Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

56 தமிழ் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்ட தமிழ் கூட்டமைப்பு உறுப்பினருக்கெதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கும் மாவை சேனாதிராசா

Featured Replies

வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 56 தமிழ் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெற்ற தமிழ் தேசியக் சுட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினருக்கெதிராக நடவடிக்கை எடுக்க தமழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பின்னிற்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

http://www.lankadeepa.lk/index.php/top_story/330146

 

මුලතිව් තුනුක්කායි ප්‍රාදේශීය සභාවේ දෙමළ ජාතික සන්ධාන මන්ත්‍රීවරයකු බව කියන පුද්ගලයකු දුප්පත් කතුන් 56 දෙනකු සමඟ ගත් අසභ්‍ය වීඩියෝ රුපියල් 200 ගණනේ විකුණා ඇතැයි පොලිසියට පැමිණිලි කර ඇත.

ඔහු එම කතුන් සමඟ සහවාසයේ  යෙදී එම පින්තූර ගෙන ඇතැයි ද, රජයේ සුළු සුළු ආධාර දී ඔවුන් ඊට පොළොඹවාගෙන ඇතැයි ද එවැනි වීඩියෝවක්  වන්නියේ සැමියකු හා පුතකු දැකීමෙන් පසු තුන් දරු මවක සිය දිවි නසාගෙන ඇතැයි ද ප්‍රදේශවාසීහු කියති.

එම කාන්තාවගේ මරණයට ගිය වන්නි කාන්තා අයිතිවාසිකම් ක්‍රියාකාරිකයෝ මල්ලාවි පොලිසියට මේ ගැන පැමිණිලි කළහ.

මුලදී පොලිසිය පැමිණිල්ල ලියා නොගත් නමුත් පසුව ලියාගෙන ඇතැයි ද, එම සිද්ධිය සැලවූ පසුව 21 හැවිරිදි තවත් තරුණියක ද සිය දිවි නසාගන්නට ගොස් ඇතැයි ද, එහෙත් ඇය බේරා ගත් බව ද ගැමියෝ පොලිසියට කීහ.

කාන්තා ක්‍රියාකාරිකයෝ පිරිසක් පසුගිය දා යාපනයේ දොරේඅප්පා ක්‍රීඩාංගනයේ සිට දෙමළ ජාතික සන්ධානයේ යාපන කාර්යාලයයට විරෝධතා පාගමනක යෙදී දෙමළ සන්ධානයේ නායක ආර් සම්බන්දන්ගේ හා මාවෙයි සේනාධිරාජාගේ පඹයක් පිලිස්සු බව ද කියති.

දූෂණ සිද්ධිය මාවෙයි සේනාධිරාජාට සැලකිරීමෙන් පසු පිටරට සිටින දෙමළ ජාතිකයන්ගේ ආධාරයෙන් අරමුදලක් අරඹා දූෂණයට ලක්වූ කාන්තාවනට මාස්පතා මාසික දීමනාවක් ගෙවීමට පියවර ගන්නා බව කියා ඇත.

එහෙත් උතුරු කාන්තා ක්‍රියාකාරිකයන් කියා ඇත්තේ එම දූෂකයාට එරෙහිව පියවර ගන්නා ලෙසයි. තමා ඔහු කවුදැයි නොදන්නා බව මන්ත්‍රීවරයා කියා ඇතැයි ද, ඔහු හිටපු දෙමළ ඊළාම් විමුක්ති සංවිධානයේ (ටෙලෝ) සාමාජිකයකු බව කියා ඇතැයි ද වාර්තා වේ.

ඉන්පසු කාන්තා ක්‍රියාකාරිකයන් සෙල්වම් අඩෙයිකලනාදන් හා ශ්‍රීධරන් යන මන්ත්‍රීන් හමුවීමට ගොස් ඇත.

මේ සිද්ධිය සම්බන්ධයෙන් ඔවුහු උතුරු පළාත් මහ ඇමැති හිටපු ශ්‍රේෂ්ඨාධිකරණ විනිසුරු සී වී විග්නේෂ්වරන් මහතාට ලේඛන ගත තැපෑලෙන් ලිපියක් යොමු කර ඇතැයි ද, එහෙත් මෙතෙක් උත්තරයක් ලැබී නැතැයි ද කියති.

උතුරේ කාන්තා ක්‍රියාකාරීකාවක වන මුතියා මුදන් සුගන්ධි උතුරේ දෙමළ වෙබ් අඩවියකට මේ බව  පවසා ඇත.

ඉන් පසු තම නිවස ඉදිරිපිටට ආ තරුණයන් පිරිසක් ඇයට බැණ වැදී දෙමළ ජාතික සංවිධානය විවේචනය නොකරන ලෙස කී බව ද ඇය කියන්නීය.

තමාට තර්ජනය කරන බව පොලිසියට දැනුම් දෙන බව කී විට කොල්ලන් පිරිස පලා ගිය බවත් සුගන්ධි කියයි.

උතුරේ ඇතැම් කාන්තා ක්‍රියාකාරිකයන් ද මේ සිද්ධිය සම්බන්ධයෙන් දෙමළ ජාතික සංවිධානයට කිසිවක් නොකියන බව ද සුගන්ධි කියන්නීය.

මේ ගැන පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක සහකාර පොලිස් අධිකාරී රුවන් ගුණසේකර මහතාගෙන් විමසූ විට ඒ ගැන සොයා බලා පිළිතුරක් දෙන බව කීවේය.

 

 

 

அத்துடன் இந்தச் சம்பவங்களை அவர் ஒளிப்பதிவு செய்ததுடன் அவற்றை  இந்தச் சம்பவத்தினால் இரண்டு பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

http://www.lankadeepa.lk/index.php/top_story/330146

 

 

Edited by Manivasahan

முல்லைத்தீவில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு

முல்லைத்தீவில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து ஆபாசப்படம் எடுத்தவருக்கு வலைவீச்சு!

முல்லைத்தீவின் துணுக்காயில் 56 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், ஆபாசப்படங்கள் எடுத்த ஒருவர் தொடர்பாகத் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்களை துஷ்பிரயோகம் செய்த குறித்த நபர் அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த நபர் தலைமறைவாகி விட்டார் என்றும் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 http://www.malarum.com/article/tam/2015/07/06/10881/56-பெண்களை-பாலியல்-துஷ்பிரயோகம்-செய்து-ஆபாசப்படம்-எடுத்தாராம்-முல்லை-பொலிஸார்-அவருக்கு-வலைவீச்சு-.html#sthash.BeyocGa8.dpuf

 

எல்லாம் எலக்சன் முடியத்தான் ஐயாவிற்கு நேரம் வரும், அதுவரையும் அவரை குழப்பக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

வன்சம்பவங்களுக்கு எதிராக எதனையுமே செய்யமுடியாது வடமாகாண முதல்வரையே புறம்தள்ளி வைத்திருக்கும் சிங்கள அரசாங்கம், மாவை சேனாதிபதியை உள்ளே இழுக்கும் மர்மமென்ன?? வரும் தேர்தலா??? மறைந்திருந்து மாவீரர்களுக்கு விளக்கேற்றினாலே பாய்ந்துபிடிக்கும் அரச படைகள், இத்தனை பெண்களை வன்முறைக்கு உள்ளாக்கியவனைப் பிடித்துத் தண்டிக்க முடியாமலா மாவையைத் தேடுகின்றன.:(   

 

 வடமாகாண முதல்வரையே புறம்தள்ளி வைத்திருக்கும் சிங்கள அரசாங்கம், மாவை சேனாதிபதியை உள்ளே இழுக்கும் மர்மமென்ன?? வரும் தேர்தலா??   

 

ஒரு ஒடுக்குகின்ற இனம் ஒடுக்கப்படும் இனத்திற்குள் இருந்து தான் விரும்பும் தலைமையைத் தூக்கிப் பிடிப்பது உலகம் எங்கனும் நடந்துள்ளது

"ஒரு ஒடுக்குகின்ற இனம் ஒடுக்கப்படும் இனத்திற்குள் இருந்து தான் விரும்பும் தலைமையைத் தூக்கிப் பிடிப்பது உலகம் எங்கனும் நடந்துள்ளது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைப்பவர்களை 'தீவிரவாதிகள்' என்றும் தமது கருத்தோடு ஒத்துப் போபவர்களை 'மிதவாதிகள்' என்றும் 'தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள்' என்றும் தென்னிலங்கை அரசியல் வரையரறுப்பது இது முதல் தடவையல்ல"
-----------------------------------------------------
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய மங்கள சமரவீர தமிழ்த் தேசிய கூட்டமைப்பை 'மிதவாத குரல்களாக' அடையாளம் கண்டதோடு அவர்களே தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் புகழாரம் வழங்கியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு வேலை செய்வதன் மூலமே தமிழ் மக்களின் மத்தியில் உள்ள 'தீவிரவாதம்' பேசும் சக்திகளை ஒதுக்க முடியும் என்று மங்கள தெரிவித்திருக்கிறார்:


"The moderate voices of Tamil politics, and the genuine representatives of the Tamil people, the TNA, are now strong advocates for a united undivided Sri Lanka – these are the individuals we should encourage to participate more fully within our democratic institutions, and with whom we must work closely to eradicate the radical elements within our society."
https://www.colombotelegraph.com/…/i-urge-leader-of-opposi…/


ஒரு ஒடுக்குகின்ற இனம் ஒடுக்கப்படும் இனத்திற்குள் இருந்து தான் விரும்பும் தலைமையைத் தூக்கிப் பிடிப்பது உலகம் எங்கனும் நடந்துள்ளது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைப்பவர்களை 'தீவிரவாதிகள்' என்றும் தமது கருத்தோடு ஒத்துப் போபவர்களை 'மிதவாதிகள்' என்றும் 'தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள்' என்றும் தென்னிலங்கை அரசியல் வரையரறுப்பது இது முதல் தடவையல்ல. இந்த மிதவாதிகள் - தீவிரவாதிகள் என்ற பொய்யான முரணை கட்டுடைப்பதற்காகத் தான் மாமனிதர் சிவராம் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

'மிதவாதிகள்' என சிங்கள் பௌத்த தேசத்தால் (குறிப்பாக சந்திரிக்கா அம்மையாரால்) கொண்டாடப்பட்ட சம்பந்தர், சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியையும் அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த முன்னை நாள் ஆயுதக் குழுக்களையும் தமது அரசியலுக்குள் கொண்டு வந்து இந்த மிதவாத- தீவிரவாத பொய் முரணை தமிழீழ விடுதலைப் புலிகள் உடைத்தனர் (தமிழீழ விடுதலைப் புலிகளே எமது பிரதிநிதிகள் என்று அன்று சொன்ன ஒரேயொரு அரசியல் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களே) . இன்று அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தத்திற்கு பின்னர் மீண்டும் 'சிங்களம் விரும்பும் மிதவாதிகளாக' மீண்டும் தம்மை உருமாற்றிக் கொண்டுள்ளமை தான் கொடுமையிலும் கொடுமை. தமிழ் மக்கள் கருத்தியலால் ஒற்றுமையானவர்கள் எனக் காட்டுவதே இன்றைய தேவை. தம்மை மிதவாதிகளாகக் காட்டி தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீவிரவாதமாகக் காட்டும் போலி ஒற்றுமை தேவையில்லை. தயவு செய்து சிந்தியுங்கள். செயற்படுங்கள்.

-FB-கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.