரியர்தான் விடையைத் தந்தவர். :lol:

மூன்று நாளைக்கு நான் வரமாட்டேன் வந்து இதற்கு பதில் தருகிறேன்.

figure7eo.gif

இதில் எந்த உருவம் ஏதோ ஒரு வகையில் வேறுபட்டது... ஏன்...??!

(படம் ஓர் இடத்தில் சுடப்பட்டது)

  • கருத்துக்கள உறவுகள்

11 வயதில் அல்லது 15 வயதில் யாரும் இல்லையா இதற்கு விடையளிக்க? :mrgreen:

11 வயதில் அல்லது 15 வயதில் யாரும் இல்லையா இதற்கு விடையளிக்க? :mrgreen:

எங்க விடையளிக்கட்டன் பிறகு பாப்பம்...11 இல்ல 15 இல்ல அதுக்கும் குறைவோ என்று...! அதுக்குத்தான் போட்டிருக்கு...! :wink: :lol: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

A மற்றவற்றில் இருந்து வேறுபட்டது. குறைந்தபட்சம் மற்றவர்கள் ஏன் என்றாவது சொல்லட்டும்.

A மற்றவற்றில் இருந்து வேறுபட்டது. குறைந்தபட்சம் மற்றவர்கள் ஏன் என்றாவது சொல்லட்டும்.

நிச்சயமா நாங்க சொல்லமாட்டம்..நாங்க 15 வயசுக்கு மேல....! நீங்க அப்ப....11 - 15 க்க என்றியள்....ம் பாப்பம் மற்றவை என்ன சொல்லீனம் என்று... :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா நாங்க சொல்லமாட்டம்..நாங்க 15 வயசுக்கு மேல....! நீங்க அப்ப....11 - 15 க்க என்றியள்....ம் பாப்பம் மற்றவை என்ன சொல்லீனம் என்று... :wink: :lol:

கொஞ்சம் கூட. என்றும் பதினாறு. :P :P

கொஞ்சம் கூட. என்றும் பதினாறு. :P :P

நீங்க தான் 15 வரைக்கும் கூப்பிட்டியள்...பிறகு நீங்களே பதிலும் சொல்லி பதினாறும் என்றியள்... அப்ப 15 ஞ்சால முடியல்லையோ.... நீங்களே இப்படி என்றா... மார்க்கண்டேயர்...என்ன சுத்துச் சுத்தினாரோ...வரம் பெற....! :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

15கள் இந்தக் களத்துக்குள்ள வந்தால் வெம்பிப்போடும். அதுதான் வாறேல்லைப்போல. :P :P

அதுகள் வெளியில வெம்பித்தான் இருக்குதுகள்...இதுக்க வந்தா பழுத்திடுங்கள்...கூட்டி வாங்க...! மூளைக்கு வேலை கொடுத்தா பழுக்காம...! :P :lol:

A மற்றவற்றில் இருந்து வேறுபட்டது. குறைந்தபட்சம் மற்றவர்கள் ஏன் என்றாவது சொல்லட்டும்.

B,C,D,E அனைத்தும் ஒரே உருவம் தான். Bஐ clockwiseஆக 90, 180, 270 degree சுற்றினால் வரும் உருவங்களே C,D மற்றும் E.

A இவற்றில் இருந்து மாறுபட்டது. Bயின் கண்ணாடி விம்பமே(mirror image) A

  • 2 weeks later...

இளைஞன் ஒருவன் மிக வேகமாக மோட்டார் வண்டியில் போகும் போது

எதிரே வந்த வாகனத்துடன் விபத்துக்குள்ளாகிறான். சனங்கள் எல்லாரும்

கூடி விட்டார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் நான் தான் இவனின் தந்தை என அலறியபடி

வந்து அவனை மருத்துவமனைக்கு தூக்கி செல்கிறார்..

மருத்துவமனையை அடைந்ததும் அங்கிருந்த வைத்தியர் அடிபட்டவனை பார்க்கிறார்

பார்த்ததும் ஐயோ மகனே என அலறுகிறார்.

இதுதான் கேள்வி யார் அவனுடைய உண்மையான அப்பா? :roll:

முதலாமவர்...! :?: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

«Á¡ ź¢ ¯ó¾ Å¢¨¼Â ¸ñÎÀ¢Ê츢ÈÐìÌ «¦ÁÃ¢ì¸¡Å¢Ä þÕóÐ FBI ÜôÀ¢¼§ÅñΧÁ¡??? ±ñ¼ ÒÖÉ¡ö§Å ¯ÐìÌ Å¢¨¼ ¦º¡øÄ¢Å¢Îõ..

«¾ÅÐ ÁÕòÐÅÁ¨¨Â¢ø §Å¨Ä ¦ºöÔõ ÁÕòÐÅ÷ À¡¾¢ì¸ôÀð¼Åâý ¾¡ö. :idea: «ÊôÀð¼ ¯¼§É «Å¨Ã à츢¦¸¡ñÎ ¬ŠÀò¾¢Ã¢ìÌ Åó¾Å÷ ¾¸ôÀý.. :idea:

§º¡ ÌÃ¢Å¢Š ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ 1 à츢¦¸¡ñÎÅó¾Å÷ ¾¡ý ¾¸ôÀý.

நன்றி டன் உங்க புலுனாய்வுத் தகவலுக்கு...! :wink: :lol:

சரியான விடையை சொன்ன இருவருக்கும் பாராட்டுக்கள். :lol:

  • 1 month later...
  • தொடங்கியவர்

களத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வெண்ணிலாத் தங்கையே எங்கே உங்க பணி தொடரக் காணோம்...! :P

தொடரும். :P

விரைவில் தொடரட்டும் களத்தில் மூளைக்கு வேலை குறைந்து மூலைக்கு மூலை சச்சரவு கூடிட்டுது...தங்கை இல்லாததால...! :wink: :P :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் சச்சரவைப்பத்தி பேசிறாளைப்பாருங்கோ.. :wink:

:wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.