Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : உன் விழிகளில்
விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே
போதுமே வோ் எதுவும்
வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த
நாட்களில் நான் கரைந்தது
அதுவே போதுமே வோ்
எதுவும் வேண்டாமே பெண்ணே

ஆண் : என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிற்க்குள்ளே
வந்தாயே நான் தேடி
தேடித்தான் அலஞ்சுடேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
என்னதான் கொடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்

ஆண் : நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே

--- காற்று வீசும்---

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் 

நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத் தமிழ் பாடல்

 எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி

ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி

பெண் : காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே 

பெண் : மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும்

ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது

தான் நினைத்த காதலனை சேர வரும் போது 

தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது 

பெண் : மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது

மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது......!

--- காலமிது காலமிது---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : வேறாரும் கண்டிராத
பொத்தி வெச்ச காதல்
யாரோடும் வந்ததில்லை
இவ்வளவு காதல்

ஆண் : பொல்லாத ஆச வந்து
எட்டி பார்க்கும்
சொல்லாத வார்த்தை ஒன்று
என்னை தாக்கும்

ஆண் : என்னோட நெஞ்சம்
உன்னை என்ன கேக்கும்
அது உன்னோட வாழமட்டும்
ஆசை படும் எப்போதும்......!

--- வேறாரும் கண்டிராத---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையால்
பெரும் தூரல் வருகிறது

உன் முகத்தில் அசையும் முடி
கிளைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது
 
போதும்போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ
என் உலகம் உறைகிறது
 
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே......!
 
---விழியே விழியே பேசும் விழியே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி
முளைக்குது மனதில் வெட்டி
எறிந்திடும் நொடியில் மொட்டு
அவிழுது கொடியில்

ஆண் : ஏனோ குவியமில்லா
குவியமில்லா ஒரு காட்சி
பேழை ஓ ஹோ உருவமில்லா
உருவமில்லா நாளை ஏனோ
குவியமில்லா குவியமில்லா
ஒரு காட்சி பேழை ஓ ஹோ
அரைமனதாய் விடியுது என் காலை

ஆண் : என்னமோ ஏதோ
மின்னி மறையுது விழியில்
அண்டி அகலுது வழியில்
சிந்தி சிதறுது வெளியில்

ஆண் : என்னமோ ஏதோ
சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டு பறக்குது தொலைவில்......!

---என்னமோ ஏதோ---

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text that says 'முன்னேறவேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள். அதில் நேரம் வீணாகிறது. நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழிவிடுவதே மேல்.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

வராததால் வரவில்லை, வந்திருந்தால் வந்திருப்பேன், வந்தால் மீண்டும் வருவேன்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'மற்றவர்களை தள்ளுவதற்கு முன் நீ எங்கே நிற்கிறாய் என்று பார் statusDP.com இனிய காலை வணக்கம்'

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'இனிய காலை வணக்கம் பணத்தை' சேமித்து பின்னாளில் செலவழிக்கலாம். ஆனால், ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து பின்னாளில் வாழ முடியாது... "வாழ்க்கை வாழ்வதற்கே"'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!  

உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையால்
பெரும் தூரல் வருகிறது

உன் முகத்தில் அசையும் முடி
கிளைத்துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது
 
போதும்போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ
என் உலகம் உறைகிறது
 
விழியே விழியே பேசும் விழியே
ஒரு பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத்தனியே வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே......!

---விழியே விழியே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆலமர கூந்தல் அலையுது சீப்பு இல்லாம…
பாக்கு மரம் வெத்தல கேக்குது செவப்பாக…
கீரிப்புள்ள போர்வை தேடுது துணை இல்லாம…
கிளிப்புள்ள ஏலம் போடுது சலிக்காம…

 வேருக்குள்ள ஈரமா வெப்பத்துல காயுமா…
பொய்யோடு பேசும் மானிடா உண்மை கேளு…

 ரெண்டு கரையும் புடிச்சுதான்…
ஒரு நதியும் நடக்குது…
இங்க விதியை புடிச்சுதான்…
கை வெலகி நடக்குது…...!

--- உச்சந்தலை ரேகையில---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி
இரண்டிலும் களங்கம் சரி பாதி
இறைவா உந்தன் படைப்பில் இருக்கு
சம நீதி

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு
மேற்கு பக்காம
அது முழுசா இருட்டு
ஜன்னல் பக்கமா

ஆண் : முள்ளோடுதான் இருந்தாலும்
மலர் தேன்தான் என்றும் கசந்ததில்லை
மண்ணோடுதான் பிறந்தாலும்
பசும் புல்தான் தரம் தாழ்ந்ததில்லை

ஆண் : விழுந்தால் மீண்டும்
எழ வேண்டும்
வீணே எதற்கு அழ வேண்டும்
நல்லதொரு நேரம் நாளை வந்து சேரும்
கலங்கிடும் திருமகள் முகம் மலரும்......!

--- ஒரு மூணாம் பிறை பாரு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால
 
ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால
 
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா
ஈரக்கொலைய சொரண்டி என்ன
கொல்லுறாயே கொலையா......!
 
---கஞ்சா பூவு கண்ணால---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ
லெமன் மின்ட்டு கூலர்மா நீ
ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ
அதுகின்னமா

ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ
படம் ஓட்டும் தியேட்டர்மா நீ
பீட்டர்க்கு டாட்டருதான் நீ
சலப்பாதம்மா

ஆண் : தூண்டில் போட்டு பாரு
புலியா இருப்பா
வலை விரிச்சன எலியா கடிப்பா
பொரி வெச்சதுமே கிளியா பறப்பா
ஜிகிடி கில்லாடி

ஆண் : பக்கத்துல வந்தா
ஒலிக்கும் மெலோடி
மச்சம் மட்டும் இல்ல
அக்மார்க் ரவுடி
நமளுக்கே டஃப்
குடுக்கும் திருடி
அதப்பு அம்மாடி......!

---ஜிகிடி கில்லாடி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : பவளக் கொடியிலே
முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர்
கொண்டு வந்தால் பெண்
மயில் என்றே பேராகும்

ஆண் : { பூம‌கள் மெல்ல‌
வாய்மொழி சொல்ல‌
சொல்லிய‌ வார்த்தை
ப‌ண்ணாகும் } (2)
கால‌டி தாம‌ரை நால‌டி நடந்தால்
காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும் 


ஆண் : { ஆடைகள் அழகை
மூடிய போதும் ஆசைகள்
நெஞ்சில் ஆறாகும் } (2)
மாந்தளிர் மேனி மார்பினில்
சாய்ந்தால் வாழ்ந்திடும்
காலம் நூறாகும் இங்கு
வாழ்ந்திடும் காலம் நூறாகும்.....!

--- பவளக் கொடியிலே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
 மாலையில் நீ வந்து மாலை சூட
மை விழி ஆனந்த காவியம் பாட

பெண் : பார்த்தவை எல்லாம் கனவுகளா
பழகிய அன்பின் உறவுகளா
காதலின் ஆசை நினைவுகளா
வேதனை என்னும் சிலுவைகளா

பெண் : தாங்காமல் நான் வாங்கி போய் வரவா
போய் வர நல்வாழ்த்து நீ தரவா

பெண் : நாயகன் உந்தன் நினைவினிலே
நான் வரும் இந்த வழியினிலே
ஆயிரம் ரோஜா மலர் விரித்தால்
அமைதியில் தூங்கும் வரம் கொடுத்தாய்

பெண் : நீ சொன்ன உன் வார்த்தை ஞாபகங்கள்
வாழ்க்கையில் என்ன என்ன நாடகங்கள்......!

--- கார்மேகம் ஊர்கோலம் போகும்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது

ஆண் : குறுக்கு வழிய பாத்திருந்தா
குறுக்கு வழிய பாத்திருந்தா
நெருக்கம் வராது இந்த நெருக்கம் வராது
சுருக்கமாகச் சொல்லப் போனா
சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது

பெண் : மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது
அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை
கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது
 

ஆண் : மாதுளையோ புளிப்பும் இனிப்பும்
கலந்து தருவது ஆ… ஆ…
மாதுள்ளமோ களிப்பும் வியப்பும்
கலந்து வருவது......!

--- உருக்கு மனசுக்காரர் மேலே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஈரமான ஆடைதான்
பாரமாகக் கூடுதே
ஓசை செய்யும் நீர் அலை
ஆசை நெஞ்சைத் தூண்டுதே
கூச்சம் இன்றி ஜோடியாய்
நீச்சல் போடும் வேளைதான்
நானும் நீயும் காணலாம்
நாளும் கிருஷ்ண லீலைதான்

பெண் : வாடாமல் நான் இங்கு வாட
இன்பம் வாராதோ நீ என்னைக் கூட
உந்தன் தோள் மேல் சாய
வெள்ளம் தேன் போல் பாய ......!

--- ஆத்தாடி அல்லிக் கொடி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்…

பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2)
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…....!

--- புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : மின்னலது பின்னி விழும்
உன்னழகு கண் மலரில்
என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய்

பெண் : தென்னவர்கள் காவியத்தில்
தேடுகின்ற காதலினை
என்னழகுப் பூ விழியால்
பின்னிக் கொடுப்பேன்

ஆண் : தேனுரிமை கொண்டாடும்
செவ்வரளிப் பூவிதழை
நான் உரிமை கொள்ள வந்தால்
என்ன கொடுப்பாய்

பெண் : சேர்த்தவைகள் அத்தனையும்
கேட்டதனால் நான் எடுத்து
சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன்

ஆண் : காவலில்லா மாளிகைக்கு
காவலுக்கு வந்தவனே
கன்னமிட வந்து நின்றால்
என்ன கொடுப்பாய்

பெண் : தேவை எனும் காரணத்தால்
திருடனையும் நான் மதித்து
திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்......!

--- என்ன கொடுப்பாய் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
 சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

பெண் : சேலை மினு
மினுக்க தாலி பள
பளக்க வேலை
பொறந்துருச்சு மாமா

ஆண் : காலை கருக்கலில
மாலை மினுக்களில மேனி
கொதிக்குதடி வாமா

பெண் : கண்ணு ரெண்டும்
மூடம்மா உன்னை எண்ணி
நூலானேன்
ஆண் : எண்ணி எண்ணி
நான் கூட ஏக்கத்துக்கு
ஆளானேன்

பெண் : எனக்குள்ள
இனிக்குது நெனச்சது
பலிக்கிது பலிச்சது
எனக்கிப்போ
கிடைச்சதையா

ஆண் : மரகத இதழில
அதில் உள்ள மதுவுல
வர வர மனம் இப்போ
இறங்குதம்மா

பெண் : இது மோகம்
கூடும் நேரம் மாலை
போட்டா என்ன......!

--- கம்மா கரை ஓரம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்..ஆ…
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

பெண் : அமுதை பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

பெண் : மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா..ஆ…
மனதில் ஆசையை ஊட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ......!
 

--- அமுதை பொழியும் நிலவே நீ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் (2)

நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்......!

--- மழைக்குள்ளே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

பெண் : நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி

பெண் : கொழுக்க முழுக்க வளந்த பொண்ண
கும்முன்னு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்புகாரி வந்தா
கச்சிதமுன்னு வலிவாங்க

பெண் : கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாதிரி அழகச்சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி......!

--- ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : யா யா யா ஹாஹ்ஹா…
எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜ மழையை இசை மழையால்
நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால் வானத்துக்கே
குடை கொடுங்கள் நீங்கள்

ஆண் : பாட்டுக்கள் வான் வரை கேட்குமே
என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே… ஏ….

ஆண் : மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள் தீராது படாமல் போகாது
வானம்பாடி ஓயாது…...!

--- மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.