Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச தயார் என்கிறார் மஹிந்த!

Featured Replies

பிரபாவை நேரடியாக சந்தித்துப் பேச

இப்போதும் தயார் என்கிறார் மஹிந்த!

மாவீரர் தின உரை குறித்து தாம் அக்கறைப்படவே மாட்டாராம்

இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு மூலமாகவே தீர்வு காணப்படவேண்டும் என்றே தாம் நம்புகிறார் எனவும் அதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு இப்போதும் தாம் தயாராகவே இருக்கிறார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் சில தனியார்

தொலைக் காட்சிகளுக்கு வழங்கிய செவ்வியில் தெரி வித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை தொடர்பாகத் தமது செவ்வியில் கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி மஹிந்த இதனைக் கூறினார்.

""பிரபாகரனின் உரையை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவே மாட்டேன். இப் படிப் பேசுவது அவருக்கு வாடிக்கையானதுதான். என்றுமே பேச்சுமூலம்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்று நான் நம்புகிறேன். அதற்காக பிரபாகரனுடன் நேரடியாகப் பேசவும் நான் தயாராகத்தான் இருக்கிறேன்'' என்றார் மஹிந்த ராஜபக்ஷ.

""விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதிகள் அல்லர். அதுபோல தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அல்லர். இதனைச் சர்வதேச சமூகம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றும் ஜனாதிபதி தமது செவ்வியில் குறிப்பிட்டார்.

""ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே எமது நோக்கம்'' என்றும் அவர் சொன்னார்.

www.uthayan.com

அப்படிப் பார்த்தால் மகிந்தர் முழு இலங்கைத்தீவுக்கும் அரசதலைவர் என்பதையோ அல்லது அவரது கட்சி முழு சிங்களமக்களையும் பிரதிநிதிப்படுத்துகிறது என்பதையோ ஏற்கமுடியாது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் கூற்றை மறுக்கிறார் மகிந்த ராஜபக்ச[செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2006, 20:37 ஈழம்] [பா.பார்த்தீபன்]தென்பகுதியின

ஆயிரம மகிந்த பக்ஷ உலகில் தோன்றலாம் ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறைதான் பிரபாகரன் போன்றவர்கள் தோன்றுவார்கள். ஆகவேதான், மகிந்த போன்ற இனவாதிகள் கீழ்நிலை மனிதர்கள் பிரபாகரன் போன்றவர்களைச் சந்திப்பதற்கு பல்லாண்டுகள் தவம் கிடக்க வேண்டும்.

தவம் கிடந்தாலும் அது சாத்தியமாகுமா என்பதுதான் கேள்வி.

தன்மக்களை சர்வதேசத்திற்கு அடகு வைத்து லஞ்ச அரசியல் நடத்தும் மகிந்த எங்கே, தன் மக்களுக்காக இறுதிவரை போராட எண்ணும் பிரபாகரன் எங்கே ?

இவ்வித்தியாசம் சிங்கள மக்களுக்கே தெரியும்.

அண்மையில் ஒரு சிங்களவர் சொன்னார் பிரபாகரன் போல் ஒரு தலைவன் சிங்களவர்களுக்கில்லாமல் இருப்பதுதான் சிங்களவர்களின் துரதிஸ்ரம் என்று.

மகிந்த பிரபாகரனைச் சந்திப்பதா ?

சிரிப்புத்தான் வருகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக எமது தலைவர் மகிந்தாவை சந்திப்பார்! தமிழீழத்தில் மகிந்த என்றைக்குமே உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொள்ளலாம்! அதற்கு தமிழீழ தனியரசு ஒரு போதும் தடைநிற்க மாட்டாது!

மகிந்தா கனவுகளோடு உலகை வலம் வருகிறார் எப்படியாவது புலிகளை தேற்படிப்பேன் என்று,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் கூறியது கூறியதுதான். இனிமேல் பேச்சுக் கிடையாது. மகிந்தவின் இரத்தக்கறை படிந்த கால்கள் தமிழீழத்தில் படாமல் இருப்பதே நல்லது.

என்னத்தையப்பா கதைக்கப் போகிறார். அது தானே இப்ப ஒரு வருஷமா கதைக்கிறன் கதைக்கிறன் என்டு உலகெல்லாம் போய் பொய் பிரசாரம் பண்ணிப் போட்டு இப்ப எந்த முகத்தை வைச்சுக் கொண்டு கதைக்கப் போகிறாய். என்ன்த்தை கதைக்கப் போகிறாய். இனி கதையில்லை செயல்தான்.

ஈழத்திலிருந்து

ஜானா

தலைவரிடம் மாமனிதர் விருது கேட்கப்போறார் போல......எதற்கும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா

mahinda uncle may need to talk directly with our Tamil National Leader once uncle's son in sl navy is captured alive by Sea Tigers! :rolleyes::blink::lol::rolleyes::rolleyes::rolleyes:

தலைவர் கூறியது கூறியதுதான். இனிமேல் பேச்சுக் கிடையாது. மகிந்தவின் இரத்தக்கறை படிந்த கால்கள் தமிழீழத்தில் படாமல் இருப்பதே நல்லது.

i am sorry i don't know how to use Tamil here hope i will write it in tamil soon.

:lol: Karuna, :lol: Duglus, mahinda, :lol: Anandasankari :o Yes Talaivar santhipar

poruthirunkal.......

before hand....now all the countries are turning back to see "who is this guy?" with this sort of decipline while having so many opportunities to make money by selling the tamils freedum struggle....but this guy is so diffrent...he is following the real Buddas way of living....so now the countries are all turning back...and USA too will remove him from the terror list..then UK will follow...Aus, CAnada and etc...

So poruthirunkal...kalam oru nal marum em kavalaiyellam thirum...thiruntatha manitharkal erunthenna varunthatha eithayankal piranthenna lapam....irunthalum maraithalum per solla vendum.....athuthan Talaivar....porunkal antha 4 perum... ;) ;) ;) ;)

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் முன்பு பிரேமதாசாவும் தலைவரைச் சந்திக்க ஆசைப்பட்டார்

ப்ர்ரபாகரன்

how to type P?

வடக்கு கிழக்கு இணைவதா பிரிவதா என மக்களே தீர்மானிக்கட்டும் என பிதற்றி திரியும் மகின்த அவர்களே வடக்கு கிழக்கு மக்களுக்கு தமிழீழம் வேண்டுமா வேண்டாமா என ஒரு வடக்கு கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு ஐ. நா தலைமையில் வைக்க தயாரா? மக்கள் ஆட்சி பற்றி பாடம் நடத்தும் வல்லரசுகளுக்கும் சேர்த்தே இ ந்த கேள்வி

மகிந்த வன்னி போக விசா கிடைக்குமோ தெரியாது..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.