Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டது என நாம் உறுதியாக கூறவில்லை!

Featured Replies

இரு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டது என நாம் உறுதியாக கூறவில்லை!

இரு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டது என நாம் உறுதியாக கூறவில்லை!

 

 
 

எமது அறிக்கை குறித்து தவறான கோணத்தில் தகவல்கள் வௌிவந்துள்ளது, என மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று எமக்கு வழங்கிய செவ்வியில் கூறியதாவது,

எமது ஆணைக்குழு நியமிக்கப்பட்டது இரு விடயங்களுக்காக, ஒன்று யுத்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வது.

மற்றையது, இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்து, யரேனும் தவறிழைத்துள்ளனரா எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காதிருக்க என்ன சேய்ய வேண்டு என கூறுவதே.

இது குறித்து ஆராய்ந்து நாம் சமர்ப்பித்த அறிக்கையே பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டது அது பற்றி இன்று விவாதம் இடம்பெறவுள்ளது.

அத்துடன் 40,000பேர் இறந்ததாக கூறப்பட்ட தருஸ்மான் அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். ஐநா அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது, 7400 - 7500 பேர் வரையிலேயே பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் விடுதலைப் புலிகளோ, இராணுவமோ குற்றம் இழைத்ததாகவும் அது நிரூபிக்கப்பட்டதாகவும் நாம் எங்கும் கூறவில்லை. யுத்தத்தின் போது சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக எம்மிடம் கூறப்பட்டுள்ளது.

நாம் நடைபெற்றதாக உறுதியாக கூறவில்லை. நாம் விசாரணை ஆணைக்குழுவுக்கு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமரப்பிக்க கூறியுள்ளோம். அதன் பின்னே முடிவெடுக்க முடியும், விஷேடமாக சனல் 4, வௌ்ளைகொடி விவாகரம், வைத்தியசாலைகளுக்கு தாக்குதல் மேற்கொண்டமை, இராணுத்திடம் சரணடைந்தவர்கள் உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=73721

  • கருத்துக்கள உறவுகள்

இரு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டது என நாம் உறுதியாக கூறவில்லை!

எமது அறிக்கை குறித்து தவறான கோணத்தில் தகவல்கள் வௌிவந்துள்ளது, என மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று எமக்கு வழங்கிய செவ்வியில் கூறியதாவது,
40,000பேர் இறந்ததாக கூறப்பட்ட தருஸ்மான் அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். ஐநா அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளை வைத்து பார்க்கும் போது, 7400 - 7500 பேர் வரையிலேயே பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

சன நாயகம் என்று சொல்லி நாயகங்களின் இடத்தைப் பிடிப்பவர்கள், கொடிய நாய்களாகவும் அதற்கும் மேலே பயங்கர ஓநாய்களாகவும் மாறி சனங்களை உயிரோடு தின்னுகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.