Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்க்கதரசனமற்ற அரசு, ஐ.நாவில் துரோகம் இழைத்ததால் அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன்- ஹெகலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்க்கதரசனமற்ற அரசு, ஐ.நாவில் துரோகம் இழைத்ததால் அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன்- ஹெகலிய

 
 
 
தீர்க்கதரசனமற்ற அரசு, ஐ.நாவில் துரோகம் இழைத்ததால் அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன்- ஹெகலிய-

 

 

 

தன்னை முக்கிய அமைச்சுப் பதவி ஒன்றை பெறுப்பேற்கஅரசாங்கம் அழைப்பதாக தெரிவித்துள்ள முன்னாள்அமைச்சரும் மகிந்த அணி ஆதரவாளருமான ஹெகலியரம்புக்வெல .நாவில் அரசு துரோகம் இழைத்ததால்அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என்றும்தெரிவித்துள்ளார்

 

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்ததீர்மானத்திற்கு அரசாங்கம் இணை அனுசரணைவழங்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதுஅரசாங்கம் இழைத்த பாரிய தவறு என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்

 

பாராளுமன்றத்தில் எதிரணியில் உள்ள சிலஉறுப்பினர்கள் அரசில் இணையவுள்ளனர் என்றுகூறப்படும் கருத்துத் தொடர்பில் கொழும்பு ஊடகம்ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே தனது நிலைப்பாடுதொடர்பில் முன்னாள் அமைச்சர் இவ்வாறுகுறிப்பிட்டுள்ளார்

 

அரசாங்கல் பல குழப்பங்களின் மத்தியில் செல்வதாகவும்வரலாற்றில் என்றுமில்லாத குழப்பகரமானவரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்த அவர் இந்தியாவுடன் சீபா என்ற பெயரைமாற்றிவிட்டு அரசாங்கம் ஒப்பந்தம் செய்வதாகவும்குறிப்பிட்டுள்ளார்

 

அமெரிக்கா பிரேரணைக்கு இசைவாக விசாரணைப்பொறிமுறையை முன்னெடுப்பதாக இருந்தால்வெளிநாட்டு நீதிபதிகள் வழக்கறிஞ்சர்களை உள்ளடக்கவேண்டும் என்று தெரிவித்துள்ள அவர் அதற்கானமுயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும்குறிப்பிட்டுள்ளார்

 

எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் விசாரணையில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர்நாட்டுக்கு இப்படி நேரும் என்று அறிந்திராததீர்க்கதரிசனமற்ற அரசியல் தான் அமைச்சுப் பதவியைஏற்கமாட்டேன் என்றும் மேலும் தெரிவித்தார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127401/language/ta-IN/------.aspx

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கிட்ட மூத்திரம் கேட்டால் கொப்பு கொப்பாய் கொண்டு திரியுமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எனும் பெயரில்....சிங்கள ஆக்கிரமிப்பை உணராத முட்டாள்களில் இவரும் ஒருவர். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.