Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பாடசாலையில் 13 பேர் சுட்டுக் கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CNN)Ten people were killed when a gunman opened fire at Oregon's Umpqua Community College on Thursday, forcing the nation to face yet another mass shooting.

Seven other people were injured, and the shooter is dead, Douglas County Sheriff John Hanlin told reporters. Earlier estimates had put the number of people hurt much higher.

Multiple law enforcement officials familiar with the investigation identified the gunman as 26-year-old Chris Harper Mercer. Investigators have interviewed members of his family and friends, they said.

"I will not name the shooter," Hanlin said. "I will not give him the credit he probably sought."

Authorities credited a quick response by law enforcement for keeping the death toll from climbing higher.

A law enforcement official said shooter Chris Harper Mercer had body armor with him and was heavily armed, with a large amount of ammunition -- enough for a prolonged gunfight.

Cassandra Welding is a student at the Roseburg campus and was in class when the shooting started.

http://www.cnn.com/2015/10/01/us/oregon-college-shooting/index.html

அமெரிக்காவில் பயங்கரம்....கல்லூரிக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 15 பேர் பரிதாப பலி

 
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள சமூகக் கல்லூரியில் இளைஞன் ஒருவன் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் அண்மைக்காலமாக திரையரங்குகள், கல்விக் கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

Read more at: http://tamil.oneindia.com/news/international/us-at-least-15-reported-dead-umpqua-community-college-shoot-236887.html
  • கருத்துக்கள உறவுகள்

கன நாள் இப்படியான சம்பவம் நடக்காததால்... அமெரிக்கன் திருந்தி விட்டார்கள் என்று நினைத்தேன்.
திருந்த சந்தர்ப்பமே... இல்லைப் போலுள்ளது.tw_astonished:

அமெரிக்க கல்லூரியில் துப்பாக்கிதாரி வெறியாட்டம்; 9 பேர் பலி, 7 பேர் காயம்: கிறிஸ்தவர்களை எழுந்துநிற்குமாறு உத்தரவிட்டபின் துப்பாக்கிப்பிரயோகம்
2015-10-02 15:44:01

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்திலுள்ள கல்லூரியொன்றில் இளைஞன் ஒருவன்  மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 பேர் பேர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். பின்னர் பொலிஸாரால் அந்த துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.  


ரோஸ்பேர்க் நகரிலுள்ள உம்ப்கா சமூக கல்லூரியிலேயே அமெரிக்க நேரப்படி வியாழனன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


26 வயதான கிறிஸ் ஹார்பர் மேர்சர் எனும் இளைஞனே இத்தாக்குதலை நடத்திய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

 

12455roseburg-oregon.jpg


கிறிஸ்தவர்களை எழுந்து நிற்குமாறு கூறி துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

12455_chris-harper-mercer-300.jpgவகுப்பறையொன்றுக்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியவாறு வந்த துப்பாக்கிதாரி பேராசிரியர் ஒருவரை சுட்டதாகவும் ஏனையோர் உடனடியாக தரையில் படுத்துக்கொண்டதாகவும் அக்கல்லூரியில் பயிலும் தனது மகள் தெரிவித்தாக  ஸ்டேசி போய்லன் என்பவர் தெரிவித்துள்ளார். 

 

"பின்னர் கிறிஸ்தவர்கள் இருந்தால் எழுந்து நிற்குமாறு துப்பாக்கிதாரி கூறிளான். அவர்கள் எழுந்துநின்றவுடன் 'நீங்கள் கிறிஸ்தவர். ஒரு விநாடிக்குள் நீங்கள் கடவுளிடம் செல்லப்போகிறீர்கள்' என்று கூறி அவர்களை நோக்கி சுட்டதாக தனது மகள் தெரிவித்தார் என ஸ்டேசி போய்லன் கூறியுள்ளார். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=12455#sthash.XUS0rGPS.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.