Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
 
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல
 
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே.....!
 
---தென்றல் வந்து தீண்டும் போது---
  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : டோலு டோலு
தான் அடிக்கிறான் இரு
தோளும் தோளும் தான்
உரசுறான் மேலும் கீழுமாய்
இழுக்குறான் முப்பாலும்
கலந்து என்ன கலக்குறான்

பெண் : புலி மானை
வேட்டைதான் ஆடிடுமே
காட்டில் மான் புலியை
வேட்டைதான் ஆடுமிடம்
கட்டில் முன்னும் பின்னும்
தான் முழுமையா நான்
சொர்க்க நரகத்தின் கலவையா

பெண் : பெண் இடையும்
இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே
இல்லை

ஆண் : அய்ல அய்ல
அடி ஆரியமாலா அகன்ற
விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ
தேளா சிரிக்கி சிரிப்பு என்ன
மந்திரக்கோலா

பெண் : சுட சுட மழையை
குளு குளு வெயிலை முதல்
முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற
பகலை முதல் முறை பார்த்தேனே

ஆண் : இடிகளை உரசி
புயல்களை அலசி நடந்தவன்
நான் தானே இது என்ன மாயம்
மலர் ஒன்றை பறிக்க முதல்
முறை பயந்தேனே

பெண் : நீ ஞனன நமன
ஆண் : யா ஆ
பெண் : நான் யரல வளல
ஆண் : யா ஆ
பெண் : நீ உடைந்து உருக
ஆண் : யா ஆ
பெண் : நான் உணர்ந்து பருக……

பெண் : வலப்பக்கம் சுழலும்
பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம்
சுழலுது உன்னாலே கைப்பிடி
அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

ஆண் : இருபது வருஷம்
பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில்
உனக்குள்ளே விழுந்து
முழுவதும் தொலைந்தேனே

பெண் : நீ எனக்குள் நுழைய
ஆண் : யா ஆ
பெண் : நான் உனக்குள் வளைய
ஆண் : யா ஆ
பெண் : நாம் நமக்குள் கரைய
ஆண் : யா ஆ
பெண் : நம் உலகம் உறைய……!

---டோலு டோலுதான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

ஆண் : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி…..

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது

பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க.....!

--- வழி நெடுக காட்டுமல்லி---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'னணசிறகுகள் அவரவருக்கு நிகழாத வரை நிகழ்வது எல்லாம் வெறும் செய்தி தான்'

நமக்கு நிகழாத வரை, எல்லாமே வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஹே ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
 
இன்னா மாமா? உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
அப்படின்ற?
ஹ்ம்-ஹ்ம்
ஹ்ம்-ஹ்ம்
 
கட்டு மல்லி கட்டி வெச்சா, கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா, சார பாம்பு இடுப்ப வெச்சா
வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சுக்கொட்டும் நேரத்துக்குள்ள உச்சகட்டம் தொட்டவளே
 
ரஞ்சிதமே, ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
ரஞ்சிதமே, ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே, ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
நீ வந்ததும்-வந்ததும்-வந்ததும் மனசு சத்திரமே, சத்திரமே
நான் நித்திர-நித்திர-நித்திர கெடுக்கும் சித்திரமே, சித்திரமே......!
 
---ஹே ரஞ்சிதமே---
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'சிலர் அதிபுத்திசாலி போல் பேசும் போது. நாம் முட்டாள் போல் இருப்பது தான் நல்லது'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்............!

ஆண் : { ஓ ஹோ… மின்
வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா } (2)

ஆண் : உயிர் தீட்டும்
உயிலே வா குளிர்
நீக்கும் வெயிலே வா
அழைத்தேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

ஆண் : { காதல் காதல்
ஒரு ஜொரம் காலம்
யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள்
தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே } (2)

ஆண் : ஜப்பானை விழித்து
எப்போது நடந்தாய் கை
கால்கள் முளைத்த ஹைகூவே

பெண் : ஜவ்வாது மனதை
உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர்
கை பூவே

ஆண் : விலகாமல் கூடும்
விழாக்கள் நாள் தோறும்
பெண் : பிரியாத வண்ணம்
புறாக்கள் தோல் சேரும்

ஆண் : ஈச்சம் பூவே தொடு
தொடு கூச்சம் யாவும் விடு
விடு ஏக்கம் தாக்கும்
இளமையில் ஒரு
இளமையில் தவிப்பது தகுமோ......!

---ஓ ஹோ… மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

மாமா மாமா எப்ப
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க
நீயும் விண்ணை துறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு
 
செம மூடு எனக்கு
பாஸ்வேர்ட்டு உனக்கு தாரேன்
இன்பம் எல்லாம் காட்டு
ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட்டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு
 
அய்யோ சஸ்பென்ஸ விட்டு
க்விக்கா சொல்லு எனக்கு
இன்கிரிஸ் ஆச்சு ஹார்ட்டு பீட்டு

ஓ சிம்பிள் ஹக்ல
ஓ சிங்கிள் கிஸ்ல
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு
 
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு
 
இது வேற மாதிரி ட்ரீட்டு
கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு
நல்லா நோண்டி கேட்டாலும்
ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப ஸ்மார்ட்டு
வேனா பாரு மைய போட்டு......!
 
---மாமா மாமா ட்ரீட்டு---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆ ஆ ஆ நான் கிரேக்க குதிரையடா
ஆ ஆ ஆ நான் கத்தி கப்பலடா
ஆ ஆ ஆ நான் தங்க வேட்டையடா
 
என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி
என்ன ஸ்வெட்டெர் போட்டுக்கோ
 
புது டாவின்சி கோடுடா
இது சர்ச்சையான மேடுடா
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா
Hey Rosy, am I sexy?
எதர்க்கும் dont care policy
என் ராசி சிம்ம ராசி
நான் ஒரு காதல் சன்யாசி
 
பேர் கேக்குரான் கேட்டுட்டு பாக்குரானே
அத பாக்குரான் பாத்துட்டு போறானே
கை தேய்க்குரான் தேச்சுட்டு தாக்குரானே
கண் தாக்குரான் தாக்கிட்டு ஆ அஆ தொட்டானே
England'ல் பெண்களும்
India'வில் ஆண்களும்
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்
 
ஓ மேரா புல் புல் தாரா
என் முன் ஆடும் எல்லோரா
ஆவாரா ஆடிபோறா
ஆசை நூறா ஐனூறா
Fifteen'லே என் மேலே கேமராக்கள்
Sixteen'லே என் உள்ள love சீன்கள்
Seventeen'லே என் கையில் ஷாருக் கான்கள்
Eighteen'லே என் நெஞ்சில் ஜிலு ஜிலு ஜிலு ஹார்மோன்கள்
 
உஷ்னமான உதடுபார்
ஒரு thermometer வெச்சு பார்
அது சூடாகி தூள் ஆகி போகும்
ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ
நீதான் modern ஹைகுவோ
கொ கொ கொ ஆசை கொ கொ
உன்னை தொட்டால் அப்பக்கொ
ஜா ஜாவோ ரூக்கு ஜாவோ
நீதான் மாடெர்ன் ஹைகுவோ
ஆள் தோட்ட பூபதிடா
எதர்க்கும் ரெடியா இருப்பேண்டா......!
 
---ஆ ஆ ஆ நான் கிரேக்க குதிரையடா---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே

மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே !

முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே...

முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே !

பெண் :

இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே...

ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே...

தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே !

பேசப்பேசத்தான்  இன்னும் பிடிக்குதே !

பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே... நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே !

ஆண் :

சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே !

நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே..!

பெண் :

நேசங்களால் கைகள் இணைந்ததே !

கை சேர்ந்ததால் கவலை மறந்ததே !

தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே..!

மழை வருகிற மணம் வருவது

எனக்கு மட்டுமா ?

தனிமையில் அதை முகர்கிற சுகம்

உனக்கும் கிட்டுமா ?

பெண் :

இருபுறம் மதில் நடுவினில் புயல்

எனக்கு மட்டுமா ?

மழையென வரும் மரகதக்குரல்

சுவரில் முட்டுமா ?

ஆண் :

எனது புதையல் மணலிலே...

கொதிக்கும் அனலிலே !

இருந்தும் விரைவில் கைசேரும்

பயண முடிவிலே ......!

 

---உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா

பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி

பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண் : அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்

ஆண் : நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே

பெண் : கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே

ஆண் : கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா.....!

--- செல்லம்மா செல்லம்மா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தாச்சுக்கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ
 
கண்களிலே தீ
கன்னத்திலே பால்
அங்கத்திலே பூ
ஆடையிலே கால்
அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள்
ஆயிரம் தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
 
கண்ணைப் பார் தக-தக-தக-தக
பொங்கும் பார் பள-பள-பள-பள
தொட்டுப் பார் தள-தள-தள-தள
அள்ளவா
வாராயோ வர-வர-வர-வர
தாராயோ தர-தர-தர-தர
பேரின்பம் பெற-பெற-பெற-பெற
நீயும் வா
சுமை நான் தாங்கத் தான் (அஹா-அஹா-அஹா)
சுகம் நீ வாங்கத் தான் (அஹா-அஹா-அஹா-ஹோய்)
சுமை நான் தாங்கத் தான், நீ வாங்கத் தான்
பொன்னூஞ்சலில் ஆடவா
 
அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள்
ஆயிரம் தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா......!
 
---தாச்சுக்கோ தாச்சுக்கோ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

Hi Malini
I am Krishnan
நான் இத சொல்லியே ஆகணும்
நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு... ஹா
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
And i'm in love with you
 
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக்கண்ணாக
நெஞ்சமும் புன்னானதே
இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்பொழுது என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
 
.துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ... நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
 
கடல் நீளம் அங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ... ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... துரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே
உனையின்றி எனக்கு ஏது எதிர்காலமே.........!
 
---முன்தினம் பார்த்தேனே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கஞ்சா பூவு கண்ணால
செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி அவுருதடி
நீ சிரிச்சா தன்னால

ஆண் : ஒன் தட்டாங்காயி பல்லால
நீ சொன்ன ஒத்த சொல்லால
சூரியனையும் ஒடைப்பேன்டி
கவட்டை எடுத்து கல்லால

ஆண் : கருப்பட்டி கரைச்சு
செஞ்சு வச்ச செலையா
பச்சரிசி போட்ட
பொங்கப்பானை ஒலையா

ஆண் : ஈரக்கொலைய சொரண்டியென்ன
கொல்லுறாயே கொலையா
ஆண் : அந்தி நடுச்சாமம் எழுப்பி
அந்த நட்சத்திரம் உலுப்பி
ஒன் மூக்குல காதுல
தோட மாட்டி தொங்க விடப்போறேன்….

ஆண் : அந்த ராத்திரியே கிள்ளி
கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி
ஒன் இமைய பூசும் கண்ணு மையா
மாத்திக்கொண்டு நானும் வாரேன்

ஆண் : மாடுக்குத்தி கிழிச்சாலும்
பொழச்சுக்குவேன்டி
ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா
என்ன செய்யுவேன்டி

ஆண் : சூரிக்கத்தி வீசுனாலும்
நிமிந்து நிப்பேன்டி
ஒன் சுண்டு விரல் பட்டு போன
சுணங்கி போவேன்டி

ஆண் : நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
திண்டு செமிப்பேன்டி......!
 

--- கஞ்சா பூவு கண்ணால---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹெய் ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ பள்ளித் தாமரையே
உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
 
சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ
சித்தம் கிலுகிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ
 
சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும் கண்கள் கலந்த பின்னும் காதல் மலர்ந்துகிடக்கு.......!
 
---அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பிரம்மா உன் படைப்பினிலே...
எத்தனையோ பெண்கள் உண்டு
ஆனாலும் அசந்துவிட்டேன் அழகினிலே
இவளைக் கண்டு
அழகினிலே... இவளைக்கண்டு
 
ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
 
என் இராத்திரியின் novel
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக் கோவில்
நீ ஆடைக்கட்டும் apple
என் ஆசைகளின் sample
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
 
நீப்போடுப்போடு சக்கப்போடு
என்னப் போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா rascal நேரத்தோடு
 
அடி உன்னைப் பார்க்கும் போது
உள் நாடித்துடிக்குதே
உன் தேகம் கண்டப் பின்பு
என் வேகம் குறையுதே
ஒடையுதே செதறுதே
ஆணினம் மொத்தமாய்
இடுப்பின் மடிப்பில் சிக்கித்தவிக்கிதே
 
புள்ளிவைக்காமலே புதுக்கோளமிடும்
வந்த ஹீரோக்களின் கில்லி நீ(say what?)
ஏதும் சொல்லாமலே என்ன செய்வோம் என
அந்த லீலைகளின் கல்லி நான்
 
அடி சீனிபேச்சுக்காரி என் சில்மிஷ சிங்காரி
நீ சிரித்தாலே தீபாவளி
நான் ஏணி வச்சி ஏறி
உன்ன எட்டிப்பாக்கும் ஞானி
நாம் வெடிப்போமா காதல் வெடி
அட season வந்த வேடந்தாங்கல் நான்தானடா
சும்மா தங்கிச்செல்லும் பறவைப்போல வா வா ஜீவா......!
 
---ஏ வாடா வாடாப் பையா---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
 

பெண் : மழை தூத்தலே
ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர்
வரைக்கும் தாக்குதே

பெண் : { மழை செய்யும் கோளாரு

கொதிக்குதே பாலாறு } (2)

பெண் : { இது காதல்
ஆசைக்கும் காமன்
பூஜைக்கும் நேரமா } (2)
இந்த ஜோடிவண்டுகள்
போருதான் இடுமா

பெண் : தங்க தாமரை
மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம்
தேடுமோ

பெண் : { மலர்கணை
பாயாதோ மது குடம்
சாயாதோ } (2)

பெண் : { இந்த வெள்ளை
மல்லிகை தேவ கன்னிகை
தானமா } (2)
மழை காமன் காட்டில்
பெய்யும் காலம்மம்மா......!

--- பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : போ நீ போ போ
நீ போ தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிா்
வேண்டாம் தூரம் போ

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்
எாிகிறது அன்பே போ நான் போகும்
நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ நிஜம்
தேடும் பெண்ணே போ உயிரோடு
விளையாட விதி செய்தாய் அன்பே போ

ஆண் : உன்னாலே உயிா்
வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிா் காதல் நீ காட்டினாய்
மறவேனே பெண்ணே இதுவரை
உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா......!

--- போடி போ போடி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க
வருவேன் விலை உயிர்
என்றாலும் தருவேன் இந்த
அழகைக்கண்டு வியந்து
போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

ஆண் : படைத்தான் இறைவன்
உனையே மலைத்தான் உடனே
அவனே அழகைப் படைக்கும்
திறமை முழுக்க உன்னுடன்
சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி

ஆண் : விரைவினில் வந்து
கலந்திடு விரல்பட மெல்லக்
கனிந்திடு உடல் மட்டும் இங்கு
கிடக்குது உடன் வந்து நீயும்
உயிர் கொடு

ஆண் : { பல்லவன் சிற்பிகள்
அன்று பண்ணிய சிற்பத்தில்
ஒன்று பெண்ணென வந்தது
இன்று சிலையே } (2)
உந்தன் அழகுக்கில்லை ஈடு.....!

--- என்ன விலையழகே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : குழலூதும்
கண்ணனுக்கு குயில்
பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

பெண் : என் குரலோடு
மச்சான் உங்க
குழலோசைப் போட்டி
போடுதா குக்கூ குக்கூ
 

பெண் : இலையோடு
பூவும் தலையாட்டும்
பாரு இலையோடு பூவும்
காயும் தலையாட்டும்
பாரு பாரு

பெண் : { மழைக்காத்து
வீசுறபோது மல்லிகைப்பூ
பாடாதா மழை மேகம்
கூடுறபோது வண்ண
மயில் ஆடாதா } (2)

பெண் : என் மேனி
தேனெறும்பு என் பாட்டு
பூங்கரும்பு மச்சான் நான்
மெட்டெடுப்பேன் உன்ன
தான் கட்டி வைப்பேன்
சுகமான தாளம் தட்டி
பாடட்டுமா உனக்காச்சு
எனக்காச்சு சரி ஜோடி
நாமாச்சு கேளையா

பெண் : { கண்ணா உன்
வாலிப நெஞ்சை என்
பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம்
இப்பத்தான் கசக்குறதா } (2)

பெண் : வந்தாச்சு
சித்திரைதான் போயாச்சு
நித்திரைதான் பூவான
பொண்ணுக்குத்தான்
ராவானா தேடுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி
பாடட்டுமா விளக்கேத்தும்
பொழுதானா இளநெஞ்சம்
படும் பாடு கேளையா........!

---குழலூதும் கண்ணனுக்கு குயில்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : காதல் கிாிக்கெட்டு
விழிந்திருச்சு விக்கெட்டு
உன்னை நானும் பாா்த்ததாலே
ஆனேனே டக் அவுட்டு

பெண் : ரொமான்ஸ்
ரொமான்ஸ் இது தான்
என் சான்ஸ் என் வாழ்க்கை
உன் கையில் இருக்குதுடா
உன் பின்னால் நாயாட்டம்
சுத்துறேனே என்ன பாா்த்து
ஊரே சிாிக்குதுடா என்ன
செஞ்சா ஒத்துக்குவ என்னை
நீ எப்ப ஏத்துக்குவ என்னென்ன
வேணும் சொல்லு உனக்காக
என்ன மாத்திக்கிறேன்

பெண் : பொிய தூண்டில்
போட்டு பாா்த்தேன் மீனு
வலையில மாட்டலையே
எலும்பு துண்டு போட்டு
பாா்த்தேன் நாயும் வாலை
ஆட்டலையே தலைக்கு மேல
கோவம் வருது ஆனாலும்
வெளி காட்டலையே உனக்காக
என்ன மாத்திக்கிட்டேன் ஆனாலும்
நீ மதிக்கலயே இருந்தாலும் உன்னை
மட்டும் காதல் செய்வேனே நீ தான்
என் பூமி உன்ன சுத்தி வருவேனே.......!

---காதல் கிாிக்கெட்டு---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்

பெண் : மழை தூத்தலே
ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர்
வரைக்கும் தாக்குதே

பெண் : { மழை செய்யும் கோளாரு

கொதிக்குதே பாலாறு } (2)

பெண் : { இது காதல்
ஆசைக்கும் காமன்
பூஜைக்கும் நேரமா } (2)
இந்த ஜோடிவண்டுகள்
போருதான் இடுமா

பெண் : தங்க தாமரை
மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம்
தேடுமோ

பெண் : { மலர்கணை
பாயாதோ மது குடம் சாயாதோ } (2)

பெண் : { இந்த வெள்ளை
மல்லிகை தேவ கன்னிகை தானமா } (2)
மழை காமன் காட்டில்
பெய்யும் காலம்மம்மா......!

---பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே...

இரவும் பகலும் உன்முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ
வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சரியும்
மண் சரிவைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே......!

---அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து
நச்சின்னு கண்ணடிச்சான்

பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி
தரையில குந்திக்கிட்டான் மச்சினி
கைலிய கட்டிக்கிட்டு
மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான்

ஆண் : ஏ! கல்யாண புதுசுல
வாசம் தான் பூசுவேன்
உன் சேல சிக்குல ஒட்டி
மடியில மடிஞ்சிட்டேன்

ஆண் : முத்தமும் தந்தேன்
பூவ கொடுத்தேன்
சக்கர போல பேசி சிரிப்ப
கூசா நீயும் குறை பேசிபோன
குடிகாரன் ஆனேனே

பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி
குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி
ஆசையா பேசாமத்தான் என்னையும் மச்சினிச்சி
அக்கரையில விட்டுப்புட்டானே

பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும்
ஓடித்தான் புடிச்சி வளைஞ்ச
இடுப்ப கிள்ளி வைப்பான்
இப்ப சீவி சிங்காரிச்சி
அழகா நான் நின்னாலும்
ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான்

ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு
கண்டபடி கத்தி நீயும்
அழுது நிக்கும் ஆறுதல தந்தேன்
நம்ம சேந்துதான் வச்ச பேர
சின்ன சின் வம்ப சொல்லி
குப்ப போல நீயும் தூக்கி போட்ட

பெண் : ஏ காட்டுப் பூச்சிதான்
உன்ன கலங்கடிக்குதா
பாத்த அழகி எல்லாம்
வேத்து வடிஞ்சி போச்சா
விட்டா மூச்சந்தி நின்னு
முட்டாளா என்ன ஆக்குற

ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே
சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே
பக்கத்து வீட்டிலெல்லாம்
பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா

ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே
வந்ததும் அழுதிடுவா மச்சானே
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி
எட்டிதான் ஓடிப்போவா

பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன
கண்ணுல வச்சி தான்
காப்பானே உன்ன
எந்த சோகம் உன் பக்கம் வந்தா
எதிரே நின்னு மோதி
வெட்டிக் கொள்வானே

பெண் : துன்பங்கள் ஏது வந்தா அவனே
நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான்
நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும்
வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்......!

---மைனரு வேட்டி கட்டி மச்சினி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடா

கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேட்குதடா

அட தொலைவில இருந்தாதானா

பெருங்காதல் கூடுதடா

தூரமே தூரமாய் போகும் நேரம்

ஆண் : ஆச வலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா

எழுந்திடும் போதும் அன்பே

மீண்டும் விழுந்திடுதா

பெண் : தனிமை உனை சுடுதா

நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்

கூந்தல் மணம் வருதா

ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்

சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…...!

 

--- கொஞ்சி பேசிட வேணாம்---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.