Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமததிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமைச்சர் சுவாமிநாதன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமததிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமைச்சர் சுவாமிநாதன்! Top News
[Monday 2015-06-29 20:00]
வலி. வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் கீரிமலைப் பகுதிகளை மீள்குடியேற்ற இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

வலி. வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வறுத்தலைவிளான் மற்றும் கீரிமலைப் பகுதிகளை மீள்குடியேற்ற இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

  

இவருடன் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன், சந்திரகுமார், வட மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வலி. வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோ.சுகிர்தன், யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி, விமானப்படைத்தளபதி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வலி. வடக்கு உதவி பிரதேச செயலாளர், வலி. கிழக்கு பிரதேச செயலாளர் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

இதன்போது மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சில பகுதிகளை இராணுவம் பிடித்து வைத்திருப்பது சம்பந்தமாக அங்கு கவனம் செலுத்தப்பட்டது. விடுவிக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றில் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காணி விடுவிக்கப்பட்டு அதற்கான வீதி விடுவிக்கப்படாமை, தோட்டக்காணி விடுவிக்கப்பட்டு குடியிருப்பு காணி விடுவிக்கப்படாமை போன்று பல்வேறு பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன. இவற்றை நேரில் அவதானித்த அமைச்சர் குழுவினர், இராணுவத்தினருக்கு தெளிவுபடுத்தி அது சம்பந்தமான அறிக்கையைத் தரும்படி அறிவுறுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

 

swaminathan-valinorth-290615-seithy%20%2

 

 

swaminathan-valinorth-290615-seithy%20%2

 

 

swaminathan-valinorth-290615-seithy%20%2

 

 

swaminathan-valinorth-290615-seithy%20%2

 

 

swaminathan-valinorth-290615-seithy%20%2

 

 

swaminathan-valinorth-290615-seithy%20%2

 

 

swaminathan-valinorth-290615-seithy%20%2
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

காணி விடுவிப்பு தொடர்ந்து நடக்கும் போலத்தான் கிடக்குது

https://m.youtube.com/watch?v=Olif_iHMW5g


இதை பார்க்கும் போது இந்த சோ வில் சொல்லுகிறமாதிரி: உங்கட தங்கத்தை தரமாட்டம் ஒவ்வொருக்கா ஓடினால் ஒரு பதக்கம் தருவம் எண்டது போலை , அவர்கள்kku  இதுகள் ஒன்றும் விடுகிற பிளான் இல்லை . தேர்தல் காலத்தில் ஒரு 4 பரப்பு காணி , ஒரு 5 ஏக்கர் காணி என்று தருவார்கள் . அதை கொடுத்து போட்டு நாங்கள் இதயத்தால் இணைந்திருக்கிறோம் என்று வெளிநாடுகளுக்கும் , ஏமாற்றி போட்டார்கள் என்று சனத்திர்க்கும் சொல்ல வேண்டும் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.