Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவை நாகதீப என மாற்றி வரலாற்றை திரிபுபடுத்த முயற்சி! மீண்டும் பெயர் மாற்றுமாறு வடக்கு மாகாண சபையில் தீர்மானம்!!

Featured Replies

நயினாதீவை நாகதீப என மாற்றி வரலாற்றை திரிபுபடுத்த முயற்சி!  மீண்டும் பெயர் மாற்றுமாறு வடக்கு மாகாண சபையில் தீர்மானம்!!

நயினாதீவை நாகதீப எனப் பெயர் மாற்றி வரலாற்றை திரிபுடுத்தும் செயற்பாடு இடம்பெறுகின்றது. இந்த செயல் கண்டனத்துக்கும் கவலைக்கும் உரியதாகும். எனவே நாகதீப என மாற்றப்பட்ட பெயரை மீணடும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில் உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். - இவ்வாறு வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றியிருக்கின்றது.

வட மாகாண சபையின் நேற்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் 8 ஆம் வட்டாரத்தை நாகதீப வடக்கு எனவும், 12 ஆம் வட்டாரத்தை நாகதீப தெற்கு எனவும் பெயர் மாற்றப்பட்டுள்ளன. எனவே இதன் பெயர்களை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும். அத்துடன் இந்தப் பெயர் மாற்றத்தை வர்த்தமானியில் உடனடியாக பிரகடனம் செய்ய ஜனாதிபதியும் உள்ளூராட்சி, மாகாணங்களுக்குப் பொறுப்பான அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார். இந்தப் பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

http://malarum.com/article/tam/2015/11/06/12429/நயினாதீவை-நாகதீப-என-மாற்றி-வரலாற்றை-திரிபுபடுத்த-முயற்சி-மீண்டும்-பெயர்-மாற்றுமாறு-வடக்கு-மாகாண-சபையில்-தீர்மானம்-.html#sthash.zrahZXyf.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபை, இப்படியான... தான் தோன்றித்தனமான   அதிரடி முடிவுகளை எடுக்கும் முன்னர்.
ஸ்ரீலங்காவின் மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர், தமிழ் கூட்டமைப்பின் தலைவர்...  சம்பந்தன் ஐயாவிடமும் கேட்டார்களா.....
சரியான.... சின்னப் பிள்ளைத்தனமான, வேலைகளை வடக்கு மாகாண சபை செய்வதை, மிக மென்மையாக  கண்டிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

12088130_895066007209545_842948448853351

  • கருத்துக்கள உறவுகள்

12088130_895066007209545_842948448853351

ஆரப்பா.... வெள்ளிக்கிழமை, தூசண  வார்த்தை எழுதியது. 45.gif 34.gif46.gif

  • கருத்துக்கள உறவுகள்

பொருள் எங்கே மேசைக்கு கீழே இருக்கா ?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.