Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த ஆதாரங்கள் அடங்கிய புதிய ஆவணப்படம்

Featured Replies

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த ஆதாரங்கள் அடங்கிய புதிய ஆவணப்படம்:-

 

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் அட்ங்கிய புதிய ஆவணப்படமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் கலம் மக்ரேவினால் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்தின் ஊடாக இந்த ஆவணப்படம் முதலில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

பின்னர் தமிழ், சிங்களம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களை உள்ளடங்கியதாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் இன்னல்களை சர்வதேச சமூகம் செவிமடுக்க வேண்டுமென்ற நோக்கில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களும், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டு இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நோபயர் ஸோன் ஆவணப்படத்தை தயாரித்த கலம் மக்ரேவினால் தி சேர்ச் போ ஜஸ்டிஸ் என்ற ஆவணப்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை தலைமையகத்தில் காண்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123808/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய உலகில் ஆதாரங்கள் வலிமையைக் கொண்டு கணிக்கப்படுகிறது. வலிமை பெற்றுள்ள வல்லரசு நாடொன்றில், ஆதாரங்கள் அவதாரம் கொண்டால், அங்கு பொய்யும் உண்மையாகிவிடும். உதாரணம்: ஈராக் அழிவு. இல்லையெனில் உண்மையும் ஊனமாகிவிடும். உதாரணம்: முள்ளிவாய்க்கால் அழிவு.

biker-smiley-emoticon.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.