Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமும், நீதியும் பணத்துக்கு விலை போகுமோ? : கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சட்டமும், நீதியும் பணத்துக்கு விலை போகுமோ? : கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
9a9795621c13cb0c271ffc3ce641ddef.jpg
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவிக்கு நீதி கோரியும் கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்று கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
 
இன்று காலை கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு முன்பாகவே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
 
 
மேலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மானம் போக்கிய மானிடரை மன்னிக்காதே, தண்டனையை தயங்காமல் வழங்கு தப்பினால் நம் தாய்மண் சீரழியும்,எவனும் குற்றம் செய்து நீதியின் பிடியில் தப்பலாம்.ஆனால் மக்கள்,மாணவர் பிடியிலிருந்து தப்ப முடியாது, சட்டமும் நீதியும் பணத்துக்கு விலை போகுமோ என்று எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்னர்.
 
5645645646.jpg
 
566464.jpg
 
4567%281%29.jpg
 
5656.jpg
 
45678.jpg
 
68675765.jpg
 
5656565656.jpg
 
68686767.jpg
 
686786756.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=751844043821750744#sthash.zqipFrDs.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

  • கருத்துக்கள உறவுகள்

பதாகைகளைப் பிடித்துள்ள மாணவிகளே முகத்தை மறைக்கவேண்டிய நிலைமை.

போராடிய மாணவ மாணவியருக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

போராடிய மாணவ மாணவியருக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.