Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஈழத் தமிழர் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்! சிவாஜிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sivaji_thx_001.jpg

தமிழின இனப்படுகொலைக்கு வலுவான சர்வதேச நீதி விசாரணை ஒன்றை இந்திய அரசாங்கமே தீர்மானமாக முன்னெடுக்க வேண்டும் என தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஈழத்தமிழர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக இந்திய அரசாங்கமே வலுவான ஒரு சர்வதேச விசாரணையை தீர்மானமாக முன்னெடுக்க வேண்டுமென தமிழக சட்டமையில் தீர்மானம் ஒன்று தமிழக முதலமைச்சர் ஜெயராம் ஜெயலிலதா கொண்டு வந்தார்.

இத் தீர்மானம் ஏகமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சருக்கு ஈழத்தமிழர்கள் சார்பாக தாம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/show-RUmtyJSaSVjv7A.html

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது நெஞ்சுநொந்த இல்லையில்லை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கொள்ளுறன். இல்லாட்டி திருவாளர் பொதுசனம் கடுப்பாகிவிடுவார்கள்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அம்மா தனது ஊழல் வழக்கை திமுக பெரிதுபடுத்தி பிரசாரம் செய்யும் என்பதால் ஈழத்தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து இருக்கிறார். மிதக்கும் வாக்குகளைக் குறிவைத்து சிறப்பாக தீர்மானம் இயற்றியிருக்கிறார். சரியான நேரத்தில் அய்நா மனித உரிமை கூட்டத்தொடர் அம்மவுக்குக் கைகொடுத்திருக்கின்றது. ஏற்கனவே பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோரை வெளியில் விடமுடியாமல் இருக்கின்றபோது இப்படியான தீர்மானங்களால் பயன் ஏதும் இல்லை. முதலில் இவர்களை விடுதலை செய்து காட்டட்டும். ஆனால் அம்மா சீக்கிரம் களி தின்பது நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான பு.போ. தமிழர்கள் {ஊத்தைவாலி(ளி)} இருக்கும் வரை தமிழனம் தலைநிமிராது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.