Jump to content

iPhone 7 கைப்பேசி அறிமுகம்


Recommended Posts

பதியப்பட்டது

iPhone 7 கைப்பேசி அறிமுகம்

அப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 7 இனை அடுத்த வருடம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற வேளை குறித்த கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

iphone7.jpg
இதன்படி அப்பிள் நிறுவனம் iPhone 7 இல் பிரதான நினைவகமாக 3GB RAM  இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கவுள்ளது.

மேலும் Apple A10 Processor  இனை உள்ளடக்கியதாக iPhone 7, iPhone 7 Plus ஆகிய பதிப்புக்கள் வடிவமைக்கப்படலாம் எனவும், இவை 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/articles/2015/11/08/iphone-7-கைப்பேசி-அறிமுகம்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.