Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்புறா நடாத்தும் அன்றும் இன்றும் என்றும்

Featured Replies

அது மட்டும் இல்லாமல் அணைத்து லண்டொன் வாழ் மக்கள் உங்கள் ஆதரவை வள்ங்கவும்.

நான் வென்புறா அமைபை கேடபோது அவர்கள் விளம்பர அனுசறனையாளர்கள் தேவை எனக் கூறிணார்கள்.

அவர்களின் தொலைபேசி இலக்கம் 02086724100

Edited by E.Thuyawan

  • Replies 117
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்புறா நிதிக்காக தமிழ்நாட்டு கவர்ச்சி நடிகைகளை கூப்பிட்டு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தினாலும் ரசிகர்கள் திரண்டு வருவார்களா மீரா? அப்படியாயின் அதையும் அடுத்ததாக ஏன் நடாத்தக்கூடாது?

கலாச்சார சீரழிவுகளை யார் நடாத்தினாலும் தட்டிக் கேட்கும் மனப்பாங்கு வேண்டும்.

இவற்றை இப்படியே விட்டுவிட்டால் அடுத்த சமருக்கு லண்டனில்

கோடம்பாக்கத்து பலானதுகளின் படையெடுப்புத்தான் நிகழும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் கோடம்பாக்கத்துகாரரின் வருகை கடந்த சில வருடங்களாக குறைந்திருந்தது. விஜயகாந் குழுவினர் நடாத்திய நட்சத்திர இரவு தோல்வியில் முடிவுற்றது. வரும் புத்தாண்டில் தமிழர் திருநாளில் இந்த கலாச்சார சீரழிவுக்கு புத்துயிர்ப்பு கொடுக்கப்படுகிறது.

அதனை வெண்புறா செய்கிறது என்பதை அறிய வயிறு பற்றி எரிகிறது.

இதில் பங்கு பற்றும் கலைஞர்களுக்கான தங்குமிடச்செலவு விமான கட்டணம் என்பன நன்கொடையாளர்களால் கொடுக்கப்படுகின்றது.இதில் வரும் அத்தனன வருமாணமும் ஈழத்து மக்களுக்காக பயன்படுத்தப்பாடும்.இவ்விழாவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதில் பங்கு பற்றும் கலைஞர்களுக்கான தங்குமிடச்செலவு விமான கட்டணம் என்பன நன்கொடையாளர்களால் கொடுக்கப்படுகின்றது.இதில் வரும் அத்தனன வருமாணமும் ஈழத்து மக்களுக்காக பயன்படுத்தப்பாடும்.இவ்விழாவ

நான் கேள்விப்பட்ட வரை கூடுதளான அனுசரனைகளை பாடகர்கலே ஏற்பாடு செய்துல்லனர். மட்டுமின்றி அவர்கள் எமது உறவுகள். எமது தலைவர் கூட அவர்கலின் பங்கு பற்றி கூரியிறுக்கிரர். இப்போது அவர்கலும் தனி அரசு கோட்பாடிற்கு ஆதரவு வழங்குகிறர்கள்.

நுலைவுச் சீடுக்கள் எல்லாம் 50, 100, 250 பவுன் ஆகும். அது மட்டுமின்றி இதில் அவர்கலுக்கு விளம்பரம் மூலமும் நிதி சேறும். மொத்ததில் செலவுகல்ளை விட அதிகமான நிதி சேரும்.

நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். பாடல்களை பாடுவதாள் என்ன கலாச்சார சீர்குலைவு ஏற்படுகிறது? ஆனிவேர் படத்தில் பாடிய Chitra கூட வருகிர்றர்.

அவைகள் ஈழத்து பாடல்கலும் பாடபோகிறார்களாம். பிறகென்ன. எமது தமிழீழ கலைஙர்களை இப்போது உள்ள நிலமையில் கூட்டிவர முடியாது என்பது உன்களுக்கு தெரியாதா?

நண்பர் M17, உங்களின் கணக்கிற்கு வருகிறேன். நீஙகள் கூறியபடி

செலவுகள் 25000 பவுன்ஸ் எண்டால். அவை விளம்பரதில் எடுக்கப்படலாம். நீங்கள் கேட்கலாம் ஏன் விழா நடத்தாமலே விளம்பரம் எடுக்கலாம் எண்று. நண்பரே ஆராவது சும்மா பணத்தை குடுப்பார்கலா? விளம்பரம் செய்வதால் அவர்கள்ளுக்கும் லாபம் உண்டு. அதனால் தான் விளம்பரம் செய்கின்றனர்.

ticket விற்பதால் வரக்கூடியது கிட்டத்தட்ட

50* 1250tickets = 62500

100*500tickets =50000

250*250tickets =62500

இதைவிட மேலதிக ஸ்பொன்சர்ஸ் மூலம் வருவது எனப் பார்த்தால்..............

ஒன்றை எழுதுமுன் சற்று யோசியுன்கள். அதுமட்டுமா மண்டபம் 2000 பேர் எண்டால் 2000 ticket தான் அடிப்பார்களோ?

Edited by E.Thuyawan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் M17, உங்களின் கணக்கிற்கு வருகிறேன். நீஙகள் கூறியபடி

செலவுகள் 25000 பவுன்ஸ் எண்டால். அவை விளம்பரதில் எடுக்கப்படலாம். நீங்கள் கேட்கலாம் ஏன் விழா நடத்தாமலே விளம்பரம் எடுக்கலாம் எண்று. நண்பரே ஆராவது சும்மா பணத்தை குடுப்பார்கலா? விளம்பரம் செய்வதால் அவர்கள்ளுக்கும் லாபம் உண்டு. அதனால் தான் விளம்பரம் செய்கின்றனர்.

ticket விற்பதால் வரக்கூடியது கிட்டத்தட்ட

50* 1250tickets = 62500

100*500tickets =50000

250*250tickets =62500

இதைவிட மேலதிக ஸ்பொன்சர்ஸ் மூலம் வருவது எனப் பார்த்தால்..............

ஒன்றை எழுதுமுன் சற்று யோசியுன்கள். அதுமட்டுமா மண்டபம் 2000 பேர் எண்டால் 2000 ticket தான் அடிப்பார்களோ?

ஆகா … நிகழ்ச்சிக்கு 250 பவுண்சிலும் ரிக்கற்றா .. புலம் பெயர் தமிழா ! அதை நீ குடும்பத்துடன் பார்க்கப் போகிறாயா? தாயகப்பாட்டுக்கு 10 பவுண்ஸ் ரிக்கற் கொடுத்து பார்க்காதா நீ கோடம்பாக்கத்து காரருக்காக 250 பவுண்ஸ் கொடுக்கவும தயாரா?

மரமண்டைத் தமிழா உனக்கா எங்கள் தலைவர் நன்றி சொன்னார்?

நாளைக்கு கோடம்பாக்கத்துகாரிகள் அவிட்டுப்போட்டு ஆடவும் வருவாளுகள் கொட்டி கொடுங்கோ மிஞ்சியதை வாகரையில் உள்ள எங்கள் உறவுகளுக்கு கொடுப்போம் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mfh … epfo;r;rpf;F 250 gTz;rpYk; upf;fw;wh .. Gyk; ngau; jkpoh ! mij eP FLk;gj;Jld; ghu;f;fg; Nghfpwhah? jhafg;ghl;Lf;F 10 gTz;]; upf;fw; nfhLj;J ghu;f;fhjh eP Nfhlk;ghf;fj;J fhuUf;fhf 250 gTz;]; nfhLf;fTk jauh?

kukz;ilj; jkpoh cdf;fh vq;fs; jiytu; ed;wp nrhd;dhu?

ehisf;F Nfhlk;ghf;fj;Jfhupfs; mtpl;Lg;Nghl;L MlTk; tUthSfs; nfhl;b nfhLq;Nfh kpQ;rpaij thfiuapy; cs;s vq;fs; cwTfSf;F nfhLg;Nghk; ..

இனி லண்டனில் வெண்புறா உண்டியலை கிலுக்கி காசு கேட்கிறபோது சனம் இன்னாரை கூப்பிட்டு நிகழ்ச்சி வையுங்கோ அல்லது இன்னாரை கூப்பிட்டு ஆடவிடுங்கோ என்று எழுதிய துண்டுகளை சுருட்டி போட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

அதை விட வெண்புறாவின் நிதி சேகரிப்புக்கான எதிர்கால செயற் திட்;டங்களுக்கான இலவச ஆலோசனை:

சித்திரை புத்தாண்டுக்கு கானா உலகநாதனின் கான கலக்கல் …

ஈஸ்ரருக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் …

ஏ9 பாதை நிதிகாக ஏ சேர்டிபிக்கற் படங்களின் திரைப்பட விழா

வாகரையில் அவலப்படும் மக்களுக்காக நட்சத்திர இரவு ..

மிகுதி பின்பு ..

எனக்கு தெரியவில்லை ஏன் நீங்கள் ஏன் தாயக மக்களுக்கு சார்பான அமைப்புகளுக்கு எதிரானவர் எண்று.

என் கருத்து படி வென்புறாவில் சிறந்த அமைப்பாலர்கள் உள்ளனர். ஆகவே நீங்கள் கூறும் விடயங்கள் பற்றி அவர்கள் ஆராய்ந்திருப்பார்கள்.

Edited by E.Thuyawan

நீங்கள் உரையை கேட்க வில்லையா? ஏன்னப்பா என்னநடக்குதென்ரு தெரியாமல் கதைக்கிரீர்கள்?

மரமண்டைத் தமிழா உனக்கா எங்கள் தலைவர் நன்றி சொன்னார்?

Edited by E.Thuyawan

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16254

எனக்கு தெரியவில்லை ஏன் நீங்கள் ஏன் தாயக மக்களுக்கு சார்பான அமைப்புகளுக்கு எதிரானவர் எண்று.

என் கருத்து படி வென்புறாவில் சிறந்த அமைப்பாலர்கள் உள்ளனர். ஆகவே நீங்கள் கூறும் விடயங்கள் பற்றி அவர்கள் ஆராய்ந்திருப்பார்கள்.

Edited by E.Thuyawan

  • கருத்துக்கள உறவுகள்

2000 டிக்கெட் எண்டு கணக்கு போடுறீங்க. இவ்வளவு டிக்கட்டுக்களும் விற்கப்படுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானொலியின் இசை நிகழ்விற்கு அவர்கள் பாடகர் ஒருவரை அழைத்துள்ளனரே அவர் தமிழீழத்திலிருந்தா வந்திருக்கிறார்?

யார் என்ன சொன்னாலும் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும். ஒன்றல்ல பல.......

காத்திருங்கள்.........

நீங்கள் முதலில் பிரித்தானியாவில் அறக்கட்டளை ஒன்று செயற்பட வேண்டிய விதம் பற்றியும் அது பிரித்தானியாவில் நிரந்தரமாக செயற்படுவதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்படும் விதிகள் பற்றியும் அறிய முற்படுங்கள்.

என்னப்பா எல்லாரும் குழப்புறியள்.

எங்கட சனம் கேட்டவுடன் தூக்கி குடுக்கும் எண்டா பிறகேன் இப்படி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்ய வேண்டியிருக்கு?

எல்லாச் செலவுகளும் போக 30 000 தேறும் என்று ஒரு பேச்சுக்கு வைப்பம். அதை உண்டியல் குலுக்கி சேர்க்க எவ்வளவு காலம் எடுக்கும்? எத்தின பேர் குலுக்க வேணும்?

நிதித் திரட்டலிற்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இராப்போசன விருந்து என்று நடத்துவது வழமை.

கலைஞர்களை தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக வெளிப்படையக பேச நடக்க வைக்க வேண்டியது நேயர்களின் தெளிவிலும் உறுதியிலும் இருக்கிறது.

அவ்வாறு நடக்காத கலைஞர்களை மானமுள்ள தமிழனாக புறக்கணிப்பீர்களா?

Edited by kurukaalapoovan

வெண்புறா ஒரு நிகழ்ச்சி நடத்துவது தேவையானதுதான். இந்திய சினிமா கலைஞர்களை கூப்பிடும்போது எங்கள் ஈழவிடுதலைக்காக நேரடியாக ஆதரவு தருகின்ற ( கவிஞர் அறிவுமதி. பாடகர் குப்புசாமி இன்னும் பலர்) தமிழககலைஞர்களையும் அழைத்து நிகழ்ச்சியை வெறும் சினிமா என்று இல்லாமல் எங்கள் சார்பாக மாற்றி , வெண்புறா நிறுவனம் ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைத்துக்கொடுக்க வேண்டும்.

இன்றைய தேவை கருதி அனைவரும் கைகொடுப்போம் :icon_idea:

Edited by நேசன்

இங்கு சினிமா சினிமா என வாய் கிழிய பேசும் எலோரும் சினிமா பார்ப்பதை நிறுத்திவிடீர்களா என உங்கள் மனச்சாடியை திறந்து சொல்லுங்கள்.சினிமா என்பது ஒரு பொழுது போக்கு சாதனம் ஆனால் சினிமா நடிகரை பின்பற்ற முயலுவதான் ஆபத்தான விடயம்.இசைக்கு மொழி இல்லை என்பார்கள் இங்கு வரும் இசைக்கலைஞர் எல்லோரும் சிறந்த கலைஞர்கள் அது மட்டுமல்ல ஈழத்து பாடல்களை பாடியவர்கள்.அதுவும் தமிழக கலைஞர்கள் வார்த்தைக்கு வார்த்தை தொப்பிள் கொடி உறவு என சொல்லிக்கொண்டு சாதாரன ஒரு இசைக்கலைஞன் வருவதை சகித்துக்கொள்ள முடியவில்லையே உங்களால் அது உங்கள் பிரதேச வாதமா அல்லது தனிப்ப்பட்டவர்மீதான வெறுப்பா அல்லது அமைப்பாலர்களின் மேலான எரிச்சலா

நீங்கள் ஒருவரை சினிமா பார்காதை என அழுத்ததை பிரயோகிக்க முடியாது அது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு.நீங்கள் பார்காமல் இருந்திட்டு போங்கள் அதுக்காக உங்கள் ஒருவரையும் சினிமாவை தியாகம் செய்த தியாகி என யாரும் சொல்லப்போவதில்லை.

என்னை பொறுத்தவரையில் இந்த விழாவானது ஒரு நல்ல காரியத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது அதனை வெற்றிகரமாக்குவது லண்டன் வாழ்தமிழரின் கைகளிலேயே இருக்குது நிச்சயம் வெற்றி பெறும்

கடைசியாக இந்தப்பழமொழிகளை சொல்ல விரும்புகின்றேன் தொப்பி அளவெனின் போட்டுக்கொள்ளுங்கள்

ஊருக்கு உபதேசம் செய்த பல்லி கூழ் பானைக்குள்ள விழுந்ததாம்

மூஞ்சூறு தான் நடக்கா கானோம் அதுக்குள்ள விளக்குமாறையும் துக்கீச்சுதாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ந்து வாழும் மக்கள் எல்லோரும் வலிந்து வந்து உதவுவதில்லை என்றாலும் பலர் தமது சக்திக்கு மிஞ்சிய அளவுக்கு உதவிவருகிறார்கள். அப்படியானவர்கள் இது போன்று சினிமா நிகழ்ச்சிகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கவில்லை.

அறக்கட்டளை ஒன்று எப்படி இயங்க வேண்டும் என்பதை Charity commission ன் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதில் எந்த இடத்திலும் இடைக்கிடை சினிமா நிகழ்ச்சி நடாத்தி மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என எழுதப்படவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே மண்டபத்தில் தமிழ் பாடசாலை பிள்ளைகள் கலை நிகழ்ச்சி நடாத்தி 25 ஆயிரம் பவுண்ஸ் வெண்புறாவுக்கு கொடுத்தார்கள். இப்போது வேண்டுமானாலும் உதவுவதற்கு ஐரோப்பா வாழ் தமிழ் கலைஞர்கள் தயராக இருக்கிறார்கள். ஆனால் எங்களது சினிமா மோகம் அதற்கு இடம் கொடுக்காது.

உண்டியல் மூலம் 30 ஆயிரம் சேகரிக்க நாட்கள் பல செல்லலாம் ஆனால் போடப்படும் ஒவ்வொரு பெனியும் மனம் விரும்பி போடப்பட்டவை என்பதை மறந்து விடவேண்டாம். அவற்றின் பெறுமதி அதிகம். இது போலி மாயை காட்டி கறக்கப்படுவது.

ஒரு உதாரணத்துக்கு இது போன்ற விழாவை தீபம் அல்லது சீஐரிவி நடாத்துகிறது என்று வைப்போம். வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பவர்களில் முன்னணியில் இப்போது இந்த நிகழ்ச்சி பற்றி பம்மாத்து காட்டுகிறவர்கள் இருப்பார்கள்.

அறிவுமதி, குப்புசாமி போன்ற தமிழ் உணர்வாளர்களை வைத்து நிகழ்ச்சி நடாத்துங்கள் யார் எதிர்க்கப் போகிறார்கள்?

அது சரி ரிக்கற் என்ன விலைகளில் எத்தனை அடிக்கிறார்கள் என்பதை தெரிவித்த தூயவன் சினிமாக்காரர்களும் சக பரிவாரங்களும் எத்தனை பேர் வருகிறார்கள் அவர்களுக்கான செலவாக எதிர்பார்க்கப்படும் தொகையையும் குறிப்பிட்டு விடுங்கள். எங்கட சனத்தின்ர காசு ஆராருக்கெல்லாம் பயன்படப் போகிறது என்பதை அறிவோம்.

வெண்புறா தனது பணத்தை செலவுசெய்யாமல் பெரிய வியாபார நிறுவனங்கள் வெண்புறாவின் பெயரில் இந்த நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்திருந்தால் நல்ல விசயம் தானே.

நேசன் கூறியது போல இது வென்புறாவின் பெயரில் விளம்பரதாரர்கள் தான் செய்கிரார்கள் என நினைக்கிறன். ஏனன்றால் அனைவரும் தலைவரின் உரையை கேட்டவர்களே. இதனால் அனைவரும் செயற்பட தொடங்கி விட்டனர்.

Edited by E.Thuyawan

அது மட்டும் அல்லாமல் நான் கேள்விப்பட்ட படி பாடகர்களே சில அனுசரனையாலர்கலை தேடி கோடுத்து இருக்கிரார்கள்.

தம்பி உமக்கு Charity commission என்ன விடுதலை உண்ர்வை உட்ட வேண்டும் என்று சட்டம் போட்டதோ?

எமது நோக்கம் என்ன? அதைத்தான் பார்க்கவேண்டும்.

சரி உங்களிடம் நான் சவால் விடுகிறேன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் அதே நாளிள் நீங்கள் கூறியது போல் உண்டியல் குலுக்குவோம். அவர்களை விட கூட பணம் சேர்த்து உங்களாள் வகரைக்கு அனுப்ப முடியுமா?

சும்மா வைக்கல் பட்ட்டை நாய் மாதிறி கத்தாமல் நடைமுறையைப் பாருங்கள்.

அறக்கட்டளை ஒன்று எப்படி இயங்க வேண்டும் என்பதை Charity commission ன் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அதில் எந்த இடத்திலும் இடைக்கிடை சினிமா நிகழ்ச்சி நடாத்தி மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என எழுதப்படவில்லை.

Edited by E.Thuyawan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்படி எழுதினாலும் இந்த நிகழ்வு நடந்தே தீரும். இரண்டு வருசத்திற்கு முன்னர் 25 ஆயிரம் கொடுத்தவுடன் எல்லாம் முடிந்து விட்டதா..?

சும்மா இங்கை எழுதுவதை விட்டு வெண்புறாவுடன் தொடர்பு கொண்டு உண்டியல் குலுக்குங்கள் அப்போது தெரியும் கஸ்டங்கள்.

நீங்கள் சொல்வது போன்று 30 ஆயிரத்தை மனம் விரும்பி போடுபவர்களிடம் சேகரித்து முடிய நாட்டில் எம்மினமே அழிந்து விடும்.

நீங்கள் சொல்லுகின்ற ஆட்களை இங்க கூப்பிட்டவுடன் உடனே புலிச்சாயம் போடுவதற்கு பலர் தயாராகவுள்ளனர்.

அத்துடன் எங்களுடன் இருக்கின்ற ஆட்களை தொடர்ந்தும் அணுகாமல் புதிதாக ஆட்களை சேர்பதில் தான் வெற்றி தங்கியிருக்கிறது.

இவங்கள் எல்லாம் சும்மா கதைதான். முடிந்தால் என் சவாலை ஏற்கட்டும்.

இந்த விழா பெரிய அளவில் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

அனைவரும் நிச்சயமாக வந்து எமது உறவுகளை பட்டினி சாவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

நீங்கள் சொல்வது போன்று 30 ஆயிரத்தை மனம் விரும்பி போடுபவர்களிடம் சேகரித்து முடிய நாட்டில் எம்மினமே அழிந்து விடும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கில் நிதி திரட்டி நாட்டின் தேவைகளை நிறைவேற்ற முடியாது. எனவே உண்டியல் குலுக்கி நிதி திரட்ட முடியும் என்று நினைப்பவர்கள் தாராளமாக வெண்புறாவுடன் தொடர்பு கொண்டு நிதி திரட்டுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.