Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ வேண்டும் என்றே சிலர் விரும்புகின்றனர்

Featured Replies

பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ வேண்டும் என்றே சிலர் விரும்புகின்றனர்

 

 

பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ வேண்டும் என்றே சிலர் விரும்புகின்றனர் :



ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என நம்புவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.  உணவுப் பாதுகாப்போடு மக்கள் மதிப்புடன் வாழவும் வழிவகுக்க வேண்டும் என, வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
 
உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் வாழ வேண்டும் என்றே சிலர் விரும்புகின்றனர்.  ஆனால் வடக்கு, கிழக்கு மக்கள் அதனை ஏற்கவில்லை. குறித்த பகுதியில் அவர்கள் பெரும்பான்மையாகவே வாழ்ந்தனர். இரு மரங்கள் அருகருகே இருப்பதைப் போலவே வாழ அவர்கள் விரும்புகின்றனர், என அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


உணவுப் பாதுகாப்போடு மக்கள் மதிப்புடன் வாழவும் வழிவகுக்க வேண்டும் என தெரிவித்துள்ள வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என நம்புவதாகவும்; குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124578/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.