Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவில் பழைய விகாரை இருந்த இடத்தில் மீண்டும் விகாரை -

Featured Replies

article_1446702918-10405504_951689468237

ws - 0


நயினாதீவில் முன்னொரு காலத்தில் இருந்த ரஜமகா விகாரை வளாகத்தில் மீண்டும் விகாரை அமைக்கப்பட்டு, கலசங்கள் மற்றும் ஆசனங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

நயினாதீவில், நாக விகாரை என்னும் விகாரையொன்று துறைமுகத்தை அண்டியதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த விகாரைக்கு சான்றாக அமையும் பழைய விகாரையானது, நயினாதீவு 1ஆம் வட்டாரத்தில் அமையப்பெற்றிருந்தது. இந்நிலையில் பழைய இடத்திலும் ஒரு விகாரையை அமைக்கும் வகையிலான நிகழ்வுகள், கடந்த செவ்வாய்க்கிழமை (03) மற்றும் புதன்கிழமை (04) நடைபெற்றன.

நயினாதீவின் நாகவிகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வங்களாவடி துறைமுகத்தை வந்தடைந்த கலசங்கள் மற்றும் ஆசனங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பழைய விகாரை அமையப் பெற்றிருந்த இடத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று திறப்பு விழா நடைபெற்றது.

முதல் நாள் இந்நிகழ்வில் நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜயதாச ராஜபக்ஷ கலந்துகொண்டார். 

article_1446702932-12065910_951722054900

article_1446702942-12187795_951725531566

http://www.tamilmirror.lk/158398#sthash.kQMuSUEC.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விகாரை, திறப்பு விழாவுக்கு.... தமிழ்  பா.உ. க்கள் ஒருவரும் கலந்து சிறப்பிக்கவில்லையா...
அய்யயோ.... சிங்களவன் கோவிக்கப் போகிறானே.....

இந்த விகாரை, திறப்பு விழாவுக்கு.... தமிழ்  பா.உ. க்கள் ஒருவரும் கலந்து சிறப்பிக்கவில்லையா...
அய்யயோ.... சிங்களவன் கோவிக்கப் போகிறானே.....

இப்ப அவர்களின் இடம் பள்ளி வாசல் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விகாரை, திறப்பு விழாவுக்கு.... தமிழ்  பா.உ. க்கள் ஒருவரும் கலந்து சிறப்பிக்கவில்லையா...
அய்யயோ.... சிங்களவன் கோவிக்கப் போகிறானே.....

ஐயாதான் விகாரை மடாதிபதி...:cool:

s%20t_zpsylxmzy4j.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அவர்களின் இடம் பள்ளி வாசல் தான்.

முஸ்லீம்களின் மனதை  கவர வேண்டுமென்றால்.... கூத்தமைப்பு வருகின்ற தேர்தலில்,
வடக்கிலும், கிழக்கிலும்... தலா மூன்று தொகுதிகளை, தமது கட்சியில் போட்டியிட வைத்து,
அவர்களின் மனதை.... கொள்ளை கொள்ள வேண்டும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலின்போது யாழ்ப்பாணத்துக்குப் போகப் பயமாய்க் கிடக்கெண்டு ஒரு பிக்கு  பேட்டிகுடுத்துது. அங்க விகாரை விகாரையாய் கட்டுகினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.