Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ 

இரு கனியிதழ் இரத்தின கதவுகளோ 

கன்னங்களும் தங்க பாலங்களோ 

என் காதலுக்கே தந்த பரிசுகளோ.....!

---பந்தல் இருந்தால்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people, people sitting, text and outdoor

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ 

பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் 

பழமுதிர் சோலையில் முதிர்ந்த பழம் 

பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞ<னப்பழம்.....!

--- நல்லூர்க் கந்தன்---- 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, smiling, outdoor

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்......!

உன்னைத்தான் நினைக்கையிலே 

ராத்திரி தூக்கமில்ல 

கண்ணிரண்டும் கலங்குதடி 

உறவுக்கு கை கொடடி 

தினசரி ராத்திரியில் சிலமணி நேரம் 

தூங்கும்போது  கனவோடு வந்தாயம்மா....!

--- காதலி---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

No automatic alt text available.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

டிஸ்ரன்ஸ்ல மூனு மூனு 

மூனு கலரு வைற்று 

வைற்று பாக்ரவுண்ட் நைற்று நைற்று 

நைற்று கலரு பிளாக்கு 

வைற்று ஸ்கின்னு கேர்ள்லு கேர்ள்லு 

கேர்ள்லு ஹார்ட்டு பிளாக்கு 

--- தத்துவம்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

நீலக்கடல் அலைபோல நீடுழி நீவாழ்க 

நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீவாழ்க 

காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீவாழ்க 

கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீவாழ்க....!

--- குழந்தை---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ....!

நீ தூரப் பச்சை என் நெடுநாள் இச்சை 

ஒரு மாறுவேடம் பூண்டு வந்த 

மல்லிப் பூவே முல்லைத் தேரே 

தந்தியாக மாறி உந்தன் வீடு வரவா 

தூங்கும் உன்னைத் தொட்டுப் பார்த்து

முத்தமிடவா 

---சிறு பார்வையாலே கொய்தாய்---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

பள்ளிக்கூடம் நான் போகையில பம்பரமாய் தினம் ஓடுவேன்டா 

வாத்தியாரை நான் பார்க்கையில வணக்கம் சொல்லி நல்லா பாடுவேன்டா 

அந்தக் கால படிப்பை எல்லாம் படிக்கத்தாண்டா பார்த்தேன் 

அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சையில தோத்தேன் 

நான் படிக்க நினைச்சதெல்லாம் நீ படிக்கோணும் 

என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கோணும் 

---நானே நானா---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: dog and text

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: 3 people, people smiling, text

  • Like 1
  • Sad 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.