Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கேதீஸ்வரம் திருத்தல கட்டுமாணப் பணிகள் 320 மில்லியன் ரூபா செலவில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Temple10.jpg
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு கருணானந்தக்குருக்கள் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் 320 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆலய கட்டுமாணப்பணிகள் இந்தியாவின் மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளை கொண்ட கருங்கல்லை பயண்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த பணிகளை முன்னிட்டு கடந்த யூன் மாதம் 7ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய திருத்தலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றதோடு ஏற்கனவே காணப்பட்ட ஆலயக்கட்டடம் தற்போது உடைக்கப்பட்டு வருகின்றது.

எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தலத்தின் கட்டுமாணப்பணிகள் ஆரம்பமாகி சுமார் ஒரு வருடங்களில் கருங்கல் வேலைத்திட்டங்கள் நிறைவடையும் எனவும் ஆலயத்தின் மஹா கும்பாவிசேகம் 2017ஆம் ஆண்டு நடை பெற்றும் எனவும் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்தக்குருக்கள் மேலும் தெரிவித்தார். 

Temple1.JPG

Temple2.JPG

Temple3.JPG

Temple4.JPG

Temple5.JPG

Temple6.JPG

Temple7.JPG

Temple8.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.